;
Athirady Tamil News
Daily Archives

4 May 2019

திருப்பத்தூர் அருகே வாலிபர் அடித்து கொலை- 3 பேர் கைது..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் பழனியப்பன். இவருக்கும், கொங்கரத்தி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (30) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.…

ஈரோட்டில் 8-ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஆட்டோ டிரைவர் கைது..!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). ஆட்டோ டிரைவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ராமு ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு சென்று…

உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்.!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல்…

காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி சரமாரி தாக்குதல்..!!

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா முனையில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது இங்குள்ள ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக காசா நகரின்மீது இஸ்ரேல் நாட்டு போர்…

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை- 2 பேர் கைது..!!

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வடக்கு காலாங்கரையை சேர்ந்தவர் பொன்னுதுரை. இவரது மகன் லிங்கதுரை (வயது20) கூலி வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் மேகலிங்கதுரை (27). லாரி டிரைவரான இவருக்கு பானு என்ற…

ராகுல் காந்தியின் அமேதி தொகுதியை இந்த முறை பாஜக கைப்பற்றும் – அமித் ஷா நம்பிக்கை..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் கடந்தமுறை ராகுல் காந்தியை எதிர்த்து கடந்த முறை பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து…

தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜிரலங்கோன் இன்று முடி சூடினார்

தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன் (66) பொறுப்பேற்றார். இவரை ரமா எக்ஸ் என்றே அழைக்கின்றனர்.…

ராஜஸ்தானுக்கு வடை போச்சு.. இருந்தாலும் இந்திய அணிக்கு ஒரு சூப்பர்!! (படங்கள்)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார். டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே ஆன 53வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. எனினும், ராஜஸ்தான்…

வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)

* வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும். * வாழைப்பூவானது ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள…

குழந்தை வளர்ப்பில் சந்தோசமாய் இருப்பது அப்பாவா? அம்மாவா? (கட்டுரை)

குழந்தை வளர்ப்பின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்பாக்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், குழந்தை வளர்ப்பில் பங்கு பெறுபவர்களாகவும் இருந்தால் அம்மாக்களின் பளுகுறையும்\"குட்டீஸ்களுடன் இருக்கும்…

குறுகிய அரசியல் லாபம் தேடும் முயற்சி – சிறீகாந்தா!!

இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை முறியடிக்கும் வேலைதிட்டத்திற்குள் குறுகிய அரசியல் லாபம் தேடும் முயற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமையின் வெளிப்பாடே யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றி ய தலைவா், செயலாளா் கைது செய்யப்பட்டமைக்கான காரணமாகும்.…

வவுனியாவில் ரி 56ரக துப்பாக்கியின் மகசீனுடன் தோட்டாக்கள் மீட்பு!! (படங்கள்)

வவுனியா மடுகந்த பகுதியில் குளத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ரி56 ரக துப்பாக்கிக்குப்பயன்படுத்தும் மகசீன் மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை இன்று காலை மடுகந்தை விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இன்று காலை…

சஹரானின் மரணம் குறித்து சந்தேகம்!!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் காசிம் மரணத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தினத்தில் சங்கிரிலால் ஹோட்டலில் இடம்பெற்ற…

கொழும்பில் பாடசாலை சேவை வாகனங்களை நிறுத்த விஷேட தரிப்பிட வசதி!!

கொழும்பில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக விஷேட தரிப்பிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள்…

NTJ அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது !!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் அங்கும்புர, கல்ஹின்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய…

கோவில் வளாகத்தில் இருந்து ஆயுதத்தொகுதி ஒன்று மீட்பு!! (படங்கள்)

கோவில் வளாகத்தில் இருந்து ஆயுதத்தொகுதி ஒன்று மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று(4) மாலை 5 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக வாழை தோட்டம் ஒன்றில் இருந்து ரி 56 ரக…

பானி புயலின் தாண்டவத்துக்கு வங்காளதேசத்தில் 14 பேர் பலி..!!

ஆந்திராவின் சில மாவட்டங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களை பதம்பார்த்த பானி புயல் இன்று வங்காளதேசத்தை தாக்கியது. புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 15 லட்சம் மக்கள் தற்காலிக நிவாரண…

பானி புயலின்போது உயிர் சேதத்தை குறைத்த இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு..!!

சென்னை அருகே வங்கக் கடலில் உருவான பானி புயல் தீவிர புயலாக மாறி ஒடிசா நோக்கி சென்றது. ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் பானி புயல் கரையை கடந்தது. புரி, புவனேஷ்வர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கனமழை…

யாழ்.குடாநாட்டின் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(05)மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு எச்சரிக்கைக் கடிதம்!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற…

4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா அழிக்கப்பட்டது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் இன்று எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியில்…

சஹரானின் மைத்துனர் சவூதி அரேபியாவில் கைது!! (வீடியோ)

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரியதாரியாக கருதப்படும் சஹரான் ஹாசீமின் மைத்துனர் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை…

தனியார் ஆஸ்பத்திரியில் பெண் நோயாளியிடம் நகை கொள்ளை..!!

கோயம்பேடு பாரதியார் நகர் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ். இவரது மனைவி ஜெசி (வயது 40). அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொண்டை வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்காக சாலிகிராமம் அருணாசலம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்…

இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில்வே பணிகள் தொடங்கப்படும் – நேபாள…

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி கூறியுள்ளார். இது குறித்து நேபாளத்தில் நேற்று கூடிய பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய பித்யா…

வடக்கை அச்சுறுத்தும் வெடிபொருட்களுடனான வாகனங்கள் – இராணுவம்!! (வீடியோ)

வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்திற்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற தகவல்கள் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாமென இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கிற்குள்…

பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்த தடை!!

நாளை மறுதினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமையினால், கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று (சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு நாளை பகல் 1 மணிக்கு பின்னர் பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்துவதற்கும் தடை…

பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!! (படங்கள்)

அனைத்து இன மக்களும் இலங்கையராய் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த போராட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் ‘ஒரே நாடு ஒரே குடும்பம்’ என்பதை…

1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்!!

நாட்டின் அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும்13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், 6ஆம் திகதி…

டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரகாஷ்ராஜ் பிரசாரம்..!!

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இதைடொடர்ந்து, டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு பிரசாரம் செய்யப் போவதாக…

இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது- அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்..!!

அமெரிக்கா சில வளரும் நாடுகளுக்கு வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற அந்தஸ்தை அளித்து வருகிறது. இதன்படி, அந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆயிரக்கணக்கான பொருட்கள், வரி செலுத்தாமல் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படும். இந்த சலுகையை…

வௌிநாட்டு தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது!!

நாட்டில் உள்ள அனைத்து வௌிநாட்டு தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலமையை அடுத்து நாட்டில் உள்ள அனைத்து வௌிநாட்டு தூதரகங்களில் பாதுகாப்பை…

பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும்!!

பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் கல்வி நடவடிக்கைக்காக பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது சம்பந்தமாக ஆணைக்கழுவுக்கு…

வற்றாப்பளை பொங்கல் திருவிழா: பாதுகாப்பு!! (படங்கள்)

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் பொங்கல் திருவிழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதையடுத்து திருவிழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரின் உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இந்த…