;
Athirady Tamil News
Daily Archives

5 May 2019

ஆம்பூர் அருகே ரெயிலில் சிக்கி சிறுவன் உள்பட 3 பேர் பலி..!!

ஆம்பூர் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் அனுமுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக சங்கர் அவரது சகோதரி…

திருப்பூரில் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை..!!

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது57). கட்டிட தொழிலாளி. இவர் குடும்பத்துடன் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து ஆரோக்கியசாமி வீடு திரும்பினார். வீட்டில் இருந்து சிறிது…

கெஜ்ரிவாலுக்கு பளார் விட்டவருக்கு 2 நாள் சிறைக்காவல்..!!

டெல்லி முதல்- மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மோத்தி நகர் பகுதியில் நேற்று மாலை திறந்த வாகனத்தில் சென்று அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக தகாத…

புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம் !!

தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இவ்வாறு அறிவித்துள்ளது.

தற்கொலைத் தாக்குதல்கள் ; ஆட்சியாளர்கள் – இம்மானுவேல் அடிகளாரின் நேர்காணல்!! (வீடியோ)

உலகமே வேடிக்கையாக பார்த்து சிரிக்கும் அளவிற்கு கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஆட்சியாளர்களே தற்போதும் ஆட்சிப்பீடத்தில் உள்ளார்கள். நாட்டுக்கே அச்சுறுத்தலான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னரும் கூட அதனை யாருடைய தலையில் போடலாம்…

காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம்!! (படங்கள் &வீடியோ)

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பிரதான பயிற்சி இடமாகவும் சந்தேகிக்கப்படும் முகாம் மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்மனை,…

அச்சுவேலி தெற்கு பைத்தோலை கிளைவீதிகள் புனரமைப்பு!! (படங்கள்)

புளெட் அமைப்பின் தலைவரும் தழிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராறுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கம்பரெலிய விசேட நிதியொதுக்கீட்டின்கீழ் அச்சுவேலி தெற்கு பைத்தோலை கிளைவீதிகள் புனரமைப்பு தொடக்கத்தின்போது...…

அச்செழு நாகபுசணி தேவஸ்தானத்தின் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!! (படங்கள்)

புளெட் அமைப்பின் தலைவரும் தழிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராறுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கம்பரெலிய விசேட நிதியொதுக்கீட்டின்கீழ் அச்செழு அன்னமார் சமேத நாகபுசணி தேவஸ்தானத்தின் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும்…

என் தந்தையின் தியாகத்தை அவமதித்த மோடிக்கு அமேதி மக்கள் பதில் அளிப்பார்கள் –…

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக ரபேல் விமான ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி தன்னை குற்றம்சாட்டி வருவதாக தெரிவித்தார். உங்கள் (ராகுல் காந்தி) தந்தை…

சித்தார்த்தன் அவர்களின் விசேட நிதியொதுக்கீட்டின் அடிக்கல் நாட்டும் வைபவம்!! (படங்கள்)

புளெட் அமைப்பின் தலைவரும் தழிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராறுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கம்பரெலிய விசேட நிதியொதுக்கீட்டின் கீழான செயற்திட்டத்தில் சுன்னாகம் மகாகாளி அம்மாள் கோவில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும்…

சித்தார்த்தன் அவர்களின் கம்பரெலிய விசேட நிதி யொதுக்கீட்டின்கீழ் வீதி!! (படங்கள்)

புளெட் அமைப்பின் தலைவரும் தழிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராறுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கம்பரெலிய விசேட நிதியொதுக்கீட்டின்கீழ் அச்சுவேலி தெற்கு பைத்தோலை கிளை வீதிகள் புனரமைப்பு தொடக்கத்தின்போது..…

இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை!!

இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இன்றைய தினம் மாலை இரண்டு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. அத்துடன் .வாகனங்களும் தீ வைத்து…

கஞ்சாவைப் ஒளிப்பதிவு செய்தவர் கைது!!

சுண்டிக்குளம் பூனைத்தொடுவாயில் 140கிலோ கஞ்சாவை கடத்தியவர்களை மீனவர்கள் முப் படையினருக்கும் காட்டிக் கொடுத்தனர் ஆனால் புகைப்படம் எடுத்த குற்றச் சாட்டிற்க்காக சுண்டிக்குளம் கடற்றொழிலாளர் சங்க தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு…

13 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்!!

13 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் மனநலம் பாதிக்கபட்டு இலங்கையில் சுற்றி வருவதை யூடியூப் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி:மீனவரை மீட்டு தர தமிழ்நாட்டு அரசுக்கு கோரிக்கை. கடந்த 1996 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி…

யாழ். குருநகர் பகுதியில்11 பக்கற்றுகள் குடு போதைப் பொருளை மீட்டனர்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடொன்றை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்து 11 பக்கற்றுகள் குடு போதைப் பொருளை மீட்டனர். அதனை விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று…

யாழ்; இருவேறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மூவர் வாள்களுடன் கைது!!

யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புக்…

அரசு பஸ்சில் செடிகள் வளர்க்கும் பெங்களூரு டிரைவர்..!!

பெங்களூரு பெருநகர பேருந்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் நாராயணப்பா. இங்குள்ள கவல் பைலசன்டிரா-யஷ்வந்த்பூர் இடையிலான வழித்தடத்தில் செல்லும் பஸ்சை ஓட்டும் இவர் கடந்த 3 ஆண்டுகளாக டிரைவர் இருக்கை மற்றும் முன் கண்ணாடி பகுதியில் பசுமையான…

சம்மர்லாம் எங்களுக்கு சாதாரணமப்பா….!! (மருத்துவம்)

சம்மர் ஸ்பெஷல் தமிழகத்தில் ஏற்கெனவே வெயில் 100 டிகிரியைத் தாண்டிவிட்டதுதான். ஆனாலும், அதனை சமாளிக்க நம்மிடம் அருமருந்துகள் பலவும் உள்ளன. உணவாகவும், மருந்தாகவும் நம்மைக் காக்கும் அத்தகைய கவசங்களில் முலாம் பழமும் ஒன்று. உடலின்…

பாஜகவுக்கு ஆதரவு – டெல்லியில் திரண்ட நட்சத்திர பட்டாளம்..!!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் திரையுலக பிரமுகர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது. விவேக் ஓபராய் உள்ளிட்ட சில பெரிய நடிகர்கள் வெளிப்படையாக பாஜகவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். சன்னி டியோல் உள்ளிட்ட…

இணையத்தளத்தினூடாக ஐ.எஸ்ஸினால் பரிமாற்றம் !!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவை​யான நிதி, இணையத்தளங்கள் ஊடாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் சர்வதேசப் பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகக்…

‘நாளை விசேட கூட்டம்’ !!

நாடாளுமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று நாளை (06) இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 02.00 மணிக்கு கட்சி தலைவர்களின் கூட்டம்…

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில் வாள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இன்று நடத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று…

யாழ்.பல்கலை மாணவர்களை உடன் விடுவிக்க வேண்டும் – சரத் பொன்சேகா!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், அவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன்,…

நீர்கொழும்பு; உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஊடரங்கு!! (படங்கள்)

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாளைக் காலை 7 மணிவரை ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இரு…

பாஜகவுக்கு ஆதரவு – டெல்லியில் திரண்ட நட்சத்திர பட்டாளம்..!!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் திரையுலக பிரமுகர்களின் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது. விவேக் ஓபராய் உள்ளிட்ட சில பெரிய நடிகர்கள் வெளிப்படையாக பாஜகவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். சன்னி டியோல் உள்ளிட்ட…

யாழ் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் நினைவேந்தல்!! (படங்கள்)

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 33வது நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறிசபாரட்ணம் அவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இடமான யாழ் கோண்டாவில் அன்னங்க தோட்டவெளி பகுதியில் நினைவேந்தல்…

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு வேண்டுகோள்!!

நாட்டினுள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அஸ்கிரி பீடத்தின் மகநாயக்க தேரர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதனடிப்படையில் அனைத்து பாடசாலைகளையும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்குமாறும் அவர்…

இருமுறை முயன்றும் மம்தாவை தொடர்பு கொள்ள முடியவில்லை – பிரதமர் அலுவலகம் தகவல்..!!

ஆந்திரா மாநிலத்தின் சில மாவட்டங்கள் மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பல மாவட்டங்களை நேற்று முன்தினம் மணிக்கு சுமார் 175 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பானி புயல் தாக்கியது. இந்த புயலால் ஏற்படக்கூடிய சேதங்களை கணித்த மத்திய அரசு…

ராஜீவ் காந்தி ஊழல்வாதி என விமர்சனம் – பிரதமர் மோடிக்கு ராகுல் பதில்..!!

பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரபேல் விமான ஒப்பந்தத்தில் என்னை குற்றம் சாட்டி வருகிறார். உங்கள் (ராகுல்காந்தி) தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர் என்று…

ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு..!!

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா முனையில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது இங்குள்ள ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக காசா நகரின்மீது இஸ்ரேல் நாட்டு போர்…

வடக்கில் காலை 8.00 மணிக்கு பாடசாலைகள் தொடங்க அனுமதி!!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளை காலை 7.30 மணிக்கு தொடங்குவதில் உள்ள சிக்கல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வடக்கு மாகாணப் பாடசாலைகளை காலை 8.00 மணிக்கு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர்…

அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிப்பதற்காக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி அவர்களிடம் கோரியுள்ளதாக…

ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தின் பா.ஜ.க. துணை தலைவராக இருந்தவர் குல் முகமது மிர். நேற்று இரவு அவரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாதிகள் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு…