;
Athirady Tamil News
Daily Archives

6 May 2019

சிங்காரப்பேட்டை அருகே லாரி மோதி மூதாட்டி பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள நாய்க்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது80). இவர் நேற்றிரவு வெள்ளக்கொட்டாய் என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராத…

புதுவையில் வாலிபரை கொன்று சாக்கடை கால்வாயில் வீச்சு..!!

புதுவை முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் இடையே கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இன்று காலை 6 மணியளவில் தாசில்தார் அலுவலகத்தின் இரவு நேர காவலாளியாக வேலைபார்க்கும் கொம்பாக்கத்தை சேர்ந்த நாகராஜ்…

ஈரோடு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில வாலிபர் பலி..!!

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது 1-வது நடை மேடையில் ரெயிலுக்காக நூற்றுக்கணக்கானோர் காத்து கொண்டு இருந்தனர். அப்போது 1-வது நடை மேடையில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க…

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..!!

நாமக்கல்லை சேர்ந்தவர் மோகன சுந்தரம். மெடிக்கல் நடத்தி வருகிறார். இவரது மகன் ராம்கிஷோர் (20) . இவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.…

இது சரி வராது.. பதவியை மறுத்த யூனிஸ் கான்.!!

பாகிஸ்தான் அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக இருக்க அந்த நாட்டின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் மறுத்து விட்டார் என கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தலைமையிலான அண்டர் 19 அணி மற்றும் இந்தியா ஏ அணி பெரும்…

வினையாகும் விளையாட்டு…!! (மருத்துவம்)

விளையாட்டில் ஈடுபடும் யாருக்கும் அடிபடுவதும், காயங்கள் ஏற்படுவதும் சகஜம். சில பிரச்னைகள் அவர்களுடைய விளையாட்டுத் திறனையே பாதிக்கும். விளையாட்டு வீரர்களை பாதிக்கும் பொதுவான பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றி பார்ப்போம்.…

தம்பி மனைவியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியவர் கைது..!!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவரது அண்ணன் சரவணன் (வயது 40). அடிக்கடி தம்பி மனைவியிடம் சென்று தனது ஆசைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.…

சோதனை நடவடிக்கை ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்த தடை!!

பாதுகாப்பு துறையினரால் வீடுகள் மற்றும் பொது இடங்கள் சோதனையிடப்படும்போது அதனை ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற எதிர்பாராத, துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து ஜனாதிபதி…

தீவிரவாதிகளுக்கு உதவிய நீதிபதி – அசாத் சாலியின் கருத்தால் பரபரப்பு!!

தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நீதிபதிக்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி வெளியிட்ட தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதேச சபை மற்றும் பொது மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த…

தனிமையிலிருந்த மூதாட்டி கொலை; தெல்லிப்பளையில் சம்பவம்!!

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்…

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி..!!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது சமீபத்தில் அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பி இருந்தார். இந்த பாலியல் குற்றச்சாட்டை…

நைஜீரியா விமான நிலையம் அருகே டேங்கர் லாரி வெடித்து 55 பேர் உயிரிழப்பு..!!

நைஜீரியாவின் நியாமியில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே டேங்கர் லாரியொன்று வெடித்து சிதறியது என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 55 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றிச்…

பிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம் – அகிலேஷ் யாதவ்..!!

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சுல்தான்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு இருப்பதாக மோடி…

சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு..!!

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில்…

குண்டுதாரிகளின் சொத்து அடையாளம் காணப்பட்டுள்ளது!!

ஈஸ்டர் தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அந்தவகையில் தற்கொலை குண்டுதாரிகளின் 14 கோடி ரூபாய் பணமும் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான…

மத்ரஸாவை ஒழுங்குறுத்தலுக்கான திருத்த சட்டமூலம் நாளை அமைச்சரவையில்!!

மத்ரஸா கல்வி நிறுவனத்தை ஒழுங்குறுத்துவதற்காக விரைவாக சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய தயாரிக்கப்பட்ட ஆவண திருத்த சட்டமூலம் குறித்து சட்ட திருத்த திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன்…

சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நபர்கள் இருவர் கைது!!

தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது சகோதரரான மொஹமட் ரில்வான் ஆகியவரிகளின் நெருங்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் வவுணதீவு முகாம் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது…

IPL 2019 – முதன் முறையாக புளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த ஐதராபாத் !!

கடைசி லீக்கில் கொல்கத்தா அணி மும்பையிடம் உதை வாங்கியதால், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த சுற்று (பிளே-ஆப்) அதிர்ஷ்டம் கிட்டியது. லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. இருப்பினும்…

மோடியை திருடன் என தொடர்ந்து அழைப்பது ஏன்? காங்கிரஸ் விளக்கம்..!!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன்கேரா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து தவறான தகவலை தேர்தல் கமி‌ஷனிடம் அளித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு மோடி…

பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து 8 பேர் பலி..!!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி 16 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேன், ஜீலம் நகரின் அருகே சென்றபோது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில்…

வாள்கள், கூரிய ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலம் நீடிப்பு!!

தங்களிடம் உள்ள வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேலும் 48 மணி நேரங்களுக்கு குறித்த காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

பொய் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் பியல் நிஷாந்தவிடம் 5 மணிநேர விசாரணை!!

இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார். சுமார் 5 மணி நேர விசாரணைகளின்…

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 4 வருட சிறை!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடத்திற்கு அரசாங்க வாகனத்தை பயன்படுத்தினார் என…

நல்லூரில் வீதியில் சென்ற பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு!!

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி…

ரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என தீர்ப்பளித்தது.…

தனது கணவரின் பெயரை விட என் பெயரையே பிரியங்கா அதிகம் உச்சரிக்கிறார்- ஸ்மிரிதி சாடல்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்று முக்கிய தொகுதிகளாக கருதப்படும் அமேதி, ரேபரேலி…

வவு. விளக்கு வைத்தகுளத்தில் வீட்டுத் திட்டத்திற்கு பயனாளிகள் தெரிவு!! (படங்கள்)

வவுனியா விளக்கு வைத்தகுளத்தில் 30 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் பதிவு செய்யும் நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரச்சாரச் செயலாளர் கே.கே.சந்திரகுமார் தலைமையில் இன்று (06) நடைபெற்றது. மகிழங்குளம்…

சொகுசு வசதியுடன் காவலில் இருந்த தாவூத் உணவக உரிமையாளர்!! (படங்கள்)

கனகராஜன் பொலிஸ் நிலையத்தில் சொகுசு வசதியுடன் காவலில் இருந்த தாவூத் உணவக உரிமையாளர் வவுனியா கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்தினரால் (30.04.2019) அன்று கைது செய்யப்பட்ட தாவூத் உணவக உரிமையாளர் சகல வசதிகளுடனும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து…

நுவரெலியாவில் ஐ.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்; இருவர் கைது!! (படங்கள்)

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21 ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹாரான் உட்பட 38 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் 06.05.2019 அன்று…

யாழ்பல்கலைக்கழக மாணவர் விடுவிப்பதா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் சார்பிலும் முன்வைக்கப்பட்ட பிணை அல்லது வழக்கிலிலிருந்து அவர்களை விடுவிப்பதா? என்ற கட்டளை நாளை மறுதினம் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்…

யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி நீக்கம்!!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருக்கிறார். கடந்த மாதம் 30 ஆம் திகதியில் இருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு…

IGP மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் திறைசேரியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்…

மாமியார் கழுத்தை அறுத்து கொன்ற மருமகன்..!!

கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). கொத்தனார். இவருடைய மனைவி சுஷ்மிதா (24). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சதீஷ்குமார் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்…

உத்தரகாண்ட் மாநிலத்தில் தலித் வாலிபர் அடித்துக்கொலை..!!

உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்தில் நைன்பாக் டெக்சில் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரதாஸ் (23). தலித் இனத்தை சேர்ந்தவர். இவரது உறவினர் திருமணம் நைன்பாக் டெக்சில் கிராமத்தில் நடந்தது. விழாவில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…