;
Athirady Tamil News
Daily Archives

7 May 2019

ஒடிசா புயலுக்கு அனில் அதானி குழுமம் ரூ.25 கோடி நிதி..!!!

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன. இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி…

காட்டுமன்னார்கோவிலில் குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(வயது 38). விவசாயி. இவரது மனைவி கயல்விழி(30). இவர்களுக்கு 3 வயதில் சிவதரஷினி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு…

இஸ்ரேல் – லெபனான் – ஹிஸ்புல்லா !! (கட்டுரை)

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மிகவும் கூடுதலான இராணுவ நடவடிக்கையை பேண வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் ஐக்கிய நாடுகளைக் கேட்டுள்ளமை, லெபனானின் அண்மைக்காலத்தில் ஐக்கிய நாடுகளின் தனது பிரசன்னத்தை…

மேற்குவங்காள தேர்தலில் வன்முறை – நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு..!!

பாராளுமன்ற தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் ஐந்தாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தி சேகரிக்க சென்ற பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ்…

அமெரிக்கா – சீனா மோதல் போக்கால் உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் – சர்வதேச…

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில்…

பேட்டிங்கில் சொதப்பிய சென்னை.. 20 ஓவர்களில் 131 ரன்கள்!! (படங்கள்)

ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய சென்னை அணி பேட்டிங்கில் சொதப்பி, 132 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. 8 அணிகள் பங்கேற்ற…

IPL 2019 – இறுதிப் போட்டிக்குள் நுழைய போவது யார்?

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி…

தென்னிந்தியாவை மோடி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது- சசி தரூர் விமர்சனம்..!!

பாராளுமன்றத் தேர்தலில், 5ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான சசி தரூர் இன்று பிடிஐ-க்கு அளித்த பேட்டி வருமாறு:- மோடி தலைமையிலான மத்திய அரசு, தென் மாநிலங்களை மாற்றாந்தாய்…

கடுமையான பஞ்சம் எதிரொலி- நமிபியாவில் அவசரநில சட்டம் அமல்..!!

தென்மேற்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நமிபியா நாட்டில் சுமார் 25 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். தனிநபர் வருமானத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நமிபியாவில் பரிவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கடுமையான பஞ்சம் மற்றும்…

சுற்றுலா பிரயாணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை!!

மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் தற்போது நாடு இயல்பு நிலைக்கு மீண்டுவரும் அதேவேளை, பாதுகாப்பு படையினரின் வெற்றிகரமான நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் பயங்கரவாத சவாலினை இலங்கையிலிருந்து…

சுற்றுலாத்துறையையும் அச்சகரமான சூழல் பாதித்துள்ளது – நிரோஷ்!!

உள்ளூர் சுற்றுலாத்துறையையும் அச்சகரமான சூழல் வெகுவாகப் பாதித்துள்ளது - தவிசாளர் தியாகராஜா நிரோஷ் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக உள்ளூரில் காணப்படும் சுற்றுலாத்துறையும் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுதால் அவற்றிற்கு தொழிற்…

தீ பரவியதில் வீட்டில் இருந்த உடைமைகள் எரிந்து நாசம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட Nஐ.99 கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக் காணியொன்றில் குப்பைக்கு வைத்த தீ அருகிலுள்ள வீடுகளுகளுக்கும் பரவியதில் வீட்டில் இருந்த உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளது. இதன் போது பல இடங்களுக்கும் தீ…

வவு. தெற்கு பிரதேச சபையில் தேவைகளை தெரிவு செய்ய வாக்கேடுப்பு!! (படங்கள்)

வவுனியா தெற்கு பிரதேச சபையில் வட்டாரத்தின் தேவைகளை முதன்மை அடிப்படையில் தெரிவு செய்ய வாக்கேடுப்பு வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட 13 வட்டாரங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் அடையாளங்காணப்பட்ட தேவைகளை வாக்கேடுப்பின் மூலம் தெரிவு…

அடையாள அட்டைகள் உட்பட பல ஆவணங்கள் மீட்பு!!

வவுனியா சாலம்பைக்குளம் பகுதியில் வீடோன்றிலிருந்து அடையாள அட்டைகள் உட்பட பல ஆவணங்கள் மீட்பு வவுனியா மன்னார் வீதி சாலம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடோன்றிலிருந்து இன்று (07.05.2019) காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களை பொலிஸார்…

நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!! (படங்கள்)

அட்சய திருதியை தினமான இன்று செவ்வாய்க்கிழமை(07) யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்…

ராமரின் பெயரை இந்தியாவில் சொல்லாமல் பாகிஸ்தானிலா கூறமுடியும்? – அமித் ஷா ஆவேசம்..!!

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18,23,29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.…

எங்கள் நாட்டின் செல்வ வளங்களை அபகரிக்கவே அமெரிக்காவின் போர் மிரட்டல் – வெனிசுலா…

வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ் மடுரோ கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எதிர்க்கட்சி, இந்த தேர்தல் முடிவை ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை…

கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு வயர்கள் மீட்பு!! (படங்கள்)

கோவில் வளாகத்தில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மற்றும் வயர்கள் காணப்படுவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று(7) மாலை 5 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாக மலசல கூடத்திற்கு அருகே…

யாழில் வழிப்பறி கொள்ளைகள்!!

நாட்டில் உள்ள அசாதான சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த…

குஜராத்தில் கொத்திய பாம்பை கடித்து கொன்ற விவசாயியும் இறந்தார்..!!

குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்தவர் பர்வாத்சாலா பரியா (60) விவசாயி. இவரது வயலில் மக்கா சோளம் அறுவடை நடந்தது. அவற்றை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அதை அருகே நின்று கண்காணித்து கொண்டிருந்தார்.…

சிகாகோவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை..!!

சிகாகோவில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்தவர் அடல் தாவூத்(25). இவர் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அப்பகுதியில் இருக்கும் பார் ஒன்றின் அருகில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். இந்த தகவல் குறித்து போலீசாருக்கு தகவல்…

ஆணவத்தால் அழிந்தவன் துரியோதனன் – மோடிக்கு பிரியங்கா எச்சரிக்கை..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, நம்பர் ஒன் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரியானா மாநிலம் அம்பாலாவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார…

ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன் – நெட்டிசன்கள்…

பொதுவாக திருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார், பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று தான்.…

டெல்லியில் சோகம் -விஷவாயு தாக்கி 2 பேர் பலி..!!

தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள பிரேம் நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதில் இறங்கினர். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியது.…

குர்ஆன் – அரபு மொழி – ஈரானிய அரசியலமைப்பு மாணவர்களுக்கு போதனை!!

ஊவா மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மூன்று முக்கிய தமிழ் பாடசாலைகளில் க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி மாணவர்களுக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் துணையோடு ஸ்ரீலங்கா அல் - முஸ்தபா பல்கலைக்கழகத்தின்…

அசாதாரண சூழலை பயன்படுத்தி ஆயுதமுனையில் கொள்ளை!!

குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகின்ற நிலையில் அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை…

கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது! (படங்கள்)

கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது! கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் (இடியன்) வகை உள்ளூர் துப்பாக்கிகள் ஏகே ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பொதுமக்களிற்கு இராணுவதளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

பொதுமக்களை அச்சமின்றி நாளாந்த வாழ்க்கையில் ஈடுபடுமாறு இலங்கை இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார் இலங்கையை அந்த துயரம் தாக்கிய தருணத்திலிருந்து முப்படையினரும் பொலிஸாரும் இதுவரை நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான…

பல்கலை மாணவர்களின் கைது சிவசக்தி ஆனந்தன் எம்.பி கண்டனம்!!

தமிழர்களுக்கான ஜனநாயக போராட்டங்களை முடக்கவே பல்கலை மாணவர்களின் கைது சிவசக்தி ஆனந்தன் எம்.பி கடும் கண்டனம் தமிழர்களுக்கான ஜனநாயக போராட்டங்களையும், நிகழ்வுகளையும் முன்னெடுக்காது அவர்களின் பங்குபற்றலை குறைப்பதை பின்னணியாகக் கொண்டே யாழ்…

பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை -ரணில் எச்சரிக்கை!!

இலங்கையில் உள்ள பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டாலும் இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவர்கள் வேறு எந்த வழியிலும் மீண்டும் வரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று…

பாப்கார்ன் விற்பனையாளர் வீட்டிலேயே தயாரித்த விமானம் – அங்கீகாரம் கிடைத்தது..!!

பாகிஸ்தானில் தபூர் பகுதியில் வசிப்பவர் முகமது பயாஸ். இவர் கடந்த சில வருடங்களாக பாப்கார்ன் விற்று வியாபாரம் செய்து வருகிறார். சிறுவயது முதலே விமானப்படையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், ஆர்வத்துடனும் இருந்துள்ளார்.…

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிவேண்டுமென மகிந்தவிரும்புகின்றார்- கோத்தபாய!!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தான் தேர்தலில் போட்டியிட முடியாததன் காரணமாக நான் போட்டியிட வேண்டுமென விரும்புகின்றார் எனவும்…

வவுனியாவில் காட்டுப் பகுதியில் இருந்து தோட்டாக்கள் மீட்பு!! (வீடியோ)

வவுனியா, அலகல்ல, அளுத்கம பிரதேசத்தில் காட்டுப் பகுதியில் இருந்து விமானங்களை தாக்கியழிக்கும் 85 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா இரட்டைப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இவை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பொலிஸாரின் வேண்டுகோளினை ஏற்று 15 வாள்கள் ஒப்படைப்பு!! (வீடியோ)

பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டதை அடுத்து பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு 15 வாள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேருவளை பொலிஸார் மேற்கொண்ட…