;
Athirady Tamil News
Daily Archives

8 May 2019

ஒடிசா புயலுக்கு கேரள அரசு ரூ.10 கோடி நிதி..!!

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன. இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு கேரளா அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக…

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் பிரதமராக ஆதரவு – கெஜ்ரிவால்..!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது கெஜ்ரிவாலின் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் ஆம்…

புர்கா அணிந்த பெண்ணின் ஓவியத்தால் சர்ச்சை!! (வீடியோ)

மாத்தறை, தெவிநுவர, வெல்லமடம பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் புர்கா அணிந்த பெண்ணின் ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளதால் அங்கு சர்ச்சை நிலவியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் தோல்விக்கு கேப்டன் எடுத்த இந்த முடிவுதான் காரணம்! (படங்கள்)

2019 ஐபிஎல் தொடரின் பிளே-சுற்றில் தகுதி நீக்கப் போட்டியில் (Eliminator) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி கடைசி…

யுவராஜ், ஹர்திக் அதிரடி.. மும்பை வெற்றி! (படங்கள்)

2019 ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை பரபரப்பு நீடித்தது. கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 இடங்களில் வெற்றி பெறும் – வீரப்ப மொய்லி..!!

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளில் நாங்கள் முன்னிலை…

அம்பாந்தோட்டையிலும் ஆயுதப் பயிற்சி முகாம்!! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மிக நெருங்கிய சீடர்கள் எனக் கூறப்படும் 7 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சி…

குடிநீர் தொட்டிக்கு தோண்டிய பள்ளத்தில் தவறிவிழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி..!!

அயனாவரம் என்.எம். கே. தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் எண்ணை வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளதால் தனது கடையின் முன் பகுதியில் குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்தார். இதற்காக…

சேலத்தில் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டு மனைவியை கொல்ல முயன்ற கவரிங் வியாபாரி..!!

தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 47). கவரிங் வியபாரியான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி காமதேனு (45) மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். இந்த…

13 ஆம் திகதி மீண்டுமோர் ஆபத்து? – பொன்சேகா எச்சரிக்கை!! (வீடியோ)

எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில்…

பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகளை பாதிக்கும் – அநுர!!

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களின் மனித உரிமைகள் வெகுவாக பாதிப்படையும் என்று ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே…

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் க. கந்தசாமி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் தனது கடமைகளை இன்று காலை 9 மணிக்கு அவர் பொறுப்பேற்றார் என்று…

பாராளுமன்றில் ஜனாதிபதி மைத்திரி, சந்திரிகாவை சாடினார் பொன்சேகா!!

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமில்லாதவர் என்பது எனக்கு அப்போதே தெரியும். எனினும் இவ்வாறான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி எம்மை நாசமாக்கிய பெருமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவையே சாரும் என பீல்ட் மார்ஷல்…

இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன் – டாக்டர்கள் சிகிச்சை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராம். இவரது மகன் விஸ்வநாத் வயது (5). இந்த சிறுவன் காலை தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடந்த இரும்பு ஆணியை எடுத்து, குச்சியை வாயின்…

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி கனடா சென்றார் ஆசியா பீவி..!!

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 8 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47), உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள்…

அவசர தொடர்புக்கு விசேட இலக்கம்!!

அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையத்தினால் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 113 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேற்படி…

கட்டுவப்பிட்டிய தேவாலயத்தை சுத்தப்படுத்திய பிக்குமார்கள்!!

குண்டு தாக்குதலுக்கு இலக்கான கட்டுவப்பிட்டிய தேவாலயத்தின் புனர் நிர்மாண பணிக்கு தங்கள் பங்களிப்பை இன்று சில பிக்குமார் குழு வந்து வழங்கியபோது எடுக்கப்பட்ட படம் தான் இது. தேசிய நல்லிக்கணத்தை பற்றி யார் என்ன கூறினாலும் இனங்களுக்கிடையிலான…

79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய…

கோடை காலங்களில் ஃபேன் இல்லாமல் வீட்டில் நம்மால் சமாளிக்க முடியுமா? ஒரு நாளில் ஒரு மணி நேரம் மின்சாரம் இன்றி நம்மால் இருக்க முடியுமா? அப்படி இருந்தாலும் ஸ்னிக்கர்ஸ் விளம்பரங்களில் வருவது போல, 'மின்சாரம் இல்லை என்றால், நாம் நாமாகவே இருக்க…

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் ஆராய குழு அமைக்கவும்!!

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழக பாடவிதானங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் !!

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கும் அதன் பாடவிதானங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடக்ப பிரிவு இதனைக் கூறியுள்ளது.

முல்லைத்தீவில் புலிகளின் ஆவணங்களைத் தேடி அகழ்வு!! (படங்கள்)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய…

வாக்காளர் பதிவு படிவங்களை பெற்று விண்ணப்பிக்குமாறும் கோரிக்கை!! (வீடியோ)

இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் இந்த மாதம் 15ம் தேதி முதல் கிராம சேவகர்…

இந்து ஆலயங்களின் பாதுகாப்பு என்பது மிக அவசியமானது.!!

பயங்கரவாத தாக்குதல்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்து ஆலயங்களின் பாதுகாப்பு என்பது மிக அவசியமானது. ஆகவே ஆலயங்களினதும் ஆலயத்திற்கு வருகின்ற மக்களதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு ஆலய நிர்வாகங்கள் செயற்பட…

யாழ். பள்ளிவாசலில் விசேட அதிரடிப்படை தேடுதல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பள்ளிவாசலில் இன்று (புதன்கிழமை) விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கை யாழ்ப்பாணம் நாவாந்துறை பெரியபள்ளியில் இடம்பெற்றது. இதன்போது,…

சினிமா பாணியில் பணம் பறிக்க முயன்ற வாலிபர் – செருப்பால் தாக்கி போலீசில் ஒப்படைத்த…

திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பண மோசடி செய்வதற்காக வினோதமான முறைகளை கதாபாத்திரங்கள் கையாளும் விதங்கள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றார்போல் உடை, நடை, பேச்சு என அனைத்தையும் மாற்றிக் கொண்டு…

திரையரங்குகளில் மதுபான விற்பனை நிலையங்களுக்கான சிபாரிசு இடைநிறுத்தம்!!

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆரம்ப காலத்தில் சினிமா மண்டபங்களில் மதுபானம் விற்பனை செய்யும் நிலையங்களை அமைப்பதில் தேசிய திரரைப்படக் கூட்டுத்தாபனம் தலையீடு செய்யவில்லை. பிந்திய காலப்பகுதியில் சினிமா…

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்பாணை!!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய…

9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெல்லப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களுக்கு…

மத்தியில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி – எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி ஆலோசனை..!!

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்துள்ளது. 6-வது கட்ட தேர்தல் வருகிற 12-ந்தேதியும், 7-வது கட்ட தேர்தல் 19-ந்தேதியும் நடைபெற உள்ளது. 23-ந்தேதி 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிவு…

ஜாமீன் முடிந்ததும் பேரணியாக மீண்டும் ஜெயிலுக்கு திரும்பிய நவாஸ் செரீப்..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக சுப்ரீம்…

பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை – சிவசேனா தலைவர்…

பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பலம் பெறும் என்று அமித் ஷாவும், அருண்ஜெட்லியும் கூறி வருகிறார்கள். பிரதமர் மோடியோ, இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தல்…

தேர்தல் பிரசாரத்தின் போது ஆஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்..!!

ஆஸ்திரேலியாவில் வருகிற 18-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மார்சன் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது இவர் நியூசவுத்வேல்ஸ் பகுதியில் அல்பரி…

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி!!

வாகரை மாங்கேணி கடலில் கரைவலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். மாங்கேணி கடலில் கரைவலை மீன் பிடிக்கச் சென்ற வேளை வலையை இழுப்பதற்கு படகில் இருந்து பாய்ந்த போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…

அரச வெசாக் தினம் இரண்டு தினங்களுக்கு வரையறை!!!

அரச வெசாக் நோன்மதி தின வைபவம் இம்முறை 2 தினங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. பௌத்த ஆலோசனை சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை அரச வெசாக் வைபவம் காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா…