;
Athirady Tamil News
Daily Archives

9 May 2019

மறு வாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் –…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்தது. இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் அடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு…

குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போடவேண்டும் – மோடிக்கு மம்தா…

மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ்…

தேஜ் பகதூரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்- மோடியை எதிர்க்கும் முயற்சி…

ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் அவரது வேட்பு மனுவை…

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட மூவர் கைது!! (வீடியோ)

கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் சகோதரன் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள…

தற்போதைய சூழ்நிலையை அரசியல் மற்றும் இனவாத நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம்!!

பயங்கரவாத சவால்களிலிருந்து நாட்டை விடுவித்து தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சிலர் முன்வைக்கும் கருத்துக்கள் தடையாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்…

பல்கலைக்கழகங்களை அடுத்தவாரம் திறக்க நடவடிக்கை !!

பல்கலைக்கழகங்களை மீளவும் அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

கோவா ஓட்டலில் தகராறு – காதலியின் தலை முடியை வெட்டிய காதலன்..!!

மும்பை திரையுலகில் பணிப்புரிந்து வரும் 23 வயதுடைய பெண் ஒருவர், வங்கானி பகுதியில் வசிக்கும் அமித் ஷெல்லார் எனும் நபருக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் ஒரு வருடம் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர்…

தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி தலைமையில்!!

தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்வரும் 19 ஆம் திகதி 4 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது. கடந்த யுத்த காலத்தில்…

சவுதிஅரேபியாவில் தெலுங்கானா தொழிலாளி சித்ரவதையால் அவதி..!!

தெலுங்கானா மாநிலம் மக்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா. 2017-ம் ஆண்டு வேலைக்காக சவுதிஅரேபியாவுக்கு சென்றார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-…

கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்!!

கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவனைக்காக ​எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டினுள்…

சிறுவர்களுக்கு உதவு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம்!!

இந்த தொலைபேசி இலக்கம் 1929 ஆகும். நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் சிறுவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தி இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன தெரிவித்தார்.…

சமூகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க எந்நேரமும் தயாராக இருக்கிறோம்!

முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை களையவும் இதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை நீக்கவும் தங்கள் தரப்பிலிருந்து போதிய விளக்கங்கள் தேவைப்பட்டால் அவற்றை வழங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் அதற்கான கலந்துரையாடல்களுக்கு…

கெசல்கமுவ ஒயாவில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது! (படங்கள்)

பொகவந்தலாவ கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது ஒருவர் தப்பி ஒட்டம். காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லம் பொகவந்தலாவ கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக பாரிய அளவில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த…

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம்!!

யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸார் இன்று வாக்குமூலம் பெற்றனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பொலிஸாரால் பதியப்பட்டது. மருத்துவ பீட வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச்…

ஷரியா பல்கலைக்கழகம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் !!

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற…

5 ஆண்டுகளில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு டூர் தான் சென்றார் – கெஜ்ரிவால் பதிலடி..!!

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புது…

சீன அரசாங்கத்தினால் 10 ஜீப் வண்டிகள் அன்பளிப்பு!!

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பின் பேரில் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10 ஜீப் வண்டிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அது தொடர்பான ஆவணங்கள்…

குறைந்த தூர ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. இது…

சோதனையில் கண்டுபிடிக்கப்படும் ஆயுதங்கள் படங்களை வெளியிட தடை!!

சோதனை நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்தது. அரசாங்க தகவல் திணைக்களதில் இன்று பத்திரிகையாசிரியர்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்கள…

மத்திய மாகாணம் பாதுகாப்பட்டது – மைத்திரி !! (படங்கள்)

நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மத்திய மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதால் மத்திய மாகாணத்தில் எந்தவொரு அசம்பாவதிங்களும் இடம்பெறாமல் பாதுகாப்பட்டது என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன…

பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் வழிகள்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!!

பயங்கரவாதிகளை தோற்கடிக்க வேண்டுமாயின் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டுங் லாய் மார்கு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும்…

‘எதற்கும் மனம் கலங்காதே இறைவனிடம் செல்கிறேன்’ – பயங்கரவாதி!! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறன்று நட்சத்திர விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலைதாரிகளில் ஒருவரான இன்சாப் இப்ராஹிம் தனது மனைவிக்கு இறுதியாக அனுப்பிய குரல்பதிவுச் செய்தி தற்போது வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்சாப் இப்ராஹீம் மனைவிக்கு…

தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் தாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மற்றும் வயர் சுற்று என்பன மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸாரால் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் பொது இவை மீட்கப்பட்டுள்ளன 9 மில்லி மகசின் ஒன்று,…

ஞானசார தேரரை விடுவிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்!! (வீடியோ)

வெசாக் பண்டிகையின்போது பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபலசேனா கோரியுள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை அணிதிரட்டி வீதிப்…

யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவர் விளக்கமறியலில்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி உள்ளிட்ட இருவரை வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று…

முன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..! (படங்கள்)

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கைதடி முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. மக்கள் பிரதிநிதிகளாக வடமாகாண சபையில் பணியாற்றிய இந்த மக்கள் பிரதிநிதிகள்…

தாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறன்று குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரண்டு தேவாலயங்களை இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நேரில் சென்று பார்வையிட்டார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிடிய தேவாலயம்…

மம்தா என்னை பிரதமராக ஏற்காததால் அரசியலமைப்பை அவமதித்துள்ளார் – மோடி தாக்கு..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 12,19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின்…

ஆப்கானிஸ்தான் – பாதுகாப்பு படையினருடனான மோதலில் 34 பயங்கரவாதிகள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. தீவிரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான்…

2 வருடங்கள் போராடி ரெயில்வேயிடம் இருந்து 33 ரூபாய் ரீபண்ட் பெற்ற என்ஜினீயர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் சுஜீத் சுவாமி(30). இவர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி அமல் படுத்துவதற்கு முன்பாக, ஜுலை மாதம் 2ம் தேதி கோட்டாவில் இருந்து டெல்லி செல்ல ரெயில்வே டிக்கெட் முன்பதிவு…

ராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட்..!!

காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.…

ராகுல்காந்தி போல இருந்ததால் தோற்றத்தை மாற்றிய பா.ஜனதா ஆதரவாளர்..!!

சூரத் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் சேத்தி, ஓட்டல் உரிமையாளர். கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது இவர் சமூக வலைதளங்களில் பரபரப்பான மனிதர் ஆனார். பிரசாந்த் பார்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலவே இருப்பார். இவரது…

உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதி பதவிகள்- கொலிஜியம் பரிந்துரை..!!

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். 4 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்ய வேண்டும்.…

பாதுகாப்பு தரப்பினருக்கு திகாம்பரம் பணிப்புரை!! (படங்கள்)

மலையகத்திற்கு மேலும் பாதுகாப்பினை பலபடுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு அமைச்சர் திகாம்பரம் பணிப்புரை கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறான்று இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலை காரனமாக மலையகத்தில் மேலும் பாதுகாப்;பினை பலபடுத்துமாறு தொழிலாளர்…