;
Athirady Tamil News
Daily Archives

10 May 2019

பிறந்தநாளுக்கு தந்தை பரிசு தராததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..!!

மதுரை சாமநத்தம் கிழக்கு தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகள் அழகுசந்தியா (வயது 14) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அழகுசந்தியா கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடினார். அன்றைய தினம் மகாராஜன் திருப்பதிக்கு சென்று விட்டார்.…

6-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது..!!

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. ஏப்ரல் 18-ந்தேதி 2-வது கட்ட தேர்தலில் 97 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 3-வது கட்ட…

கேரள கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு – ஜூன் 7-ம் தேதி மறுவிசாரணை…

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி கற்பழித்து…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் கைது!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் ராபிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 08 மில்லியன் ரூபா பணத்துடன் மருதானை பிரதேசத்தில் வைத்து அவர் கைது…

ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..!!

ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறைகளில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி ஆகியோர் சுப்ரீம்…

தமிழ்த் தலைவர்களின் நிலைப்பாடு? மீண்டும் இராணுவ பிரசன்னம்!! (கட்டுரை)

தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடு ‘சாண் ஏற முழம் சறுக்கும் நிலையாகி உள்ளது’ என்றால், மறுப்பதற்கில்லை. 30 வருடங்களாகச் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்து, இலங்கை தேசத்தில் நல்லிணக்கம், சகவாழ்வு என்ற பொறிமுறைக்குள், தங்களது…

டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் தடை !!

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம். தலைசிறந்த முன்னாள் கால்பந்து வீரரான பெக்காம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து…

முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்குவதே இன்றைய அவசரத் தேவை !!

நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசர தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை குறித்து விளக்கம் !!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர் (Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு…

பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!!

இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து…

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு 210 புதிய அதிகாரிகள்!!

ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முறையான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்காக ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் 210…

திருட்டுச்சம்பம்; இளைஞனை பிடித்த நெளுக்குளம் பொலிஸார்!! (படங்கள்)

திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனை மடக்கி பிடித்த நெளுக்குளம் பொலிஸார் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவரை நெளுக்குளம் பொலிஸார் இன்று (10.05.2019) மதியம் கைது…

வாக்களிப்பதை செல்பி எடுத்த பாதுகாப்பு படை வீரரின் தபால் ஓட்டு தள்ளுபடி..!!

பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்கு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதால் அவரவர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் முன்கூட்டியே அவர்கள் வாக்களித்துவிட்டு செல்வதற்கு வசதி…

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க அங்கஜன் முயற்சி!! (படங்கள்)

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் , செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சி! ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர்…

ஆப்கானிஸ்தான் – நேட்டோ படை தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின்…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்…

கூலி தொழிலாளி ஒருவர் இராணுவத்தினரால் கைது!!

ஆபத்தான வெடிபொருள் தொடர்பில் தகவல் வழங்கவில்லை என கூலி தொழிலாளி ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு , பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். வெற்றிலை கேணி பகுதியில் நீண்டகாலமாக ஆட்கள் அற்று இருந்த வீடொன்றின் காணியினை ஒருவர் துப்பரவு…

பயங்கரவாத செயல்களை கண்டிப்பதாக முஸ்லிம் சமய அமைச்சு அறிக்கை!!

முஸ்லிம்கள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலர், காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்களை முன்னெடுப்பதை இலங்கையின் மொத்த முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் வன்மையாகக் கண்டிப்பதாக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.…

வவுனியாவில் தங்க வைப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பு!!

வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பு நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட…

பெற்றோலின் விலை அதிகரிப்பு!!

பெற்றோலின் விலை 3 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டவில்லை. புதிய விலைமாற்றத்தின் அடிப்படையில் 92…

வவுனியாவில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!!

வவுனியாவில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வயதுடைய இளைஞன் வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் இன்று (10.05.2019) காலை 8.30 மணியளவில் 24 வயதுடைய இளைஞரோருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டேடுத்துள்ளனர். வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில்…

நாளை 10.33 க்கு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!!

விடுதலை அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை 10.33 க்கு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி விடுதலை அமைப்புக்களின் ஏற்பாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு நாளை 10.33 க்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த…

திருமண வரன் தேடுபவர்களை விட ‘டேட்டிங்’ செல்ல ஆன்லைனில் ஜோடியை தேடுபவர்கள் அதிகம்..!!

இந்தியாவில் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் ஆன்லைனில் டேட்டிங் தொடர்பான தகவல்களை ஆர்வமாக தேடுபவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கூகுள் இணையதளத்தில் மட்டும் 37 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் “டேட்டிங்” தொடர்பான…

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திதான் பொறுப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரபல செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நாட்டுக்கு எதுவுமே செய்யாத பிரதமர்…

பீகாரில் 2 தாதாக்களின் மனைவிகள் தேர்தலில் போட்டி..!!

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பீகாரில் பா.ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம்,…

கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு புதிய அடையாள அட்டை!!

கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட்டை ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவான் சந்திர தெரிவித்தார். புதிய அடையாள அட்டைக்கு…

பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிககைலாம்!!

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மே 13 ஆம் திகதிக்கு பின் பல்கலைகழக உபவேந்தர்கள் பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து…

முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிட கோரிக்கை!!

முஸ்லிம் ஆசிரியைகள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான், கல்வி அமைச்சரிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இன்று (10)அமைச்சரை…

உத்தரபிரதேசம், மேற்கு வங்கத்தில் மேலும் 10 கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம்..!!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாநில வாரியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் சுமார் 300 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில்…

புதிய ஆட்சி அமைப்பதில் மம்தா முக்கிய பங்கு வகிப்பார் – சந்திரபாபு நாயுடு..!!

ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மேற்கு வங்க மாநிலம் சென்றார். அங்கு அவர் மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். புதிய ஆட்சியை…

சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் – சுவாரஸ்ய தகவல்..!!

ஒரு வீட்டின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், அன்றாடம் செய்யும் பணிகளில் அடையும் கஷ்டங்கள், பணத்தை செலவு செய்யும்முன் சேமிக்க வேண்டும் எனும் முனைப்பு, குழந்தைகள், உறவினர்கள் என அனைவரும் எந்த வித குறைகளும் சொல்லக்கூடாது என்பதற்காக அவர்கள்…

குழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்!! (மருத்துவம்)

‘‘பொதுவாக உயர் ரத்த அழுத்தம் என்பது வயது வந்தவர்களை மட்டுமே பாதிக்கிற பிரச்னை. அப்படித்தான் இதுவரை நினைத்திருந்தோம். காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்தால்…

அயோத்தி நிலம் வழக்கு – மத்தியஸ்தம் குழுவுக்கு ஆக. 15 வரை அவகாசம் அளித்தது சுப்ரீம்…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில்…