;
Athirady Tamil News
Daily Archives

11 May 2019

வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ்- குடியிருந்த வீட்டை காலி செய்தார் மூத்த அரசியல்வாதி…

சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவசமாக…

2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி- வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உரியன் கிராமத்தை சேர்ந்த 2 மாணவிகளிம் அதே ஊரை சேர்ந்த சிவா (18), வசந்த் (19) ஆகிய 2 பேரும் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தனர். 2 பேரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல்…

சங்கரன்கோவில் அருகே விஷம் குடித்து தொழிலாளி பலி..!!

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த லட்சுமியா புரத்தை சேர்ந்தவர் பெரிய முருகன் (வயது40), தொழிலாளி. இவர் நேற்று விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு…

திருப்பதி அருகே தாய், மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அடுத்த சூர்யாபேட்டையை சேர்ந்தவர் மாதவி (வயது 34). இவருக்கு கார்த்திக் (18) என்ற மகன் உள்ளார். மாதவி கடந்த 2 ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிபட்டு வந்தார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை…

ஆப்கானிஸ்தான் – பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி…

நாவாந்துறை பள்ளிவாசலில் இருதரப்பு முறுகல்; STF வந்ததால் மோதல் தவிர்ப்பு!!

யாழ்ப்பாணம் நாவாந்துறை நாவலர் வீதியில் (காதர் அபூபக்கர் வீதி) உள்ள பச்சைப் பள்ளிவாசலில் நிர்வாகத் தெரிவில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகலால் இன்றிரவு அங்கு பதற்றம் ஏற்பட்டது. சம்பவத்தை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு விரைந்ததால்…

பாதுகாப்புப் பிரிவின் தகவல்களில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு செயல்படுங்கள்!!

பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற ரிதியில் பாதுகாப்புப் பிரிவு ஊடகம் மூலம் வழங்கும் தகவல்களில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அமைதியான…

முளைகட்டிய தானியங்கள் உண்பதன் பலன்கள் என்ன? (மருத்துவம்)

முளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் என்டி ஒக்சிடென்டுகளையும் கொண்டிருப்பதாகவும் முடிவுகள் கூறுகின்றன. தானியங்கள், பயறு வகைகளை நாம் பெரும்பாலும் சமைத்தே…

ஒடிசாவில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ..!!

தலைநகர் டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று மதியம் 1 மணியளவில் ஒடிசாவின் பாலாசோர் மற்றும் சோரா ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள காந்தபடா என்ற இடத்தில்…

‘இஸ்லாமிய பிரிவினைவாதச் செயற்பாடுகள் 10 வருடங்களுக்கு முன்னரும் இருந்தன’ !! (கட்டுரை)

இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழுக்களின் செயற்பாடுகள், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதும் காணப்பட்டன. யுத்தத்துக்குப் பின்னர், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வந்ததாக, முன்னாள்…

ஆஸ்திரேலிய பணத்தில் எழுத்து பிழை – வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி..!!

ஆஸ்திரேலியாவில், முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவானை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய 50 டாலர் நோட்டுகளை அந்நாட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த டாலர் நோட்டில் கோவானின் உருவத்தின் பின்னணியில்,…

அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவோம்!!

பயங்கரவாதத்துக்கு அஞ்சி தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு…

கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்!! (படங்கள்)

வட மாகாண தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயக கலாசார…

வெளிநாட்ட உதவிகள் தேவையற்றவை – டக்ளஸ்!!

இலங்கையில் உருவாகியுள்ள வன்முறை சூழலை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு பாதுகாப்பு தரப்பு மட்டும்போதும். வெளிநாட்ட உதவிகள் தேவையற்றவை என நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றாா். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா நேற்று (10.05.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

அரபு மொழிக்கும் நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? – லிங்கநாதன்!!

இலங்கையில் மூன்றுமொழிகள் தான் அரசகரும மொழிகளாக காணப்படுகின்றது. ஆனால் அண்மைய நாட்களில் அரபு மொழியிலே பலகட்டடங்களின் பெயர்பலகைகள் திறக்கபட்டிருக்கிறது. அரபு மொழிக்கும் இந்தநாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை விசாரிக்குமாறு கூறுகிறார்…

வவுனியா தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் தீ பரவல்! (படங்கள்)

வவுனியா தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் தீ பரவல்: வீடுகளுக்கு பரவ விடாமல் விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு படை வவுனியா, தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு தீ செல்ல…

வவுனியா மௌலவி விமான நிலையத்தில் கைது!!

வவுனியா செட்டிகுளம் முதலியாகுளத்தில் வசித்து வரும் முனாஜிப் மௌளவி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த முனாஜிப் மௌளவி கடந்த ஈஸ்டர் தினத்தில்…

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவி, குழந்தையை கொன்ற வாலிபர் கைது..!!

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரா வட்டம், கோனாலா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28), இவரது மனைவி நிர்மலா (25), இவர்களது 6 மாத ஆண் குழந்தை நந்தீஷ். மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி…

34 வருடங்களுக்கு பின்னர் டைரக்டரை கொன்ற குற்றவாளி கைது..!!

அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், ‘டல்லாஸ்’, ‘மிஷன் இம்பாசிபல்’, ‘ஹவாய் ஃபைவ் ஒ’ போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளின் டைரக்டராக பணிபுரிந்தவர் பெரி கிரானே(57) . இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டின் படுக்கையறையில் பிணமாக…

ரமலான் தொழுகையின்போது துப்பாக்கி சூடு- மசூதியில் திடீர் பதற்றம்..!!

லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள இல்போர்டில் செவன் கிங்ஸ் மசூதி உள்ளது. இங்கு நேற்று இரவு முஸ்லீம்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தொழுகை தொடங்கிய சிறிது நேரத்தில், முகமூடி அணிந்தபடி கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவன்,…

மாணவி மீது பாலியல் வன்கொடுமை – வாலிபர் கைது..!!

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம், குனிகல் வட்டம், மாதகோனஹள்ளியை சேர்ந்தவர் கவுசிக் (வயது26), இவர் தனது கிராமத்தின் அருகே உள்ள சிகேபாளையாவைச் சேர்ந்த பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவியை கடத்தி சென்று பெங்களூருவில் உள்ள தனது நண்பரின்…

தலிபான்களின் ஜெயிலில் இருந்து பொதுமக்கள் 10 பேரை விடுவித்தது ராணுவம்.!!!

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து…

லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய வேன்- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று இரவு மெகந்திபூர் பாலாஜி கோவிலுக்கு வேனில் சென்றனர். ஆக்ரா-ஜான்சி சாலையில் குவாலியர் அருகே உள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது, ஒரு லாரியின் பின்னால் வேன்…

ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

ஈரானில் இன்று மதியம் 2.58 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் அங்குள்ள கெர்மன்‌ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம்…

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பலஸ்தீன பிரஜை நாடுகடத்தல்!!

சரியான காரணமின்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பலஸ்தீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளார். 26 வயதுடைய பலஸ்தீன பிரஜை ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில்…

நுவரெலியாவில் உல்லாசதுறையை விருத்தி செய்ய நடவடிக்கை – பிரதமர்!!

ஆசிய நாட்டில் அணைவரும் ஈர்க்க கூடிய வகையில் இலங்கையின் மலையக பிரதேசங்களை உல்லாச பயணிகள் விரும்பதக்க பிரதேசமாகவும், உல்லாச பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என பிரதமர் ரணில்…

அரசு கல்லூரியில் படிக்க எதிர்ப்பு – பிளஸ் 2 மாணவி தற்கொலை..!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள வேலாவள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னமாதன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மங்கம்மாள் (வயது 17) என்ற மகள் உள்ளார். இவர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவரது தந்தை சின்னமாதன்…

மாவெளி கங்கைக்கு நீராடசென்ற சிருவன் சடலமாக மீட்பு!! (படங்கள்)

நாவலபிட்டி மாவெளி கங்கைக்கு நீராடசென்ற சிருவன் 11.05.2019. சனிகிழமை சடலமாக மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் குறித்த சிருவன் 10.05.2019.வெள்ளிகிழமை மாலை நான்கு மணியளவில் தமது நண்பர்களோடு நீராட சென்ற சிறுவன் நீராடுவதற்கு…

உலகின் மிகப்பெரிய ‘துபாய் பிரேம்’ கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தது..!!

துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டம்போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்டுமானம் உள்ளது. 25 கோடி திர்ஹாம் செலவில் 492 அடி உயரமும், 305 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டது. தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு…

பாட்னாவில் சத்ருகன்சின்கா தொகுதியில் அமித்ஷா ரோடு ஷோ- காங்கிரஸ் கண்டனம்..!!

நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் வேட்பாளராக பாட்னா ஷாகில் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதாவில் இருந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். பாட்னா தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்…

அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை கைவிட வேண்டும்- வடகொரியாவுக்கு 70 நாடுகள் வலியுறுத்தல்..!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும்…

மண் லொறி மோதி 9 மாடுகள் உயிரிழப்பு!!

கந்தளாய் சேருவில பகுதியில் மண் லொறி ஒன்று, மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியதில் 9 எருமை மாடுகள் ஸ்தலத்திலயே பலியாகின. மேலும் மூன்று மாடுகள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தளாய் வீதி சமகிபுர பிரதேசத்தில்…