;
Athirady Tamil News
Daily Archives

12 May 2019

கொரட்டூரில் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை..!!

கொரட்டூர், கோல்டன் காலனியில் வசித்து வருபவர் லினா நாயர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர் தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் கமிட்டி உறுப்பினராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டின் முதல் தளத்தில் தூங்கினார். காலை எழுந்து பார்த்த போது. முன்…

தினேஷ் கார்த்திக் ரெக்கார்டை காலி செய்த தோனி.. ரசிகர்கள் கொண்டாட்டம்! (படங்கள்)

2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அதைக் கண்ட தோனி + சென்னை ரசிகர்கள், "செம பினிஷிங் தல" என அவரை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக…

பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கோ இடமளிக்கப்பட மாட்டாது !!

நாட்டின் அபிவிருத்திக்கோ, பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கோ பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் கபீர் ஹாஷிமின் எண்ணக்கருவிற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் இதயத்தை நோக்கிய…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா இன்று(12.05.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது!!

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த…

ஊத்துக்கோட்டை அருகே வெயில் கொடுமையால் மூதாட்டி பலி..!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இதேபோல் ஊத்துக்கோட்டை பகுதியிலும் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும்…

மாதம் ரூ.600 வருமானத்தில் 3 வேளை சாப்பாட்டுக்கு திண்டாடும் கக்கன் குடும்பம்..!!

முதுபெரும் தலைவர் நல்ல கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நல்லகண்ணு கே.கே.நகரில் இருக்கும் அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.…

‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ !! (மருத்துவம்)

உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும். எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப்…

‘தாக்குதல்களுக்கு நாட்டின் தலைமைகளும் பொறுப்பாவார்கள்’ !!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அந்த வலியை தான் இன்னமும் அனுபவித்து வருவதாகவும், பேராயார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த…

‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம் !! (கட்டுரை)

சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத்…

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள் – பைசல் காசிம்!!

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள்! பைசல் காசிம் தாதியர்களிடம் வேண்டுகோள் இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாதபோதிலும்,சில…

திருப்பதி அருகே தாய், மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அடுத்த சூர்யாபேட்டையை சேர்ந்தவர் மாதவி (வயது 34). இவருக்கு கார்த்திக் (18) என்ற மகன் உள்ளார். மாதவி கடந்த 2 ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிபட்டு வந்தார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 2ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 2ம் திருவிழா நேற்று (11.05.2018) சனிக் கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

எனது தொழில் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளது- அஜந்தன் ஆதங்கம்!! (படங்கள், வீடியோ)

எனது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உதவி செய்யும் நல்லுள்ளங்கள் எனக்கு உதவுங்கள் என வவுணதீவு பொலிஸாரின் படுகொலையில் சந்தேகநபராக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட கதிர்காமத்தம்பி இராசகுமாரன் என்றழைக்கப்படும் அஜந்தன்(வயது-40)…

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி!! (படங்கள்)

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா கற்குழி வீதியில் அமைந்துள்ள வன்னி குறோஸ் அமைப்பின் காரியாலயத்தில் இன்று (12.05.2019) மதியம் 2.30 மணியளவில்…

மம்தாவை விகாரமாக சித்தரிக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பெண் கைது..!!

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.…

பிரிட்டன் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியல் – முதல் இடத்தில் இந்துஜா சகோதரர்கள்..!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகை அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும்…

பாஜக அரசு வீழ்வது உறுதி – வாக்களித்த பின்னர் பிரியங்கா காந்தி பேட்டி..!!

பாராளுமன்றத்துக்கு நடைபெற்றுவரும் ஆறாம்கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் டெல்லி லோடி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயாவில் தனது…

ஆப்கானிஸ்தான் – தலிபான்களின் கண்ணிவெடியில் சிக்கி 8 குழந்தைகள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின்…

மஸ்கெலியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது!! (படங்கள்)

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும்கோரி மஸ்கெலியா நகர மைதானத்தில் 12.05.2019 அன்று அஞ்சலி…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமை – நடமாடும் சேவை!! (படங்கள்)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மற்றும் இதர உரிமைகள் தொடர்பில் முறைபாடு செய்யும் நடமாடும் சேவை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரு நாட்கள் மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்திலும், சாமிமலை கவரவில தமிழ் மகா…

பாராளுமன்ற தேர்தலில் அன்பு வெற்றி பெறும் – ராகுல் காந்தி பேட்ட..!!

பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

கிளிநொச்சியில் நினைவேந்தல்!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஐ முன்னிட்டு நடைபெற்ற இன படுகொலையை நினைவு கூறும் வகையில் இன்று நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது. வடமாகாண சபையின் முன்னால்…

சிவாஜிலிங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது!!

முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போ அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால்…

இலங்கைக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை நிறுத்தியது பெரிய தவறு – ரொபேட் பிளேக்!!

இலங்கையின் உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு இலங்கையுடனான இராணுவ உறவுகளை ஒபாமா நிர்வாகம் துண்டித்துக் கொண்டது ஒரு தவறாகும் என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், ஒபாமா நிர்வாகத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப்…

5 ஆண்டுகளில் பிரதமர் மோடி-மந்திரிகள் சுற்றுப்பயண செலவு ரூ.393 கோடி..!!

மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ஆகியோர் 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு…

தீவிரவாதத்தை ஒழிக்க முடிந்தது முப்படையினர் அல்ல – சர்வதேச உதவியால்!!

அடிப்படைவாதம், தீவிரவாதம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு சிலர் நாட்டினுள் அரசியல் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார்- சந்திரபாபு நாயுடு…

தெலுங்குதேச தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி எங்களுக்கு நீதியை போதிக்க முயற்சித்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி இதற்கு மாறாக செயல்படுபவர். அவர்…

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்டவர்கள் கைது!!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை…

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஹொரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த கார் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ஜம்மு காஷ்மீர் – சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் ஹிந்த் சிதாபோரா பகுதிய்ல் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது…

பாகிஸ்தானில் நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த குவாதர் துறைமுகத்துக்கு…

அசாதாரண சூழ்நிலையை அடுத்து சிலாபத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம்…