;
Athirady Tamil News
Daily Archives

13 May 2019

தடபுடல் விருந்து, மேளதாளம், குதிரையில் ஊர்வலம் – மணமகள் இல்லாமல் வாலிபருக்கு…

குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், ஹிம்மத்நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பரோட். இவரது மகன் அஜய் பரோட் பிறந்த சில நாட்களிலேயே அவரது தாயார் மரணம் அடைந்தார். பிறவியிலேயே கற்றல் குறைபாட்டுடன் வளர்ந்த அஜய்க்கு சிறு வயதில் இருந்தே இசைமீது அதிக…

ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட விதவை பெண்ணை கற்பழித்த கும்பல்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவரின் மறைவுக்கு பின் அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றனர். விதவை பெண்ணை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கியவர் தனது நண்பர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் கடன்…

மோடியைப் போல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ? என பாஜகவினர் மனைவிகள் அச்சம் –…

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பாஜகவில் இருக்கும் தங்களது கணவர்கள் பிரதமர் மோடியை நெருங்கும்போது அவர்களின் மனைவிகள்…

நாட்டு மக்களிடம் சாம் பிட்ரோடா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ராகுல் காந்தி…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு…

272 இடங்கள் கிடைக்காவிட்டால் ராகுல், ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டார் – காங்கிரஸ்…

பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால், பாராளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் வேண்டும்…

ஐபிஎல் 2019 இல் பதிவான சாதனை துளிகள் !!

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல்…

ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியவர்களுக்கு 10 வருட சிறை!!

நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியவர்களுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன எச்சரித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அவர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பிலேயே…

இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் திராட்சை சாறு !! (மருத்துவம்)

திராட்சை சாறு இரத்தத்திலுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்கிறது. திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தக்குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயு கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். அசைவ உணவு…

மற்றுமொரு கறுப்பு ஜூலை கலவரம் வேண்டாம் – மஹிந்த உரை!!

மற்றுமொரு மற்றும் ஒரு 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு…

தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்: சிறிரேலோ உதயராசா!!

பொலிசார் கொலை செய்யப்பட்டமையை சரியாக விசாரித்து இருந்தால் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்: சிறிரேலோ உதயராசா மட்டக்களப்பில் பொலிசார் கொலை செய்யப்பட்டமையை சரியாக விசாரித்து இருந்தால் தீவிரவாத தாக்குதலை தடுத்து…

வவுனியாவில் வாள்கள் இரண்டுடன் வர்த்தகர் கைது!!

வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஓருவர் கைது இன்று மாலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் இரண்டு மணித்தியாலம் சோதனையிடப்பட்டது. இதன்போது குறித்த ஹொட்வெயாரில் இருந்து இரண்டு…

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.!!

கடந்த வாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையில் தற்போது மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

குளியாபிட்டி, நிக்கவரட்டி பகுதிகளில் நடந்தது என்ன?

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விரு பிரதான நகரங்களையும் மையபப்டுத்திய சுமார் 30 முஸ்லிம்…

21-ந்தேதி நடக்க இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து..!!

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குபதிவு 59 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 23-ந்தேதி நடக்கிறது.…

வன்முறையை கட்டுப்படுத்த உச்சபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும்!!

வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினையடுத்து பொது மக்களுக்கு…

யாழ். மக்கள் இனி அச்சமடைய தேவையில்லை: இராணுவம்!!

யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே…

குருணாகல் – ஹெட்டிபொல மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் வன்முறை!! (படங்கள்)

குருணாகல் – ஹெட்டிபொல மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. சில கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வன்முறைகளால் அசாதாரண நிலை ஏற்பட்ட…

இரும்பு பெண்மணி ஐரோம் ‌ஷர்மிளாவுக்கு இரட்டை பெண் குழந்தை..!!

மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர் ஐரோம் ‌ஷர்மிளா. சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அவர் 16 ஆண்டுகாலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். ஐரோம் ‌ஷர்மிளா மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு…

நாடுமுழுவதும் ஊடரங்கு!!

நாடுமுழுவதும் இன்றிரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தென்னிலங்கையில் பரவலாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.…

அரியாலையில் வீதி புனரமைப்பு – துணைமுதல்வர் நேரில் பார்வை!! (படங்கள்)

அரியாலையில் வீதி புனரமைப்பு - துணைமுதல்வர், உறுப்பினர் நேரில் பார்வையிட்டனர். ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் நல்லூர் தொகுதியில் அடங்கியுள்ள யாழ்.மாநகரசபையின் 06ஆம் வட்டாரமான அரியாலை வட்டாரத்தில் உள்ளடங்கியுள்ள அரியாலை சரஸ்வதி…

‘இஸ்லாம் தீவிரவாதத்தை முஸ்லிம் தலைவர்களாலேயே இல்லாதொழிக்க முடியும்’ !! (வீடியோ)

இஸ்லாம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முஸ்லிம் தலைவர்களால் மாத்திரமே முடியுமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று நாரஹேன்பிட்டி- அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்​​வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர்…

எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி தேவையில்லை – இராணுவத் தளபதி!! (வீடியோ)

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு தோன்றியிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவரத்தை கையாளுவதற்கு எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி இலங்கைக்கு தேலையில்லை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க திட்டவட்டமாக…

கம்பஹா பகுதிக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!! (வீடியோ)

உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்…

வாரணாசியில் 15-ந்தேதி பிரியங்கா நடத்தும் பிரமாண்ட ரோடு ஷோ..!!

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஷாலினி யாதவ்…

ஸ்வீடனில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை?..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு ஸ்வீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை…

மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய பொலிஸ்…

முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுடன் அரசியலில் ஈடுபட்டதில்லை!!

இந்நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்துடன் அரசியலில் ஈடுபட்டதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வத்தளை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள்…

வெசாக் வாரம் புதன்கிழமை ஆரம்பம் !!

வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில், கல்வி வெசாக் வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை முகாமைத்துவ…

தெல்லிப்பழை வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வுகள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதியர்தின நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வியாகலா மகேஸ்வரனால், தாதிய உத்தியோகத்தர்களுக்கான தொழிலாண்மை தகவல் குறிப்பேடு…

முல்லைத்தீவில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கொக்கிளாய்…

இன்று தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்புப் பிரிவு!!

இலங்கையில் இன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வெள்ளவத்தை,…

திருவனந்தபுரத்தில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது.!!

வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வரும் விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, ஓமன் நாட்டிலிருந்து இன்று காலை வந்த விமானத்தில் இருந்து…

ஒன்றரை கோடி ரூபாய், ஏ.கே.47 துப்பாக்கியுடன் காஷ்மீரில் இருவர் கைது..!!

காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் சிலரது நடமாட்டம் சந்தேகத்துக்கிடமான வகையில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, குறிப்பிட்ட அந்த நபர்களை தொடர்ந்து கண்காணித்த போலீசார் கூல் அருகேயுள்ள ஹரா பகுதியில் இன்று…