;
Athirady Tamil News
Daily Archives

14 May 2019

ஆலங்குடியில் தொழிற்பயிற்சி நிலைய மாணவி தற்கொலை – மற்றொரு மாணவிக்கு தீவிர…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திராநகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் நதியா(வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி எலி மருந்தை தின்று விட்டு வீட்டில மயங்கி…

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை..!!

திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 52). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். மனைவி இறந்ததால் தன்னால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று…

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை – மனைவி கைது..!!

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள தலைச்சங்காடு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 30). இவர் அப்புராஜபுரம்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் கலைமதி(25) என்பவரை காதலித்து வந்தார்.…

12-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி – சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்துக்குட்பட்ட டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலம் தேவி. பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவந்த இவரது மகன் ஆண்டிறுதி தேர்வில் தோல்வியடைந்ததால் நீலம் தேவி மிகுந்த வேதனையடைந்தார். இந்நிலையில், வீட்டில்…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா இன்று (14.05.2018) செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

இலங்கை வர்த்தக நாமம் சர்வதேச ரீதியில்? (கட்டுரை)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இலங்கை மட்டும் ஆட்டம் காணாமல், முழு உலக நாடுகளும் தமது கரிசனையை இலங்கை மீது திருப்பியிருந்தன. ஈபிள் கோபுரம் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது; டுபாயின் புர்ஜ் கலிஃபா, சிட்னியின் ஒபெரா இல்லம் போன்றன இலங்கைக் கொடியை…

மருத்துவரீதியில் தியானம் பலன் தருமா!! (மருத்துவம்)

பரபரப்பும் பதற்றமும் நிறைந்த இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அமைதித் தேடி எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பக்கவிளைவு இல்லாத பலன் தரும் நிவாரணமாக இருக்கிறது தியானம். அமைதியுடன் ஆனந்தமும், ஆரோக்கியமும் அளிக்கும் மருந்தாகவும்…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா நேற்று(13.05.2018) திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

மோடி வாழ்க என்று கோ‌ஷமிட்டவர்களிடம் கை குலுக்கி ஓட்டு கேட்ட பிரியங்கா..!!

மத்திய பிரதேச மாநிலத்தின் சில தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் ஒரே நாளில் போட்டி போட்டு பிரசாரம் செய்தனர்.…

வடமேல் வன்முறை தொடர்பான நிலவரங்களும், கைதுகளும்!!

இன்றிரவு 7.00 மணியுடன் நிறைவடைந்த 72 மணி நேரத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். மினுவாங்கொடை பகுதியில் பள்ளிவாசல் மற்றும் கடைகளை…

மாணவர்களின் விடுதலை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் நாளை…

உங்கள் ஆட்சியில் ஏழைகள் துன்பப்படுகிறார்கள்- நிதிஷ்குமாருக்கு லாலு பிரசாத் கண்டன…

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் தேர்தல் பிரசாரத்துக்காக ஜாமீன் பெற முயன்றார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.…

புதிய பிரதமரை தேர்தலுக்கு பின் தேர்வு செய்யலாம்- ப.சிதம்பரம் கருத்து..!!

பாராளுமன்ற தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுக்குமே தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. இதனால்…

ரம்ஜான் மாதம் மிகவும் சிறப்புக்குரியது – வெள்ளை மாளிகை இப்தார் விருந்தில் டிரம்ப்…

இஸ்லாமியர்களின் நோன்பு காலமான ரம்ஜான் மாதத்தில் வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து அளிப்பது மரபாக இருந்து வருகிறது. அவ்வகையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது…

யாழ்.பல்கலை. மாணவர்கள் மறியல்; சட்ட மா அதிபர் முடிவெடுப்பார்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தொடர்பான முடிவை சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த வாரத்தில் எடுக்கும் என அரச சட்டவாதி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அறிவித்தார். அதனால் மாணவர்கள் இருவர் சார்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…

முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை: விக்னேஸ்வரன் கண்டனம்!!

83' ஜூலை அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை: விக்னேஸ்வரன் கண்டனம் ஊரடங்கு வேளையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச…

நாடளாவிய ரீதியில் இரவு முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் !!

நாடளாவிய ரீதியில் இன்று (14) இரவு 9 மணி முதல் நாளை (15) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று (14) இரவு 7 மணி முதல்…

ரூ.1000 கோடிக்கு அதிபதி- பீகாரில் சுயேட்சையாக போட்டி..!!

இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பின்னணி தகவல்களை ஜனநாயக சீர்திருத்த கழகம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் எத்தனை வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்? எத்தனை வேட்பாளர்கள் கிரிமினல்கள்? எத்தனை…

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னால் அரசியல் பின்னணி?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள்…

தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி தொடர்பான 3 உடன்படிக்கைகள்!! (படங்கள்)

சீன அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த 3 உடன்படிக்கைகளில் சீனாவுக்கான ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

சவுதியில் பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..!!

சவுதி அரேபியாவின் பகை நாடான ஈரான் ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகளை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. இந்த போராளிகள் ஏமன் நாட்டின் எல்லை வழியாக சவுதி அரேபியாவின் மீது அடிக்கடி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெட்ரோலிய வளத்தை…

வதந்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் !!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள்…

வவு. தேசிய கல்வியற் கல்லூரி டிப்புளோமா இறுதிப் பரீட்சை நடைபெறும்!!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்வியல் கல்லூரி இரண்டாம் வருட மாணவர்களுக்கான பிற்போடப்பட்ட கற்பித்தலில் தேசிய டிப்பிளோமா இறுதிப்பரீட்சை ஆனது 2019 மே மாதம் 21, 23, 25, 27, 29, 31 ஆம் மற்றும் 2019 யூன் 01 ஆம் திகதிகளில் நடைபெறும்…

மம்தாவின் மார்பிங் புகைப்படம் – கைதான பெண்ணுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சுப்ரீம்…

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. இந்த…

முறுகல் நிலையை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு!!

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இருவர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான தாக்குதல்களை தொடர்ந்தும் அனுமதிக்க…

மத்திய மாகாணத்தில் சகல மதுபானசாலைகளுக்கும் பூட்டு!!

மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமைய மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளும் (14) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று காலை திறக்கப்பட்டிருந்த சகல மதுபானசாலைகளும் இன்று பிற்பகல் 02 மணியவில் மூடுவதற்கு நடவடிக்கை…

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் வாளுடன் கைது!!

வாழைத்தோட்டம் பகுதியில் கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 13 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின், 10 தோட்டக்கள் மற்றும் ஒரு வாள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய…

வடமேல் மாகாணத்துக்கு மாலை 06 மணி முதல் ஊரடங்கு சட்டம் !! (வீடியோ)

வட மேல் மாகாணத்தில் அமுலி உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடந்ர்து பிற்பகல் 04 மணிக்கு விலக்கப்பட்டு மீண்டும் மாலை 06 மணி முதல் அமுலில் இருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 06 மணிக்கு அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை…

பயங்கரவாத அமைப்புகளுக்கு பேஸ்புக்கில் ஆதரவு தெரிவித்த கேரள வாலிபர் கைது..!!

கேரளாவின் காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததை மத்திய உளவு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்க்கும்…

மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டிருக்கிறது – மாயாவதி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: தேர்தலை முன்னிட்டு சாலைகளில் பேரணிகள், மத தலங்களில் வழிபாடுகள் உள்ளிட்டவற்றுக்கு அரசியல் கட்சிகள் பெரிய…

பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது சர்வதேச நிதியம்..!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு…

மினுவாங்கொடை வன்முறை; 09 பேருக்கு விளக்கமறியல்!!

மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று இரவு குழப்பத்தை தோற்றுவித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும், விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 09 பேரையும் இந்த மாதம் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில்…

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கின் ஆரம்ப ஆட்சேபனை மீதான உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் குறித்த…