;
Athirady Tamil News
Daily Archives

15 May 2019

மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை…!!

தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது42). முன்னாள் ராணுவ வீரர். தற்போது கேரளாவில் ஜீப் ஓட்டி வருகிறார். இவருக்கு வேல்மணி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர்.…

கம்பத்தில் காதல் தோல்வியால் தொழிலாளி தற்கொலை..!!

தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் வினோத்குமார்(வயது21). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலைசெய்த பெண்ணுடன் நட்பாக பழகி அவரது…

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா!! (கட்டுரை)

உங்களை எனக்கு உங்கள் இணையதளம் வாயிலாகவே தெரியும். பின்பு உங்கள் பதிவுகள் , நாவல்கள், சிறுகதைகள் என்று உங்களின் தாக்கம் தொடர்கிறது. சமீபகாலமாக உங்கள் மேடை பேச்சும் என்னை மிகவும் ஈர்க்கிறது. எது எப்படி இருந்தாலும் என்னை உங்களை பின்தொடர…

காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா!!

காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்த கஞ்சா…

ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்!! (வீடியோ)

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபா பணம் தொடர்பிலும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும்…

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணைக்கு முழு ஆதரவு – பொதுஜன பெரமுன!! (வீடியோ)

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பொதுஜன பெரமுனவினர் முழுமையாக ஆதரவு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை…

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது!! (வீடியோ)

கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை பொருத்தியதான குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய…

மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் – பாஜக பெண் பொறுப்பாளர்…

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. இந்த…

3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார் – சந்திரசேகர ராவ் கட்சி…

மத்தியில் அடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கூறி வந்தார். அவரது இந்த முடிவில் நேற்று திடீரென மாற்றம்…

கண்புரை நோயும் அதற்கான தீர்வுகளும் !! (மருத்துவம்)

முன்னர், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்கும்கூட ஏற்படுகிறது. கண்புரை (Cataract) என்றால் என்ன? மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும், கண்களால் காண…

அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் – டக்ளஸ்!! (படங்கள்)

புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! நீண்டகாலமாக தீர்வுகாணப்படாதிருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை…

வன்செயல்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு !!

குருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை…

6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் – அமித்ஷா…

பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 7-வது கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 இடங்களில் பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறவேண்டும். இந்நிலையில், 6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி…

பாக்தாத், எர்பில் நகரங்களில் உள்ள தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா…

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. ஈரான் அரசின் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கேற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…

தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் கல்லை தலையில் போட்டு மகளை கொன்ற தாய் கைது..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே நகரத்தில் வசிப்பவர் சஞ்சீவனி பூபதே(34). இவரது மகள், ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த ஒருவரை காதலித்து கடுமையான எதிர்ப்புக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், இருவருக்கும் இடையே…

நிலநடுக்கங்களால் சந்திரன் மேற்பரப்பு சுருங்குகிறது- விஞ்ஞானிகள் தகவல்..!!

சந்திரன் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. அவை சந்திரனின் மேற்பரப்பில்…

குகனின் 20 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் குகனின் 20 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!! தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகன்) படுகொலை செய்யப்பட்ட 20 ஆவது…

அரசாங்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் குறித்து மஹிந்த அதிருப்தி!!!

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்தியடைய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறாயினும் பொது மக்கள் சார்பாக…

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை!!

கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். டேன் பிரியசாத் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று சரணடைந்த நிலையில்…

லிட்ரோ கேஸ் நிறுவன பணிப்பாளர் சபைக்கு இடைக்கால தடை உத்தரவு !!

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நேற்று நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபையினர் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நேற்று புதிதாக…

கண்ணீர் மல்க எனக்கு விடைகொடுத்தார் அத்வானி – சத்ருகன் சின்கா புதிய தகவல்..!!

சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரஸ் சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-…

பொய் புகார் கொடுத்த இந்திய பெண்ணுக்கு சிறை- சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு..!!

இந்தியாவை சேர்ந்தவர் கலைச்செல்வி முருகையன் (24). இவர் சிங்கப்பூரில் தனது கணவருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவரை விட்டு கணவர் பிரிந்து விட்டார். எனவே சிங்கப்பூரில் வாழவழி தெரியாத அவர் அங்கு தனக்கு பழக்கமான கணவன், மனைவியிடம் உதவி…

கற்பனைக்கு எட்டாத வகையில் மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது..!!

மத்தியபிரதேசம் மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்தவர் ராமா(35). 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இவருக்கு தற்போது 6 குழந்தைகள் உள்ளனர். ராமா கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவியை சித்தரவதை செய்து வந்துள்ளார். திருமணமாகி 6 குழந்தைகள் ஆன போதிலும், தனது…

ஐபிஎல்-இந்திய அணி வீரர்கள் நல்லா ஆடினாங்களா? இல்லையா? (வீடியோ, படங்கள்)

2019 ஐபிஎல் தொடர் ஒருவழியாக முடிவடைந்து, இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில், உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கும் ஒவ்வொரு இந்திய வீரரும் ஐபிஎல் தொடரில் எப்படி செயல்பட்டார்கள்? ஒவ்வொரு…

வன்முறையாளர்களுக்கு ஆதரவாக இராணுவ சீருடை அணிந்த நபர் யார்? (வீடியோ)

நாத்தாண்டிய துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவத்தின் போது இராணுவ சீருடையுடன் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் தொடர்பில் இலங்கை இராணும் தகவல் கேட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை இராணுவப் படை…

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும்!!

சமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (15) முற்பகல் சீனாவின் பீஜிங்…

பிக் பாஸ் 3 புரொமோ வெளியானது.. இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலமா?

பிக் பாஸ் சீசன் 3யின் அதிகாரப்பூர்வ புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் முதல் சீசன் ஒளிபரப்பானது. வெளியுலகத் தொடர்பு இல்லாமல், பிரபலங்கள் போட்டியாளர்களாக ஒரே வீட்டில் 100 நாட்கள் வசித்தது…

எதிர்வரும் 20ம் திகதி அரசாங்க விடுமுறை!! (வீடியோ)

எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை விடுமுறை தினமாக பிரகடனம் செய்ய அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு…

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!! (வீடியோ)

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான கலந்துரையாடல் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெறுகின்றது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு விஜேராம பகுதியில் எதிர்க்கட்சி தலைவரிக்…

பாடசாலைகளில் மாணவர்கள் வரவில் அதிகரிப்பு!!

பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால், வதந்திகளுக்கும், போலிப் பிரசாரங்களுக்கும் ஏமாறாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் பெற்றோரிடம்…

வடமேல் மாகாண வன்முறை தொடர்பில் இதுவரை 78 பேர் கைது!!

வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

வட மேல் மாகாணம் மற்றும் கம்பஹ பொலிஸ் பிரிவுக்கு ஊரடங்குச் சட்டம்!!

வட மேல் மாகாண மற்றும் கம்பஹ பொலிஸ் பிரிவுக்கு இன்று இரவும் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அதன்படி இன்று மாலை 07 மணிக்கு அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 04 மணிக்கு…

யாழ். பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டு!!

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற நபர்களால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நடந்துள்ளது. பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வாசல் கதவில் வழி…