;
Athirady Tamil News
Daily Archives

16 May 2019

சிலை சேதம் விவகாரம்: ஆதாரங்கள் கொடுங்கள், இல்லையெனில் சிறையில் தள்ளுவேன்- மம்தா ஆவேசம்..!!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று மதுராபூரில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது மீண்டும் தேர்தல் ஆணையம் மற்றும் மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். கொல்கத்தாவில் அமித்ஷாவின் சாலை பேரணி நிகழ்ச்சியில் ஏற்பட்ட…

கோபி அருகே விவசாயி தாக்கியதால் டிராக்டர் டிரைவர் தற்கொலை..!!

கோபி அடுத்த லா.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 39) டிராக்டர் டிரைவர். போடி சின்னம் பாளையத்தை சேர்ந்த விவசாயி சுந்தரம் என்பவரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்தார். கடந்த 9-ந் தேதி தனது டிராக்டரை ஓட்டி வந்த சிவகுமாரிடம்…

உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல!! (கட்டுரை)

உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான கெடுபிடிக்காலம், என்றென்றும் நிலைக்கவில்லை. அதைத் தொடர்ந்த அமெரிக்க மய்ய ஒற்றை அதிகார உலகும், நீண்டகாலம் நிலைக்கவில்லை.…

நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி..!!

பூதப்பாண்டி அடுத்த தாழக்குடியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 35). இவர் 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.…

14 வீரர்களை வெளியேற்ற தயராகும் அணி!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ரியல் மாட்ரிட். கிறிஸ்டியானோ ரொனால்டோ, பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் ஆகியோர் வெளியேறிய பின், அந்த அணி தடுமாற ஆரம்பித்தது. இதனால் ஷிடேனை மீண்டும்…

பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

தற்பொழுது நிலவும் வானிலைக்கு மத்தியில் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. இந்த நிலைமையை கருத்திற் கொண்டு டெங்கு நேபய் பரவுவதை தடுக்கும் நோக்கில் விஷேட…

தற்கொலைக் குண்டுதாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது!! (வீடியோ)

உயிர்த் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் 9 பேர் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 9…

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது நாட்டுக்கு பேராபத்து: அரவிந்த் கெஜ்ரிவால்..!!

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுக்கு சாதகமாக…

அது பொய் செய்தி அதை நம்பாதீர்கள் – ஜம்மு காஷ்மீர் வங்கி விளக்கம்..!!

ஜம்மு காஷ்மீர் வங்கியில் பணிபுரிய அதிகாரிகள் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியுற்றோர் மத்தியில், ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து தோல்வியுற்றோர் தங்களுக்கு நீதி வேண்டி…

நல்லூரில் தாக்குதல் நடத்துவதாக அநாமதேயக் கடிதம்!! (வீடியோ)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை தாக்குதல் நடத்துவதாக அநாமதேயக் கடிதத்தை அனுப்பிவைத்தவர் தொடர்பில் விரைவான – விரிவான விசாரணையை மேற்கொண்டு அவரைக் கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பொலிஸாருக்கு…

சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம்!! (படங்கள்)

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்பட்டது. அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பைசல் காசிமிடம் இருந்து அம்பியூலன்ஸை பெறுவதையும் அருகில் கிழக்கு மாகாண…

இனுவில் மத்திய கல்லூரியின் மைதானத்திற்கான சுற்று மதில்!! (படங்கள்)

இனுவில் மத்திய கல்லூரியின் மைதானத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்கு அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் கம்பெரலிய திட்ட…

அரசியல்வாதிகள் தீவிரவாதத்துடன் தொடர்பு – சிவமோகன்!!

அரசியல்வாதிகள் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள்: சிவமோகன் எம்.பி அரசியல்வாதிகள் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட இளைஞர்களுடன் அல்லது அந்த நபர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள்.…

உழவியந்திரத்தில் பயணித்த வவுனியா நகரபிதா!! (படங்கள்)

வடமாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால் வவுனியா நகரசபையில் வாகனபற்றாகுறை நிலவுவதாக தெரிவித்து நகரபிதா இ.கௌதமன் அவரது வீட்டில் இருந்து குப்பை அகற்றும் உழவியந்திரத்தில் பயணித்து நேற்றயதினம் நகரசபைஅலுவலகத்திற்கு சென்றிருந்தார். இது தொடர்பாக…

இந்திய தூதரகத்தினால் வவுனியா பொது நூலகத்திற்கு நூல்கள்!! (படங்கள்)

யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் வவுனியா பொது நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு வவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் 70 நூல்கள் அடங்கிய தொகுதியோன்று இன்றையதினம் (16.05.2019) காலை 12.00 மணியளவில் வழங்கி…

கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்- மனுதாரருக்கு டெல்லி நீதிமன்றம்…

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கமலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. டெல்லி நீதிமன்றத்தில் கமலுக்கு…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு!! (வீடியோ)

இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர்…

வவு. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலைவர்களின் கலந்துரையாடல்!! (படங்கள்)

வவுனியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலைவர்களின் கலந்துரையாடல் இன்று (16) மாலை நடைபெற்றது. தேசிய சமாதானப் பேரவை மற்றும் வவுனியா சர்வமத குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வானது குருமன்காட்டில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி…

போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி… அதிர்ச்சியில் போலீசார்!! (படங்கள், வீடியோ)

12 வயது சிறுமி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டிய நிலையில், போலீசார் விரட்டி சென்று பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதையில் கார் ஓட்டிய 12 வயது சிறுமி... உள்ளே இருந்து இறங்கிய நபர்களால் அதிர்ச்சியில் உறைந்த…

டெல்லியில் 23ந் தேதி கூட்டம் – சோனியா அழைப்பை ஏற்க சந்திரசேகரராவ் தயக்கம்..!!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி வெளிவர உள்ளன. அன்று எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா அழைத்துள்ளார். இதற்காக அவர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கும்,…

ராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி கணவருடன் சென்ற தலித் இளம்பெண் ஒருவர் கடத்தி, கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.…

வாரணாசி தொகுதியில் மோடி பிரசாரம் செய்த இடங்களில் ரோடு ஷோ நடத்திய பிரியங்கா..!!

பாராளுமன்றத்துக்கு வருகிற 19-ந்தேதி நடக்கும் இறுதி 7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாரணாசி தொகுதியில்…

23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை..!!

நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட்…

‘நரை முடியை நினைத்து கவலை இல்லை’ !! (மருத்துவம்)

இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவதென்று பார்க்கலாம். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவதென்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற…

அவசரகால சட்டம் அவசியம் – சித்தார்த்தன்!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீள அவசரகால சட்டம் அவசியமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு அவசரகால சட்டம் ஜனநாயக ரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும் பட்சத்தில்…

மம்தாவுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது – மாயாவதி தாக்கு..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா…

தென் கொரிய அதிபரை அடுத்த மாதம் சந்திக்கிறார் டிரம்ப்..!!

ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா. உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த…

ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திடம் விடுக்கவுள்ள கோரிக்கை!!

சமூக வன்முறைகள் இடம்பெறும் சகல சந்தர்ப்பங்களிலும் சட்டம், குற்றச் செயல்களை புரிந்தவர்கள் மற்றும் தூண்டியவர்கள் மேல் சமமான முறையில் பிரயோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.…

டெல்லி கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்..!!

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு…

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த M. ரிஸ்வான் கைது!! (வீடியோ)

வத்தளை - மாபொல பிரதேசத்தில் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மொஹமட் ரிஸ்வான் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்…

கைதிகள் விடுதலை!!

பொதுமன்னிப்பின் கீழ் நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளில் 762 பேர் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீஜ் விடுதலை செய்யப்படவுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டே பொது மன்னிப்பின் கீழ், சிறு குற்றங்கள் புரிந்த 762 கைதிகள்…

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன? (வீடியோ)

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சில : * தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதலை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை…

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் – 5.7 ரிக்டரில் பதிவானது..!!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. டாரன் என்ற மலை பகுதிக்கு தென்மேற்கே 95 கி.மீட்டர் தொலைவில் இதன் அதிர்வுகள்…