;
Athirady Tamil News
Daily Archives

17 May 2019

அபாரமான மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம் – மோடி, அமித் ஷா கூட்டாக பேட்டி..!!

பாராளுமன்ற தேர்தலில் 7-வது கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒருநாள் முன்கூட்டியே 9 தொகுதிகளில் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தவிர்த்து மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.…

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்ற இரு இந்தியர்கள் உயிரிழப்பு..!!

உலகின் மிக உயர்ந்த மலை சிகரம் என்ற பெருமையை கொண்ட இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை அடைய உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் முயற்சித்து வருகின்றனர். அவ்வகையில், மலையேற்ற குழுவினருடன் நேபாளம் சென்றிருந்த இந்தியாவை சேர்ந்த நாராயண்…

ஆற்காடு அருகே கணவர், குழந்தை கொன்று புதைப்பு- காதல் மனைவியிடம் விசாரணை..!!

ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 25). எலக்ட்ரீசியன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா (20) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஒரு வயது மகன் பிரனீஷ்.…

அவினாசியில் இன்று விபத்து- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவையில் உள்ள உருக்கு ஆலையில் எந்திரங்கள் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா(3) ஆகியோருடன்…

8 ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்-சிரியா இடையே விமானப் போக்குவரத்து தொடக்கம்..!!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலமையிலான ஆட்சிக்கு எதிராக அங்குள்ள போராளி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் சிரியாவுக்கு செல்லும் விமானங்களை ஈராக் அரசு நிறுத்தி விட்டது. இதனால்…

பிரக்யாசிங்கை மன்னிக்கவே மாட்டேன் – பிரதமர் மோடி..!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நாதுராம்…

ஆசியாவில் முதல்முறை – ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு தைவான் பாராளுமன்றம்…

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது.…

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!! (வீடியோ)

பரீட்சைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

குடலில் வி‌ஷத்தை எடுக்க சிகிச்சை- வாயில் பொருத்திய கருவி வெடித்து பெண் பலி..!!

ஆக்ரா அருகே ஜலாலி பகுதியை சேர்ந்தவர் ஷீலாதேவி (40). இவர் மயங்கிய நிலையில் ஆலம்பூர் சுப்கரா கிராமத்தில் விழுந்து கிடந்தார். அவர் வி‌ஷம் சாப்பிட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு அலிகாரில் உள்ள ஜெ.என் மருத்துவ…

அமெரிக்காவில் திறமையுள்ள வெளிநாட்டினருக்கு 57 சதவீதம் குடியுரிமை -இந்தியர்கள் அதிகம்…

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம் பேருக்கும் திறமை அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த…

‘தினம் ஒரு முட்டை’ !! (மருத்துவம்)

முட்டையிலுள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. முட்டையிலுள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய…

சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை!! (வீடியோ)

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலுமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர…

முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை!! (வீடியோ)

இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்றும் ஒரு சிறிய குழு மாத்திரம் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் பெற்றோலியம் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம்…

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இருவர் பொலிஸாரால் கைது!! (வீடியோ)

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சந்தேகததுக்கு இடமாக நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் முஸ்லிம்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் கேணியடியில்…

மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் தீவிரவாதத்திற்கு எதிராக பிராத்தனை!! (படங்கள், வீடியோ)

மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் தீவிரவாத செயற்பாட்டிற்கு எதிராக பிராத்தனை நாட்டில் கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத செயற்பாட்டிற்கு எதிராகவும் நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்காக குரல்கொடுக்கும் அமைச்சர்களுடைய பாதுகாப்பை வேண்டி…

முள்ளிவாய்க்காலில் உருக்குலைந்த சடலம் ஒன்று மீட்பு!! (படங்கள், வீடியோ)

முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன்…

மலையகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு!! (படங்கள்)

மலையகத்தில் சமயங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும் வகையில் வெசாக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு நாட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினை தொடர்ந்து சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சீர்குலைந்ததுடன் மக்கள் மத்தியில் அச்ச நிலையினையும் குரோத மனப்பான்மையினையும்…

பேஸ்புக் விளம்பர விபரீதம்: கர்ப்பிணியை கொன்று சிசுவை எடுத்த 3 பேர்.! (படங்கள்)

பேஸ்புக் விளம்பரத்தை பார்த்து துணி வாங்க சென்றுள்ளார் கர்ப்பிணி ஒருவர். அப்போது, குழந்தைகக்காக ஆசைப்பட்ட அவர்கள் கர்ப்பிணியை கொன்று சிசுவை உயிரிருடன் எடுத்துள்ளனர். பேஸ்புக் விளம்பர விபரீதம்: கர்ப்பிணியை கொன்று சிசுவை எடுத்த 3 பேர்.!…

நீ சுயஇன்பம் அனுபவித்ததை உலகமே பார்த்துவிட்டது!! (படங்கள், வீடியோ)

சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியை பார்த்து தனது பாட்டி என்ன சொன்னார் என்பதை தெரிவித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி. தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. அவர் நெட்பிளிக்ஸில் வெளியான…

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் 22 ஆம்திகதிஆரம்பம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் 22 ஆம்திகதிஆரம்பம்! விடுதிமாணவர்களை21 வருமாறும்அழைப்பு!!…

அசாமில் வணிக வளாகம் மீது குண்டு வீச்சு: நடிகை-உல்பா பயங்கரவாதி கைது..!!

அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஜு ரோடு பகுதியில் புகழ் பெற்ற வணிக வளாகம் மீது கையெறி குண்டுகளை வீசினார்கள். வணிக வளாகம் அருகே குண்டு வெடித்தது. இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். இதில் 2 பேரது நிலைமை…

சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒன்று குறைந்த எடையில் பிறக்கிறது- ஆய்வில் தகவல்..!!

சர்வதேச அளவில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் பற்றிய ஆய்வை நிபுணர்கள் குழு மேற்கொண்டது. இந்த ஆய்வு 148 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கடந்த 2015-ம் ஆண்டில் பிறந்த 2 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் 2.5 கிலோ எடைக்கும் குறைவாக…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள படிக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டவாறு ஒரு மாணவர் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு இன்று காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் அளித்தனர். விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை…

சீனாவில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு..!!

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை திடீரென்று இந்த கட்டிடத்தின் பெரிய சுவர் உடைந்து கீழே விழுந்தது. அந்த…

வெப்பமான காலநிலை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்!!

கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, பொலன்னறுவை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் உயர்வான வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. வழமையான…

சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கம்!!

வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. .

லண்டனில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இந்திய வாலிபருக்கு சிறை..!!

லண்டனில் வசிப்பவர் ரோகித் சர்மா(28). இவர் இந்தியாவைச் சேர்ந்தவராவார். லண்டனில் ஒரு கடையில் வேலை செய்யும் பெண்ணை கண்டு, காதல் வயப்பட்டுள்ளார். அன்று முதல் ஓராண்டுக்கும் மேலாக அப்பெண் எங்கு சென்றாலும் பின் தொடர்வதையே வேலையாக பார்த்துள்ளார்.…

நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம்: கடைசி பேரணியில் மோடி சூளுரை..!!

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து…

அப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங் விமானங்கள்..!!

இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் பலியாகினர். இதேபோல் கடந்த மாதம் எத்தியோபியன் ஏர் விமானம் விபத்துக்கு உள்ளானதில் 157 பேர் பலியாகினர். இந்த இரு விமானங்களும் 737 மேக்ஸ் ரக…

தமிழ் – முஸ்லிம் தலைமை பொறுப்பேற்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி!! (படங்கள்)

வன்முறைகளுக்கு அரசாங்கமும் அவர்களுக்கு முண்டு கொடுக்கும் தமிழ் - முஸ்லிம் தலைமைகளும் பொறுப்பேற்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு அரசாங்கமும் அவர்களுக்கு முண்டு கொடுக்கும் தமிழ், முஸ்லிம்…

துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமம்!! (படங்கள்)

துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோரால் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்- சி.தவராசா!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை இராணுவம் இடையூறு ஏற்படுத்துவதை விட எம்மில் உள்ள சிலர தாம்தான் முன்னின்று செய்ய வேண்டும் என இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய…