;
Athirady Tamil News
Daily Archives

18 May 2019

ஐசிஎப் ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுமி பலி..!!

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அஸ்வதி (11). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் கோடை விடுமுறைக்காக சென்னை ஐ.சி.எப். ரெயில்வே காலனியில் உள்ள தனது மாமா வினோத்குமாரின் வீட்டுக்கு வந்திருந்தார். டிக்கெட்…

விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் – பிரிட்டன் நாட்டின் போர் கப்பல் தளபதி…

பிரிட்டன் நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு ராணி எலிசெபத் போர் கப்பல் ஒன்று நிறுவப்பட்டது. இந்த போர் கப்பல் 40 விமானங்களை தாங்கக் கூடியதாகும். இந்த போர் கப்பலின் தளபதி நிக் கூக் பிரிஸ்ட்(50) ஆவார். 1990ம் ஆண்டு முதல் கடற்படையில் பணியாற்றி…

2 ம் ஆண்டு நினைவஞ்சலி.. அமரர் உயர்திரு முருகேசு இராமலிங்கம்..

2 ம் ஆண்டு நினைவஞ்சலி.. அமரர் உயர்திரு முருகேசு இராமலிங்கம் ( B.Sc. Dip.in Edu. SLPS 1 ). அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், குருநாகல் மத்திய மகாவித்தியாலயம் ,யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, Jaffna Stanley college…

வில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொலை..!!

வில்லியனூர் பத்மினி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது41). இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வந்து தனது மகனுடன் வசித்து வந்தார். புதுவையில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலைபார்த்து லட்சுமி குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே லட்சுமிக்கு…

பானி புயலில் வீடு பறிபோனதால் கழிப்பறைக்குள் குடும்பம் நடத்தும் தலித் கூலி தொழிலாளி..!!

ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்த 3-ம் தேதி துவம்சம் செய்த பானி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான கேன்டிரப்பாரா மாவட்டத்தில் புயலின் தாக்கத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, கரைந்து…

அமெரிக்காவில் பல்கலைக்கழக டாக்டர் மீது 177 மாணவர்கள் செக்ஸ் புகார்..!!

அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் டாக்டர் ஆக பணிபுரிந்தவர் ரிச்சர்ட் ஸ்டாரஸ். இவர் கடந்த 1978 முதல் 1998-ம் ஆண்டுவரை பணியாற்றினார். 2005-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தற்போது இவர் மீது மாணவர்கள் செக்ஸ் புகார்…

உத்தரகாண்ட் கேதார்நாத் குகையில் மோடி தியானம்.!!

பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில்…

எளிய முறையில் நிறைந்த சத்துக்கள் !! (மருத்துவம்)

சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பப்பாளி பழத்தில் விட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது.…

வசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்! (கட்டுரை)

சித்திரைப் புத்தாண்டு, பாடசாலை விடுமுறை, அலுவலக விடுமுறை என, இலங்கை வாழ் மக்கள், சந்தோசமாக வரவேற்கும் வசந்தகால விடுமுறையை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தருணத்தில், பலரும் சுற்றுலாக்களை மேற்கொண்டு, இந்த வசந்த காலத்தைக் கொண்டாடத்…

யாழ். நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா நேற்று (17.05.2019) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வேட்டைத்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வேட்டைத்திருவிழா (16.05.2019) வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

வற்றாப்பளை கண்ணகி அம்மன் அடியவர்களுக்கு அவசர அறிவித்தல்!!

வற்றாப்பளை பொங்கலுக்கு 20 ஆம் திகதி பறவைகாவடி/ தூக்குகாவடி நேர்த்திகளை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ளலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் தொடர்பாக முதலில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தூக்குகாவடி/…

கொட்டகலை விகாரையில் இடம்பெற்ற வெசாக்நிகழ்வு!! (படங்கள்)

கொட்டகலை பப்பத்தராம விகாரையில் இடம்பெற்ற வெசாக்நிகழ்வுகளும் அன்னதானமும் கொட்டகலை பிரதேசசபையின் ஏற்பாட்டில் வெசாக்தினத்தை முன்னிட்டு கொட்டகலை பப்பத்தராம விகாரையில் 18.05.2019.சனிகிழமை வெசாக்தின நிகழ்வகளும் அன்னதானமும் வழங்கபட்டது இதில்…

கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நினைவேந்தல்!! (படங்கள், வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில்…

பிராக்யா தாக்குர் போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கொல்கின்றனர் – கைலாஷ் சத்யார்த்தி…

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சாத்வி பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம்…

இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் செயலகத்தில் நினைவேந்தல்!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் தமிழரசுக்…

வவுனியாவில் அமைதியான முறையில் வெசாக் கொண்டாட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் அமைதியான முறையில் வெசாக் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. வவுனியா நகரம் முழுவதும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இன, மத, மொழி பேதமின்றி வவுனியாவில் பரவலாக பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.…

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் உயிர்நீத்த உறவுகளுக்கு வணக்கம்!! (படங்கள்)

உயிர்நீத்த உறவுகளுக்கு 10 வது ஆண்டில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துதலும் சுடரேற்றி வணங்குதலும் நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள மீனாட்சி…

யாழ் பல்கலைகழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் போது…

ரப்ரி தேவி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி பாடான் நகரில் உள்ள சர்க்குலர் சாலை பகுதியில் ஒரு பங்களா வீட்டில் வசித்து வருகிறார். முன்னாள் முதல் மந்திரி என்ற வகையில் இவரது…

அமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண் படுகொலை..!!

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் மார்லென் ஒசோயா லோபேஷ், இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இவர் கிளாரிசா பிகுயரோயா (46) என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றார். பிறக்க இருக்கும் தனது குழந்தைக்கு புதிய…

தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு சகஜமானது – சுனில் அரோரா விளக்கம்..!!

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரியவந்தது. எனது கருத்தை அரோரா ஏற்காததால்…

அமெரிக்காவில் கார் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 சீக்கிய வாலிபர்கள் பலி..!!

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் மாநிலத்தில் உள்ள புறநகர் பகுதியான பிஷர்ஸ் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் வருண் தீப், தாவீத் சாஹல், சாந்து. இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் ரேஸ் காரில் வேகமாக வந்துள்ளனர். மேலும் சீட் பெல்ட் அணியாமல் சாலை…

பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்!!

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி திறக்கப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி…

காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி!!

பதுளை, கொஸ்லந்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். கொஸ்லந்த தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள பாதையில் சென்று கொண்டிருக்கும் போது குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு…

இந்து மத உணர்வை புண்படுத்தியதாக அமேசான் மீது வழக்குப்பதிவு..!!

‘அமேசான்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இதன் இணைய விற்பனை, ஸ்டெப்பிள்சு நிறுவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்நிறுவனம் ஒரு இணைய புத்தக சந்தையாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அன்றாட…

பாராளுமன்ற தேர்தல்: 59 தொகுதிகளில் நாளை  இறுதி  கட்ட  ஓட்டுப்பதிவு..!!

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 71…

மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது ஜப்பான்..!!

ஜப்பானில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ஷின்கென்சன் புல்லட் ரெயிலின் தயாரிப்பினை அந்நாட்டு கிழக்கு ரெயில்வே நிர்வாகம் முடித்துள்ளது. இந்த புல்லட் ரெயிலின் முகப்பு பகுதி கூர்மையான மூக்கினை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகப்பு பகுதிக்கு 91…

பங்களாதேஷ் நாட்டுப் பெண் ஒருவர் கைது!!

பொலன்னறுவை, நிஷ்ஷங்கமல்லபுர பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த வௌிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

மதசார்பற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்போம்- ராகுல் காந்தி பேட்டி..!!

பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நாளை(ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 23-ந் தேதி(வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினமே காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஒரு கூட்டத்துக்கு…

பொதுமன்னிப்பு காலத்தில் 12,000 இற்கும் அதிகமான வீரர்கள் இணைவு!!

இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 12,000 இற்கும் அதிகமான வீரர்கள் சரணடைந்துள்ளனர். இராணுவ சேவையில் இருந்து…

அமைச்சர் ரிஷாட்க்கு தண்டனை – அமைச்சர் இராதாகிருஷ்ணன்!! (வீடியோ)

அமைச்சர் ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் முதலில் குரல் கொடுப்பவன் நானாகவே இருப்பேன். அதைவிடுத்து அரசியல் இலாபத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டுவதையும் அவரக்கு எதிராக…

சாமியார் பேச்சை நம்பி புதையலை தேடி காட்டுக்குள் சென்ற வங்கி ஊழியர் மரணம்..!!

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் உள்ள கனரா வங்கியில் கேஷியராக பணிபுரிந்தவர் கட்டா சிவக்குமார். இவரது நண்பர் கிருஷ்ணாநாயக். இவர்களுக்கு குண்டூர் மாவட்டம் முல்லிங்கியை சேர்ந்த சாமியார் அனுமந்தராவிடம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம்,…