;
Athirady Tamil News
Daily Archives

19 May 2019

மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன – ராமதாஸ் அறிக்கை..!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படும் லான்செட் இதழில் உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டி.யூ.…

பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் – கருத்துக் கணிப்பில்…

இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக (தமிழ்நாட்டின் வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர) நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ் சிங் முடிவு…!! (படங்கள்)

ஆல்ரவுண்டரும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மென் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலக கோப்பையில் அவரது பங்களிப்பு மறக்க…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம்(18.05.2019) சனிக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

இந்தியாவின் முதல் தேர்தலில் முதல் நபராக வாக்களித்த 102 வயது நபருக்கு வாக்குச்சாவடியில்…

வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து 15-8-1947 அன்று இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நமது நாட்டின் மக்களாட்சி முறை வகுக்கப்பட்டு, குடியரசு நாடான பின்னர் முதன்முதலாக 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய பாராளுமன்றத்துக்கு பொது தேர்தல் நடந்தது.…

நாடாளுமன்ற உரைபெயர்ப்பாளர் ஒருவர் கைது!!

நாடாளுமன்றத்தில் உரைபெயர்ப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் தேசிய தெவ்ஹீத் ஜமாய்த் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவரெனவும் பொலிஸார்…

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – ஆர்வத்துடன் வாக்களித்த 103 வயது மூதாட்டி..!!

தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.…

யாழில் ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் பலி!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றது. விபத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தார்…

இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!! (படங்கள்)

இன்று பிற்ப்பகல் எழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு…

தம்பியுடன் கள்ளக்காதல்- மனைவியை வெட்டி கொன்ற கணவர்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஐகுந்தம் அருகே உள்ள வெப்பாளம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31). கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி கஸ்தூரி (28) என்ற மனைவியும், அரசு (8), தமிழ்(5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.…

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன்முறையாக தனித்தனியாக வாக்களித்தனர்..!!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர்கள் சபா மற்றும் பரா. பிறவியிலேயே தலைப்பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களுக்கு உடலும், உள்ளமும், எண்ணங்களும் வெவ்வேறாக இருந்தாலும் தேர்தல் கமிஷன் இவர்கள் இருவரையும் ஒருவராகவே கருதி ஒரே ஒரு வாக்காளர் அடையாள…

புலிகளை வெற்றிக்கொள்ள இந்தியாவால் முடியாமல் போனது – ஜனாதிபதி!! (வீடியோ)

இந்திய இராணுவத்தால் கூட விடுதலை புலிகளை தோல்வியடையச் செய்ய முடியாமல் போனது என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பல்வேறு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்ட எமது இராணுவம் இறுதியாக வெற்றி இலக்கை அடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ…

ஷரியா பல்கலைக்கழகத்தை அரசுமடையாக்க வேண்டும் – மஹிந்த!!

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுமடையாக்குவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.…

யாழ் – தீவகம் பண்ணை வீதியில் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு…

இந்திரா காந்தியை போல மோடி தோற்க வேண்டும் – மாயாவதி..!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி…

தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை!!

ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தனியார் துறை தனது…

வெங்காயத்திற்கான இறக்குமதி விலை அதிகரிப்பு!!

வெங்காயத்திற்கான இறக்குமதி விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார் அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு கிலோ வெங்காயத்திற்கான…

சாலைகள் இல்லை, வாக்குகள் இல்லை: எந்திரத்தை உடைத்து தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்..!!

59 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பீகாரில் உள்ள 8 தொகுதிகளும் அடங்கும். அங்குள்ள நலந்தா மாவட்டத்தில் உள்ள கிராமம் சந்தோரா. இந்த கிராமத்தில் உள்ள…

அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்!! (படங்கள்)

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு. யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள்…

ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வு..!! (கட்டுரை)

ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும் கற்பனைக் காரண ஜோடனைகளும்! -ஒரு முன்னாள் ஆசிரியரின் வாக்குமூலம்- எனது வாழ்வின் கடைசிப் பத்தாம் வருடத்திலோ அல்லது கடைசிப் பத்தாம் வினாடிகளிலோ நிற்கிறேன். கடந்த பல வருடங்களாக இடையிடை மின்னிய…

உங்கள் வாக்கு இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் – மோடி டுவிட்டரில் கருத்து..!!

பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்தது. இன்று தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்த நிலையில் மோடி இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில்…

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யும்படி…

பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ரிசாட்னை ஏன் விசாரிக்க முடியாது – பிரதீபன்!!

பிரச்சினை தீர்க்க சென்ற பொதுச்செயலாளர் தயாசிறியினை விசாரிக்க் முடியுமென்றால் பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ரிசாட் பதுர்தீனை ஏன் விசாரிக்க முடியாது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.…

விற்பனைக்காக வைத்திருந்த மதுபானபோத்தல்களுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

வட்டவளை பொலிஸ் பிரிவு வெளிஓயா தோட்டத்தில் வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 21 மதுபான போத்தல்களுடன் ஒருவரை வட்டவளை பொலிஸார் (19) அதிகாலை கைது செய்துள்ளனர். வட்டவலை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு…

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு சந்தர்ப்பம்!!

வெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றும் (19) நாளையும் (20) சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை சந்திப்பதற்காக அவர்களது உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு வகைகளை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

ஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு!! (வீடியோ)

மட்டாடுகம, கிரலவ பாலத்திற்கு அருகில் இருந்து ஒரு தொகை தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையும்…

மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ்!! (படங்கள்)

மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் கையளிப்பு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிமினால் அம்பியூலன்ஸ் வாகனம்…

ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு: சரத் பவாரையும் சந்தித்தார்..!!

பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் மாநிலக்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக ஆட்சியமைப்பதை தடுப்பற்கான யுக்திகளை…

ஆஸ்திரேலியா தேர்தல் – கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும்…

ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார்.…

விபத்தில் ஒருவர் பலி – 8 பேர் காயம்!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருதுகஹஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். கொடகம பகுதியில் இருந்து கடவத்த திசையில் பயணித்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல்…

குழந்தைகளுக்கான பற்சிதைவும் அறிகுறிகளும் !! (மருத்துவம்)

பல்வலி என்பது, மிகக் கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தரக்கூடியது, அதுவும், குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை. பற்சிதைவு என்பது, பல்லில் ஏற்படும் குழிகள், பல்லை சரியாக துலக்காவிட்டால் ஏற்படும்…

முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் – காங்கிரஸ் கருத்து..!!

தேர்தல் கமிஷனில் எழுந்துள்ள பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறுகையில், “தேர்தல் கமிஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை…