;
Athirady Tamil News
Daily Archives

20 May 2019

நாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்!! (வீடியோ)

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்குமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாளை சகல பாடசாலை மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று…

காஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத்துட்பட்ட ஷேக்போரா மந்திரிகாம் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமத் லோனே. பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்த இவரை கடந்த 13-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் உறவினர்கள் புகார்…

மூட்டுப் பகுதிகளில் கருமையை நீக்க வழிகள் !! (மருத்துவம்)

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும். தினமும் இரவில் படுக்கும்…

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு!! (படங்கள்)

கிளிநொச்சி படைகளின் 57 வது படைப்பிரிவும், தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் மகா சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் தின நிகழ்வு நேற்றும், இன்றும் கிளிநாச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக…

கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்..!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், கேதி கெம்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் என்ற சோனு (வயது 31). இவரது மனைவி ஷிவானி. இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிஷ் காணாமல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் கைது !!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேலும் மூவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் கல்முனை பகுதியில் வைத்து அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

இலங்கையில் முதன் முறையாக யாழில் உலக தேனீ தினம்!! (படங்கள்)

உலக தேனீ தினத்தை முன்னிட்டு இலங்கையில் முதன் முறையாக இன்று யாழில் கொண்டாடப்பட்டது. இதன் நோக்கம் மகரந்த சோ்க்கையினால் பொருளாதாரத்தை ஊக்கிவித்தல் எனும் தொனிப்பொருளில் இது கொண்டாடப்பட்டது. முதன் முதலில் யாழ்ப்பாணம் காரைநகா் கோவளம்…

பிக் பாஸ் 3: ரசிகர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிட்டது..!! (படங்கள்)

பிக் பாஸ் ரசிகர்கள் எது நடக்கக் கூடாது என்று பயந்தார்களோ அது நடக்கத் துவங்கிவிட்டது. பிக் பாஸ் 3 சீசன் விரைவில் துவங்க உள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்று இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கப் போகிறார்.…

ஹைட்ரோகார்பன் அகழ்வால் அழிந்த அமெரிக்க நிலப்பரப்பு – உண்மையை வெளிப்படுத்திய ஆய்வு…

ஹைட்ரோகார்பன் எரிவாயு பாதிப்பு பற்றி பல்வேறு விவரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் சுமார் 6,75,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகி, மக்கள் வாழ…

இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாதுப்பா..!! (படங்கள், வீடியோ)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை அதிமுக மட்டுமின்றி, திமுகவும் ஏற்க மறுத்துள்ளது. இரு கட்சி தலைவர்களுமே, எக்ஸிட் போலை நம்பவில்லை என சொல்லி வைத்தது மாதிரி சொல்லியுள்ளார்கள். பெரும்பாலான டிவி சேனல்களின் எக்ஸிட் போல்கள்,…

நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா..!!

அமெரிக்காவின் கருவூலத்துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய ரூபாய்களை அந்நாட்டின் கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. அதன்படி எந்த நாட்டு கரன்சி எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டைச் சேர்ந்த கரன்சி…

யாழில் புதிய போக்குவரத்து அமைப்பு திறப்பு!! (படங்கள்)

புலம்பெயர் நாட்டவரான நிசாந்தனின் முயற்சியால், சாயீசன் ரவல்ஸ் என்னும் போக்குவரத்து அமைப்பு, இல 220, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்…

ஜனாதிபதி தேர்தல் வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி – மஹிந்த!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என அவர் உறுதிபட…

சிறுவன் பலி மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா?

யாழ்ப்பாணம் திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா? என முழுமையான விசாரணையை முன்னெடுத்து அறிக்கை…

உ.பி. அமைச்சரவையில் இருந்து ராஜ்பர் நீக்கம்- யோகி ஆதித்யநாத் அதிரடி..!!

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அக்கட்சியைச்…

சீகிரியாவை இலவசமாக 16 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்!!

கடந்த இரண்டு தினங்களில் 16 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவை பார்வையிட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 12 ஆயிரம் பேர் சீகிரியாவை பார்வையிட்டுள்ளனர். கடும் நெரிசல் காரணமாக அவர்களில் 5 ஆயிரம் பேர் பார்வையிட முடியாமல் போனதாகவும்…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல் !!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து விடும்படி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன பொதுமக்களை கேட்டுள்ளார். நீர் தேக்கங்களின்…

அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறாக இருப்பதில்லை – உமர் அப்துல்லா..!!

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து…

அட்டன் நகரில் கோழி இறைச்சி திறக்கபட்டமையினால் எதிர்ப்பு!! (படங்கள்)

அட்டன் நகரில் திறந்து வைக்கபட்ட கோழிஇறைச்சி, மீன்கடைகள் திறக்கபட்டமையினால் எதிர்ப்பு வெசாக்தினத்தை முன்னிட்டு 18ம் திகதி முதல் 20ம் திகதிவரை இறைச்சிகடைகள் மீன்கடைகள் என்பன முடுமாறு அட்டன் டிக்கோயா நகரசபையினால் வேண்டுகோள்…

அட்டனில் முச்சக்கரவண்டி 20அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்து!! (படங்கள்)

அதிகவேகத்தில் சென்ற முச்சக்கரவண்டி 20அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி. அட்டனில் இருந்து அட்டன் டிக்கோயா ஒஸ்போன் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று 20அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் முச்சக்கர…

கூட்டணி உடையும் வகையில் பேசக்கூடாது- கர்நாடகா காங்கிரசாருக்கு ராகுல்காந்தி உத்தரவு..!!

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் காங்கிரசார் உள்ளனர். இந்த கூட்டணி…

நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன் – இம்ரான்கான் சூளுரை..!!

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெஷாவரில் உள்ள கவர்னர் இல்லத்தில் பழங்குடி மாவட்டங்களின் பிரதிநிதிகளை பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,…

நிலத்தடி நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை.அங்கஜன்!! (படங்கள்)

காரைநகர் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு அங்கஜன் எம்பி துரித தீர்வு. நன்னீர் தேக்கங்கள் மூலம் நிலத்தடி நீர் நிலைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நாடாளுமன்ற…

கொட்டகலை டிரேட்டன் கே.ஓ டிவிசன் தோட்ட மைதானம் புனரமைப்பு!! (படங்கள்)

கொட்டகலை டிரேட்டன் கே.ஓ டிவிசன் தோட்ட மைதானம் 20 லட்சம் ரூபா செலவில் புனரமைப்பு தோட்ட இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடாதிருப்பதற்காகவும் தோட்டங்களில் விளையாட்டு துறையினை ஊக்குவிக்கும் முகமாகவும் விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும்…

மீனவன் ஒருவர் கடல் நீரில் வீழ்ந்து பலி.!!!

கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவன் ஒருவர் கடல் நீரில் வீழ்ந்து பலி. போக்கறுப்பு கேவில் கடலில் கரைவலை தொழிலில் ஈடுபட்டுவிட்டு படகிலிருந்து இறங்கி கரையிலுள்ள வாடிக்கு தேனீர் அருந்துவதற்காக சென்றவேளை வலிப்பு ஏற்பட்டு கடலில்…

குடும்பத்துடன் பிக்னிக் சென்றபோது நீரில் மூழ்கி விபத்து – 3 பேர் பலி..!!

குழந்தைகளுக்கான விடுமுறை நாட்களை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் கெத் பகுதியைச் சேர்ந்த கெய்குவாட் என்பவரின் குடும்பத்தினர், நேற்று உறவினர்களுடன் பிக்னிக் சென்றனர். இவர்கள் மும்பையில் இருந்து தலேகானுக்கு அருகில் உள்ள ஜாதவ் வாடி அணைக்கு…

சண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் – டிரம்ப் எச்சரிக்கை..!!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா, விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இதையடுத்து அணு ஆயுத…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும்!!

முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அடிப்படைவாதம், இனவாதத்தை மீறி நாட்டிற்கு அன்பு செலுத்தும் அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க…

ரிஷாத் மீதான பிரேரணையில் TNA நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்!! (வீடியோ)

அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும் முன்னாள் பாராளுமன்றம்…

கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை- ராகுல்காந்தி பேட்டி..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளிதழ் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலையே உள்ளது. அதனால்தான் மோடியின் பிரசாரம் வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் இருந்தது. அரசியல்…

தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி..!!

தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாத் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

டெல்லியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் – 2 பேர் சுட்டுக்கொலை..!!

டெல்லியின் பரபரப்பான பகுதியான துவாரகா மோர் மெட்ரோ ரெயில்வே நிலையத்தின் அருகில் நேற்று மாலை சொத்து பிரச்சனையின் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு காரில் 3 பேர் வந்துள்ளனர். மற்றொரு காரில் வந்த பிரவீன்…

பிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு- 11 பேர் உயிரிழப்பு..!!

பிரேசில் நாட்டின் பாரா மாநிலம், பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் உற்சாகமாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், பாருக்குள் புகுந்து…