;
Athirady Tamil News
Daily Archives

21 May 2019

22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை பிடிக்கும் – புதிய தகவல்..!!

தமிழக சட்டசபையில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்நிலையில், இந்தியா டுடே இன்று வெளியிட்டுள்ள…

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து தொழிலாளி பலி..!!

தவளக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது40), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.…

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் ராம்வீர் உபாத்யாய் சஸ்பெண்ட்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சிகந்த்ரா ராவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவருமான ராம்வீர் உபாத்யாய் மீது கட்சி தலைமையிடத்தில், கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகாரின்…

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது – மெகபூபா…

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய…

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை..!!

இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரை சேர்ந்தவர் ஹன்ஷாலா படேல் (22). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர சிரியா செல்ல முயன்றார். நண்பர் சப்வான் மன்சூர் (23) என்பவரும் இவருடன் செல்ல திட்டமிட்டிருந்தார்.…

இலங்கை அணி 322/8!!

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டி இன்று எடின்ப்ரோ மைதானத்தில் நடைபெறுகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன் அடிப்படையில்…

வளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்றது – அனந்தி!! (வீடியோ)

தமிழர் பிரதேசங்களிலுள்ள வளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்ற அதே வேளையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சர்வதேச நாடுகளும் பங்கு போட்டு கையகப்படுத்தும் வேலைகளையே முன்னெடுத்து வருவதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும்…

புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம் !!

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீதி அதிகார சபையினால் தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல்…

ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது -ரணில்!! (வீடியோ)

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மத்ரஸா கல்வி நிலையங்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும்…

கள்ளக்காதலுக்கு இடையூறு: 3-வயது மகன் அடித்து கொலை..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அய்யப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது 3-வது மகன் கிஷோர். புவனேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் கார்த்திகேயன்…

சிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது..!!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். (வயது 39). இவரது மனைவி நித்தியகமலா (35). முத்துப்பாண்டியன் உடற்கல்வி ஆசிரியர் ஆவார். நித்திய கமலா ஆசிரியை படிப்பு முடித்துள்ளார். நித்தியகமலா மகள்…

எவரெஸ்ட் சிகரத்தில் 24வது முறை ஏறிய நேபாள வீரர்- தனது உலக சாதனையை தானே முறியடித்தார்..!!

நேபாளத்தின் சொளுகும்பு மாவட்டம், தாமே கிராமத்தைச் சேர்ந்தவர் காமி ரீட்டா ஷெர்பா (வயது 50). பிரபல மலையேற்ற வீரரான இவர், இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8,848 மீட்டர்) இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார். கடந்த 15-ம்…

நாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் பிறப்புச் சான்றிதழ்!! (வீடியோ)

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப்…

ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் ஆனையிறவில் அனுஷ்டிப்பு!! (படங்கள், வீடியோ)

இறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்டிற்காக தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஆனையிறவில் உள்ள நினைவு தூபிக்கு முன்பாக இன்று மாலை நான்கு…

அனுமதியின்றி கூடாரம் பொருத்தியவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம்!!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வாகனப் பரிசோதகரின் அனுமதி பெறப்படாமல் பட்டா ரக வாகனத்துக்கு பின்பக்க கூடாரம் பொருத்தி அதனை உருமாற்றிய குற்றச்சாட்டில் அதன் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…

கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ்.பல்கலை. மாணவர் தீர்மானம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலுருந்து முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு 23ம் திகதி விசாரணைக்கு!! (வீடியோ)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன…

பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!! (வீடியோ)

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு எதிர்வரும் 31ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த…

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா பிணையில் விடுதலை!! (வீடியோ)

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம்…

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை!!

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட பல பேர் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 02வது குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக செய்தியாளர் கூறினார்.…

தம்பியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி வெட்டிக்கொலை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கஸ்தூரி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அரசு (8), தமிழ் (5) என்ற 2…

அமெரிக்காவில் ‘பசிக்கிறது.உணவு வேண்டும்’ என கேட்டால் இலவசமாக உணவளிக்கும் மன்னரின்…

பொதுவாக ஓட்டல்களில், விலைக்கு ஏற்ப மெனு கார்டு ஒன்று போட்டு, அதில் உணவின் வகைகளுக்கு ஏற்றார்போல் மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். மிகப்பெரிய ரெஸ்டாரண்டுகளில் விலை எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்? அதிலும் அமெரிக்காவின் முக்கிய பகுதியில்…

தந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்..!!

திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவரது மனைவி ராக்கி (26). இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 12-ந்தேதி வினோத் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு…

இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் நியமனம்..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் நேற்று இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 24 நாடுகளின் புதிய தூதர்களுக்கான நியமன ஆணைக்கு ஒப்புதல் வழங்கினார். இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை…

கருத்து கணிப்பு வதந்திதான், காங்கிரசார் நம்ப வேண்டாம் – பிரியங்கா காந்தி..!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்புகள் சரியானது அல்ல. அவை மாற வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ்…

உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்..!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈஃபில் டவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஈஃபில் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஈஃபில் டவர் என பெயரிடப்பட்டது. ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான…

O/L பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிப்பு!!

2019 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி விண்ணப்பிக்க முடியுமான இறுதித் திகதி இம்மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

NTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் கொடுக்க முற்பட்டவரின் விளக்கமறியல் நீடிப்பு!! (வீடியோ)

கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பது சம்பந்தமாக இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபரான மொஹமட் சிபானை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 04ம் திகதி வரையில்…

ஸஹ்ரான் உயிரிழந்தமை DNA பரிசோதனையில் உறுதி!! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, ஷங்கரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹஷீம் என உறுதியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார். இன்று கொழும்பில்…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்!!

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்றுமுன்னர் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை…

நான்கு மாட்டு கால்களுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வுட் தியஸ்ரீகம பகுதியில் உள்ள விகாரைக்கு அருகாமையில் நிருத்தி வைக்கபட்டிருந்த லொறி ஒன்றில் இருந்து வெட்டபட்ட நிலையில் நான்கு மாட்டு கால்கள் மீட்கபட்டுள்ளதோL லொறியின் சாரதி கைதுசெய்யபட்டுள்ளதாகவும்…

மலையக பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு!! (படங்கள்)

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறென்று நாட்டில் இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலையால் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவனையானது கடந்த 06ம் திகதியும் ஆரம்பபிரிவு வகுப்பு மாணவர்களுக்கு 13ம் திகதி ஆரம்பிக்கபட்ட போது மாணவர்களின் வரவு…

கொட்டகலையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 21.05.2019 அன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி 21.05.2019 அன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை பத்தனை நுரூல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலில் தலைவர்…

யாழ்.குடாநாட்டில் மரக்கறியின் விலை அதிகரித்துள்ளது.!!

வெசாக் விடுமுறை காரணமாக யாழ்.குடாநாட்டில் மரக்கறியின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் விலைகளில் வீழ்ச்சி ஏற்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்கள். திருநெல்வேலி , சுன்னாகம்,…