;
Athirady Tamil News
Daily Archives

22 May 2019

ஆம்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி..!!

ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் மேல்பட்டி இடையேயான தண்டவாளத்தில் 55 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை…

மெரினா கடற்கரையில் 4 வயது சிறுவனிடம் சில்மி‌ஷம்- வாலிபர் கைது..!!

மெரினா கடற்கரை நடுக்குப்பத்தில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் கடற்கரையில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். பார்த்திபன் தனது 4 வயது மகனுடன் காந்தி சிலை பின்புறம் கடற்கரை மணலில் தூங்குவது வழக்கம். அவர்களுடன் அதே பகுதியைச்…

குஜராத்தில் செயின் பறிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – ஜனாதிபதி ஒப்புதல்..!!

குஜராத் மாநிலத்தில் செயின் பறிப்பில் ஈடுபடுவோருக்கு 379 சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, செயின் பறிப்பில் ஈடுபடுவதை குறைக்கும் வகையில் தண்டனையை கடுமையாக்க மாநில அரசு…

அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – ஹூவாய் சிஇஓ பதிலடி..!!

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையத்து இரு நாடுகளும் சில வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சீனாவின் புகழ்ப்பெற்ற ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை…

‘முஸ்லிம்களின் பிரதேசங்களை சோதனையிடுக’ !! (வீடியோ)

முஸ்லிகள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இதனால், முஸ்லிம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத…

ஞானசார தேரருக்கு மன்னிப்பு ; கையெழுத்திட்டார் ஜனாதிபதி! (வீடியோ)

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைவாக ஜனாதிபதி ஞானசார…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 344 குடும்பங்கள் பாதிப்பு !! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தவர்களையும் வலுவூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. சமூக பொருளாதார கலாசார ஆன்மீக செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான அவசியங்களை…

வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த நடவடிக்கை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைப் பீடமும், பிரயோக விஞ்ஞான பீடமும் வவுனியா வளாகத்தில் நடத்தப்படுகின்றன. பாடநெறிகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆங்கில மொழியில் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின்…

பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!! (வீடியோ)

அக்குரஸ்ஸ, ஊருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

10 பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு!! (வீடியோ)

இலங்கை ராணுவத்தின் 10 பிரிகேடியர்களுக்கு இன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு இணக்கம்!! (வீடியோ)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இன்று இணக்கம் வெளியிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர்…

வடக்கின் அபிவிருத்திகளுக்கு அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு தரவில்லை – ஆளுநர்!!

வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், எனினும் இவ்விடயங்களில் அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து செயற்படவில்லையென ஆதங்கம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள…

யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக்க வேண்டியது கட்டாயம் ; ஜனாதிபதி!! (வீடியோ)

இராணுவ வீரர்களின் போர்த்திறமை தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக…

இருளின் மொழிகள் கவிதை நூல் வெளியிட்டு!! (படங்கள்)

சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தின் வெளியீடாக கு.லக்ஜன் எழுதிய இருளின் மொழிகள் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இன்று மாலை சுன்னாகம் ஐயனார் கோவில் முன்றலில் தேசிய இளைஞர் சம்மேளன பிரதி அமைப்பாளர் காமறாஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்று மனநோயாளி தற்கொலை – ஒடிசாவில் பரிதாபம்..!!

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தடாகிசோலா கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமா பட்டி. உறவுக்கார பெண்களான அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்துகொண்டு இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த இவர் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக…

சவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை..!!

சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர்.…

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து வெளிநாட்டு பெண் கற்பழிப்பு..!!

மும்பையைச் சேர்ந்தவர் பத்மகார் நந்தேகர்(52). இவர் மும்பையில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மாதம் இந்த தொண்டு நிறுவனத்தில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்விற்கு…

கிர்கிஸ்தான் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் முக்கிய ஆலோசனை..!!

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக்…

உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு.!!

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். இதில் 4 நீதிபதி இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து பரிந்துரை செய்தது.…

சவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..!!

சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் சவுதிக்கு சொந்தமான நர்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.…

வவுனியாவில் அகதிகளை தங்க வைக்க பௌத்த குருமார் எதிர்ப்பு!! (படங்கள்)

வவுனியாவில் வெளிநாட்டு அகதிகளை தங்க வைக்க பௌத்த குருமார் கடும் எதிர்ப்பு: போராடத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவிப்பு வவுனியாவில் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு…

வவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்!! (படங்கள்)

வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்தில் வீசிய மினி சூறாவளியினால் ஆலயம் மற்றும் 06 வீடுகள் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இன்று மாலை வவுனியாவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போதே மினி சூறாவளி…

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்; இராணுவ ஊர்வலம்!! (படங்கள்)

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் சமாதானத்தில் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சி இராணுவத்தினர் இன்று(22) மாபெரும் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை எட்டு…

அமைதி நிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்!!

வெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதிநிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன் வெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதி நிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ்…

வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை!! (படங்கள்)

உதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்களின் 31 ஆம் நாள் நினைவாக வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 31 ஆம் நாள் நினைவை முன்னிட்டு வவுனியா நகர ஜீம் ஆ பெரிய…

வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர் – சி.வி.விக்னேஸ்வரன்!!

பௌத்தமானது இலங்கைக்குக் கொண்டு வந்த போது அம் மதத்தை முதன் முதலில் தழுவியவர்கள் தமிழரே. தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே…

கூச்சலுக்கு மத்தியில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ரிஷாத்!! (வீடியோ)

எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சர்ச்சை எழுந்த…

வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு!! (படங்கள்)

யுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றது.…

போராளி இளைஞனுக்கு வாழ்வளித்த சீயோன் தேவசபை திருச்சபை!! (படங்கள்)

வவுனியாவில் முன்னாள் போராளி இளைஞனுக்கு வாழ்வளித்த தமிழ் சீயோன் தேவசபை திருச்சபை நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் குண்டுத்தாக்குதலில் சிக்குண்டு இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் சக்கரநாற்காலியில் தனது வாழ்க்கையினை முன்னேடுத்து வரும்…

கந்தபுரத்தில் வெடித்த குண்டு : பொலிஸார் குவிப்பு!! (படங்கள்)

வவுனியா கந்தபுரம் யங்கன்குளம் பகுதியில் நேற்று (21.05.2019) மாலை கைக்குண்டோன்று வெடித்துள்ளதுடன் மேலும் ஒர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட யங்கன்குளம் பகுதியிலுள்ள தோட்டக்காணியோன்றினை காணி உரிமையாளர்…

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழு!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு..!!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே…

போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி.!!

இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட…

காஷ்மீர் எல்லையில் பயிற்சியின்போது விபரீதம் – குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள மெந்தர் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் இன்று கண்காணிப்பு மற்றும் ரோந்துசார்ந்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். காலை சுமார் 9.30 மணியளவில் அப்பகுதியில் திடீரென்று…