;
Athirady Tamil News
Daily Archives

23 May 2019

மீண்டும் பிரதமராகும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து..!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். நமது நாட்டின் பாராளுமன்ற…

திருவையாறு அருகே மாப்பிள்ளை பிடிக்காததால் புதுப்பெண் தற்கொலை..!!

திருவையாறு அடுத்த தில்லைஸ்தானம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி நதியா (வயது 20). சசிகுமார் தஞ்சையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். நதியாவுக்கு சசிகுமார் தாய் மாமா உறவாகும். இவர்கள் திருமணம் கடந்த 3…

கோவிலில் நடிகை ரோஜாவுடன் ‘செல்பி’ எடுத்த அர்ச்சகர்கள் – பக்தர்கள் அதிருப்தி..!!

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். அதுவும் விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகமாக இருக்கும்.…

கிராம சேவகரை அச்சுறுத்திய கொக்குளாய் இளைஞர் கைது!! (வீடியோ)

முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறுவிளைவித்த கொக்குளாய் பகுதியினை சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் நேற்று (22) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதி; கண்டிப்பு த.தே.கூ!! (வீடியோ)

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஹோமாகம நீதவான்…

மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு மோடி தெரிவித்தது என்ன?

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவருக்கும் தனித்தனியே தனது நன்றிகளையும் பதில்களையும் தெரிவித்துள்ளார்.…

சாப்பாட்டுப் பெட்டிகளுக்கு கண்ணாடி கவர்; ஆசிரியர்கள் ஊக்குவிப்பு.!

மாணவர்கள் தங்களின் பாடசாலை புத்தகங்களை கண்ணாடி தாளிலான பையில் கொண்டுவருவது போன்று சாப்பாட்டு பெட்டியினையும் உள்ளே உள்ள சாப்பாடு வெளித் தெரியும் வகையில் கண்ணாடித் தாள் வகையிலாலான மூடியுனைக் கொண்டதாக இருத்தல் வேண்டும் என மாணவர்களுக்கு…

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – ஊராட்சி செயலாளர் சஸ்பெண்டு..!!

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லித்துறை ஊராட்சியில் செயலாளராக மோகன் ராஜ் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜடையம் பாளையம் ஊராட்சி செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இந்த ஊராட்சியில் கலெக்டரின்…

பு.புளியம்பட்டி அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல் – 5 பேர் படுகாயம்..!!!

கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி குளம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கார்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக ஒரு கார்…

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி..!!

ரேபரேலி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் வெளியான நிலையில் சோனியா காந்தி 5 லட்சத்து 34…

நான் நாடு தொடர்பில் கூறியவை உண்மையாகிவிட்டது – ஞானசார தேரர்!! (வீடியோ)

நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன். எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத்…

யாழ்.பல்கலை. கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் – மாணவர் ஒன்றியம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கும் தமது போராட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வரும் திங்கட்கிழமை தொடக்கம் கல்வி நடவடிக்கைகள்…

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்!! (மருத்துவம்)

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்பது மிகவும் பிரபலமாகி விழிப்புணர்வு அடைந்திருக்கும் அதே அளவு முக அழகு, கூந்தல் அழகு, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் என்பதும் மிகவும் முக்கியமாகி வருகிறது. அந்த வகையில் முக அழகு, சரும பளபளப்பு…

முடிவுற்ற ஆயுதப் போரும் முடிவுறாத உளவியல் போரும் !! (கட்டுரை)

கடந்த சனிக்கிழமை (மே 18), வலிகள் சுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு, தமிழர் தாயகத்தில் இதயம் கனத்த கவலையுடனும் எழுச்சி பொங்கிய உணர்வுடனும் நடைபெற்றது. ‘தமிழர்கள் மத்தியில் பயத்தைத் தக்க வைத்து, உளவியல் போர் செய்கின்றது…

சத்திர சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு; செய்தி உண்மை இல்லை!! (வீடியோ)

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவரினால் சிங்கள தாய்மார்கள் 4000 இற்கும் அதிகமானவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திருக்கதாக பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என…

தம்பதியினரை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கணவர் பலி!!

வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரகுல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த தம்பதியினரை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கணவர் உயிரிழந்துள்ளார். நேற்று (22) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் பலத்த…

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்!! (வீடியோ)

முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில் சில நபர்கள் பாடசாலைக்கு வருதல், அதே போன்று சில ஆசிரியர்கள் முகத்தை மூடிய வண்ணம் உடை அணிந்துக் கொண்டு…

உயிர்த்தெழுந்த தாக்குதல் தொடர்பில் கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழு!! (வீடியோ)

உயிர்த்தெழுந்த ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்காக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்…

இலங்கை – பாகிஸ்தான் இடையே வர்த்தக நடவடிக்கை நிறுத்தம்? (வீடியோ)

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக எக்ஸ்பிரஸ் ட்ரிபியுன் வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பாகிஸ்தானிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பத்திரிகைக்காக…

ஞானசார தேரர் சிறைச்சாலையில் இருந்து வௌியேறினார்!! (வீடியோ)

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை அடுத்து பொதுபல சேனா அமைப்பின்…

மன்னன் சங்கிலியனின் நினைவு நாள் ஊடக சந்திப்பு!!

மன்னன் சங்கிலியனின் 400 ஆவது நினைவு நாளான எதிர்வரும் திங்கள்கிழமை (26) இலங்கையில் பல இடங்களில் மன்னன் சங்கிலியன் நினைவுக்குழு சார்பாக நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த க.சச்சிதானந்தம்…

ஜனாதிபதியை 26-ம் தேதி சந்திக்கிறார் மோடி- அடுத்த வாரம் பதவியேற்பு விழா..!!

பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அவ்வகையில் 17-வது பாராளுமன்றத்தைத்…

முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!! (வீடியோ)

முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளது. முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலானவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர்…

பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டொக்கம் தோட்டத்தில் 23.05.2015 அன்று மதியம் 16 வயது மதிக்கதக்க பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தின் வசிக்கும் ராமச்சந்திரன்…

விடுவிக்க கோரி யாழ்.பல்கலை கழக மாணவர்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலை கழக மாணவர் ஒன்றிய தலைவர் , செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டி சாலை உரிமையாளர் ஆகியோரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி யாழ்.பல்கலை கழக…

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23- 1929..!!

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் கார்னிவல் கிட் 1929-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி வெளிவந்தது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான். * 1813 -…

அபார மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து..!!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவரும் பாஜக கூட்டணி அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. இந்த வெற்றியை…

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு; காஸிமின் பதில்கள்!! (படங்கள்)

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு பைசல் காஸிமின் பதில்கள் சுகாதார அமைச்சர் பைசல் காசிம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்-சிங்கள பகுதிகளை புறக்கணித்து அவரது பகுதியில் மட்டும் சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்கின்றார்…

சரிவில் தெலுங்கு தேசம்.. ஆந்திர முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சந்திரபாபு நாயுடு..!!

தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர…

பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தேவை இல்லை!! (வீடியோ)

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர எவ்வித தேவையும் இல்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். நேற்று (22) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது – அதிபர் ஹசன் ருஹானி திட்டவட்டம்..!!

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில்…

அடுத்தடுத்து ஆட்சி – பா.ஜனதா புதிய சாதனை..!!

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது. இந்திராகாந்தி ஆட்சியின்போது தான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.…

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி!! (வீடியோ)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன…