;
Athirady Tamil News
Daily Archives

24 May 2019

தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் – தபால் அதிகாரி…

ஈரோடு மாவட்டத்தில் 45 தபால் அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு கோட்ட தபால் கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் கூறினார். ஆதார் அட்டை தொடர்பாக சேவை செய்வதில் ஈரோடு மற்றும் கோவை தலைமை தபால் நிலையம்,…

சூரத் நகரில் திடீர் தீவிபத்து – 15 குழந்தைகள் பரிதாப பலி..!!

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இன்று மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலியாகினர்…

முத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை..!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சாமியப்பாநகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் நாகை மாவட்டம் வாய்மேட்டில் நகை அடகு கடை நடத்தி…

இந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை!! (மருத்துவம்)

ஏறக்குறைய 300 வருடங்களாக சீனாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது செலரி என்ற கீரை. நாம் உணவின் மீது கொத்தமல்லி தழையை தூவுவது போல சீனர்கள் செலரியைத் தூவுகிறார்கள். சாலட், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றில் செலரி சேர்க்கப்பட்டிருப்பதையும்…

வாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ – உண்மை தெரியுமா?..!!

இந்தியாவில் 2019 பொது தேர்தல் நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஒட்டுமொத்த தேசமே புதிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், பழைய வீடியோ ஒன்று வைரலாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. வைரலாகும் ஒரு நிமிட…

அவசரகால சட்ட யோசனை நிறைவேற்றம்!! (வீடியோ)

நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.…

பயங்கரவாத தாக்குதல் சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்!! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில…

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்பும்!!

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 83ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று சில அரசியல் குழுக்கள் நாட்டுக்கு தீ வைத்து…

நெடுங்கேணி தெற்கு பொதுநோக்கு மண்டபம் புனரமைப்பு!! (படங்கள்)

அனர்த்தத்தின் போது மக்களை தங்க வைக்கும் வகையில் நெடுங்கேணி தெற்கு பொதுநோக்கு மண்டபம் 10 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைப்பு அனர்த்தம் ஏற்படும் போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் நெடுங்கேணி தெற்கு பொதுநோக்கு மண்டபம் 10…

பட்டானீச்சூர் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது இளைஞன் தாக்குதல்!!

வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் இன்று (24.05.2019) மாலை 6.30 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞனோருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். வவுனியா புதிய பேரூந்து நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் கடமையில்…

ஞானசாரரின் விடுதலை; சந்தியா எக்னலிகொட பிரதமருக்கு கடிதம்!! (வீடியோ)

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையினால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலை தோன்றியுள்ளதாக கூறியுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட அதன் காரணமாக…

மீண்டெழுவதற்காக பொருளாதாரத்தை உடன் செயற்படுத்தவும் – மஹிந்த!! (வீடியோ)

பயங்கரவாதத் தாக்குதலினால் சரிந்துள்ள பொருளாதாரத்தை உயர்த்த விசேட சலுகை பொருளாதார முகாமைத்துவ பொறிமுறையொன்றை உடனடியாக செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்,…

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம்!! (படங்கள்)

கதிர்காம யாத்திரிகள் பலர் தமது நேர்த்திக் கடனை செலுத்தும் முகமாக கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை செல்லும் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் மட்டக்களப்பு, வழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து…

அரியாலையில் சின்னக்கிணற்றடி வீதி புனரமைப்பு!!

அரியாலையில் சின்னக்கிணற்றடி வீதி புனரமைப்பு - துணைமுதல்வர், உறுப்பினர் நேரில் பார்வையிட்டனர். ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் நல்லூர் தொகுதியில் அடங்கியுள்ள யாழ்.மாநகரசபையின் 17ஆம் வட்டாரமான அரியாலை மேற்கு வட்டாரத்தில்…

சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்த ஜனாதிபதி உத்தரவு!!

சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். வரும் ஜூன் 5 ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு குறித்த நடவடிக்கைகளை வினைத்திறனான முறையில்…

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை – 3 பேர் கைது..!!

ஆம்பூர் அடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுமித்ரா இவர்களுக்கு 1 மகள் உள்ளார். பாஸ்கர் நேற்று தனது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன கொள்ளகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க…

பாராளுமன்றத்துக்கு செல்லும் 76 பெண் எம்.பிக்கள்..!!

பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கட்சிவாரியாக பின்வருமாறு: இந்த பெண் வேட்பாளர்களில் பாஜகவில் பிரக்யா சாத்வி, ஸ்மிரிதி இரானி உட்பட 34…

வவுனியாவில் வரட்சி காரணமாக 105 பேர் பாதிப்பு!!

வவுனியாவில் கடந்த சில மாதமாக காணப்பட்ட வரட்சி காரணமாக 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் பாதிப்படைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.தனுராஜ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த மார்ச் மாதம் முதல்…

வவுனியா நகரசபையின் அசமாந்த போக்கினால் வர்த்தகர்கள் பாதிப்பு!! (படங்கள்)

வவுனியா நகரசபையினால் முதலாம் குருக்கு தெரு வீதியில் முன்னேடுக்கப்பட்டு வரும் வடிகால் அமைக்கும் பணியினால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு அசோகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நகரசபையினால் ஒதுக்கப்பட்ட நிதியில் வவுனியா…

ஆவா குழுவினர் திருந்திவிட்டனர் – DIG பெருமிதம்!! (வீடியோ)

“யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது திருந்தி சமூகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்திய பெருமையுடன் வடக்கில் இருந்து மாற்றலாகின்றேன்” இவ்வாறு வடக்கு…

மோடி புதிய மந்திரிசபை – அமித் ஷா நிதி மந்திரி ஆகிறார்..!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 17-வது பாராளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் பரபரப்பாக வெளியிடப்பட்டன. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்திய தேர்தல் வரலாற்றில்…

பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் வாழ்த்து..!!

பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு…

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு!!

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது! கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கவனம்…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின்…

மானிப்பாயில் கண்காணிப்புக் கமராக்கள்!!

மக்களின் பாதுகாப்புக் கருதி யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் முக்கியமான இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதற்கான தீர்மானம் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.…

ஞானசார தேரர் அரசியலுக்கு பிரவேசிக்கமாட்டார் – மைத்திரி!! (படங்கள்)

எனக்கு தெரிந்தவரையில் ஞானசார தேரர் அரசியலுக்கு பிரவேசிக்கமாட்டார் என்கிறார் மத்திய மாகாண ஆளுனர் மைத்திரிகுனரத்ன எனக்கு தெரிந்தவரையில் ஞானசார தேரர் அரசியலுக்கு பிரவேசிக்கமாட்டார் ஏன் என்றால் அவருக்கு பொதுமண்ணிப்பு வழங்கி…

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி., அமேதி காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா..!!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரசேதத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா -62 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்-10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி-5 தொகுதிகளிலும், அப்னாதளம் -2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே…

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஜும்மா தொழுகையின்போது பயங்கரவாதிகள் தாக்குதல்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள புறநகர் பகுதியான பகிட்டா கோட் பகுதியில் உள்ள தக்வா மசூதியில் இன்று பகல் ஜூம்மா எனப்படும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. சுமார் 1.20 மணியளவில் இந்த மசூதிக்குள் பலத்த சப்தத்துடன்…

காஷ்மீரில் அல் கொய்தா ஆதரவு இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டான்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட வார்புரா பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி…

பதவியை ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க…

தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்பு : ஐவர் கைது!! (வீடியோ)

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். ஹெரவப்பொத்தானைப் பகுதியில் வைத்தே குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம்…

வசீம் தாஜுதீன் வழக்கு; அநுர சேனாநாயக்கவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!!

வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 06ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு…

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை – மே 31 வரை மட்டுமே வழங்கப்படும்!!

2019 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்…