;
Athirady Tamil News
Daily Archives

25 May 2019

ஐந்தாவது முறையாக அரியணை ஏறும் நவீன் பட்நாயக்: 29ம் தேதி பதவியேற்பு..!!

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி…

நான் உங்களில் ஒருவன்… அரசியல் சாசனத்தை வணங்கி உரையாற்றிய மோடி..!!

டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு…

சோழவந்தான் அருகே ராணுவ வீரர் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 42). ராணுவ வீரரான இவர் செகந்திராபாத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முனியாண்டி வி‌ஷம்…

பயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்!! (மருத்துவம்)

பயிரிடுவது தவிர வெளிப்புறங்களில் கிடைக்கும் வேறு எந்த கீரைகளை நாம் உண்ணலாம்? கரிசலாங்கண்ணி: வயல் வெளிகளில் கிடைக்கும். மஞ்சள் / வெள்ளை என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டுமே உண்ணக் கூடியவை. மற்ற கீரைகளுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம்.…

நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவனை கொன்ற மனைவி..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 66), தறி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கல்யாணசுந்தரம் தன்னுடன் வேலை பார்த்த…

மொனராகலையில் கொக்கோ செய்கை விஸ்தரிப்பு!!

மொனராகலை மாவட்டத்தில் கொக்கோ செய்கையை விஸ்தரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்மொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கை…

தேர்தல் மோதல்- மகாராஷ்டிராவில் பாஜக தொண்டர் அடித்துக் கொலை..!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம் மொகல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் மதீன் பட்டேல் (வயது 48). பாஜகவின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த இவரும், அவரது சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு அரசியல் கட்சியினருக்கும் இடையே தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று மாலை…

ஆறுமுகன் தொண்டமான் கண்டி மறை மாவட்ட ஆயர் சந்திப்பு!! (படங்கள்)

ஏப்பிரல் 21 திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் பல உயிர்கள் காவுகொள்ளபட்டன. இதனையடுத்து இன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் உள்ளிட்ட இ.தொ.கா வின்…

யாழில் படகில் கடத்த முயன்ற 245கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது! (படங்கள்)

யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் வைத்து பெருமளவான கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கடல்வழியாக கடத்திச் செல்லப்படவிருந்த 232 கிலோகிராம் கேரளா கஞ்சா இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது.…

நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடு!! (படங்கள்)

அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.…

கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சி.ஐ. டி.யினரிடம் ஒப்படைப்பு!!

கைதுசெய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்காக சி. ஐ. டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக சொத்து சேகரித்தமை தொடர்பில் 42 வயதுடைய சேகு சியாப்டீன் மொஹமட் சாபி என்ற…

16வது மக்களவை கலைப்பு – ராம்நாத் கோவிந்த் உத்தரவு..!!

பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை…

பிரபல மியூசியத்தில் கருப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை..!!

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் உள்ளது புகழ்ப்பெற்ற ஓவிய கலை அருங்காட்சியகம். இங்கு நாள்தோறும் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள் வருகை தந்து பார்வை இடுவது வழக்கம். பழமை வாய்ந்த இந்த மியூசியத்தில் கடந்த வாரம் சார்ட்டர்…

திட்டக்குடி என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்..!!

அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா சான்போர்டு நகரை சேர்ந்தவர் பிரட்டி (வயது 22). இவரும், இவருடைய தந்தை பல்டன், தாய் பர்டிஷியா ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பற்றி தெரிந்து கொண்டு, அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

உலகிலேயே விலை உயர்ந்த மருந்து இதுதான் -கோடிகளில் விற்பனை விலை..!!

இன்றைய கால கட்டத்தில் மருந்துகள், மாத்திரைகள் இன்றி யாரும் இருப்பதில்லை. லேசான தலைவலி வந்தாலே மாத்திரை போடும் அளவிற்கு வாழ்க்கை தரமும், வாழும் சூழலும் மாறியுள்ளது. வேலையில் அதிக பளு, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட பலர் உறங்கும்…

வடக்கு, கிழக்கில் அழிவடைந்து வரும் தொழிற்சாலைகள்!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பாற்றிய வடக்கு, கிழக்கிலுள்ள பல தொழிற்சாலைகள் மீள் இயக்கமின்றி அழிவடைந்து வருகின்றன. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக முற்றாக செயல்…

நிலுவைச்சம்பளம் வழங்கப்படவில்லை: தோட்டத் தொழிலாளர்கள் விசனம்!!

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் சுமார் 100 நாட்களுக்கான நிலுவைச்சம்பளம் வழங்கப்படவில்லை என தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அடிப்படை…

பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்!!

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட நான்கு உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் வடக்கு மாகாணத்தில்…

புராதன மயானம் திருகோணமலையில் கண்டுபிடிப்பு!!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேசத்தின் கன்னியா-நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்திலேயே இந்த புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை…

URI சமூக நலனோம்பலுக்கான பயிற்சி!! (படங்கள்)

URI- மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பினால் நடைமுறைப்படுத்தவுள்ள பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. சமூகநலனோம்பலுக்கான பயிற்சியாக நடைபெறவுள்ளது. 4மாதங்கள் கொண்ட அமர்வுகளும் 2 மாதங்களினைக்கொண்ட களசெயற்பாடுகளைக் கொண்ட பயிற்சியாகவும்,…

FCID இல் இருந்து வௌியேறினார் அமைச்சர் ரிஷாத்!!

வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். சுமார் 05 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

எல்லாம் நன்மைக்கே- கேரளாவில் நெல்லையை சேர்ந்தவருக்கு கிடைத்த ரூ.5 கோடி பரிசு..!!

நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (வயது 50). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மூவாற்றுப்புழா என்ற இடத்தில் குடியேறினார்.…

காணாமல் போன இரு சகோதரிகள் சடலமாக மீட்பு!!!

மஹவிலச்சிய, எலபத்கம பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இரு சகோதரிகள் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு சகோதரிகளும் நேற்று வீட்டுக்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ள நிலையில் காணாமல்…

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் FCID இல் ஆஜர்!! (வீடியோ)

லங்கா சதொச நிறுவனத்தில் அரிசி கொள்வனவின் போது இடம்பெற்றுள்ள மோசடி சம்பந்தமாக வாக்குமூலம் வழங்குவதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் அங்கு…

ஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு..!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி…

பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி சிறுவரிடத்தில் நாம் என்ன பேசலாம்? (கட்டுரை)

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன், இந்த உலகமே தமது கவலையைப் பகிர்ந்துகொண்டது. பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை, தினமும்…

வெனிசுலா சிறைக்குள் பயங்கர மோதல் – 29 பேர் கொலை..!!

வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம்…

ராகுல் காந்தி கொடுத்த ராஜினாமா கடிதம்- காங்கிரஸ் ஏற்க மறுப்பு..!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம்,…

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி – மோடிக்கு பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்..!!

இந்திய பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. ஓட்டு எண்ணிக்கையின் விவரங்களை விரிவாக வெளியிட்ட பாகிஸ்தான் ஊடகங்கள் மோடி அரசின் இந்த வெற்றியை தலைப்பு செய்திகளாக்கின. இந்தநிலையில்,…

முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரம் வழங்கி வைப்பு!! (படங்கள்)

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் அவர்களின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயத்தில் முன்னாள் போராளிகளுடன் (25) இன்று காலை கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. 150000 லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரண பொருட்கள் வழங்குவதற்காக தெரிவு…

ஈரானில் யோகாவில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!!

ஈரானில் யோகாபயிற்சியில் ஈடுபட்டிருந்த 30 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. ஆண்களும் பெண்களும் இணைந்து யோகா பயிற்சியி;ல் ஈடுபட்டிருநதவேளை அவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறிப்பிட்ட…

07மதுபான போத்தல்கள் மீட்பு ஒருவர் கைது!! (படங்கள்)

தோட்ட உதவி முகாமையாளரின் பங்களாவில் மறைத்து வைக்கபட்டிருந்த 07மதுபான போத்தல்கள் மீட்பு ஒருவர் கைது பொகவந்தலாவ லெச்சமிதோட்டம் மத்தியபிரிவில் உள்ள உதவி முகாமையாளரின் பங்களாவில் இருந்து 07மதுபாண பேர்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக…

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி – நாளை குஜராத் சென்று தாயிடம் ஆசிபெறுகிறார் பிரதமர்…

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக போட்டியிட்ட 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி…