;
Athirady Tamil News
Monthly Archives

June 2019

மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு!! (படங்கள்)

மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்-(படங்கள் இணைப்பு)- யாழ். மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால்…

மங்களூருவில் ஓடுபாதையில் இருந்து நழுவிச் சென்ற விமானம் – 183 பயணிகள் உயிர்…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் துபாயில் இருந்து 183 பயணிகளுடன் இன்று மாலை கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு விமான நிலையம் நோக்கி வந்தது. விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் தரையிறங்கியதும்…

வறுத்தெடுக்கும் வெயில் – டெல்லி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கோடை விடுமுறை ஒருவாரம்…

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூலை முதல் தேதி (நாளை) திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் இருந்துவரும் நிலையில் அங்குள்ள அனைத்து…

உலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அபர்ணா குமார்(45). இரு குழந்தைகளின் தாயான இவர் இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அபர்ணா, கடந்த 2014-ம் ஆண்டில் இதற்கான முறையான…

இரு பெஸ்ட் கேட்சுகள்.. ஒரே மேட்சில்.. இது ஒன்னுதாங்க ஆறுதல்!!

இன்றைய இந்தியா-இங்கிலாந்து நடுவேயான கிரிக்கெட் போட்டியில், இரு கேட்ச்சுகள், உலக கோப்பையின் சிறந்த கேட்சுகளாக மாறியுள்ளன. இங்கிலாந்து பேட் செய்தபோது, ஜேசன் ராய் மற்றும் பிரைஸ்டோ இருவரும் சிறப்பாக ஓப்பனிங் செய்து விளாசினர். ஜேசன் ராய், 66…

தோனி மீண்டும் இப்படி செய்துவிட்டாரே.. கடுப்பான ரசிகர்கள்.!! (படங்கள்)

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியின் மெதுவான ஆட்டமும் முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்து கலங்கடித்து…

களத்தில் நடித்த கேப்டன் கோலி… வைரலான வீடியோ!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிவ்யூ கேட்பது போல் கோலி, சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக கோப்பையில் இந்தியாவுக்கான முக்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன்…

கொட்டகலை வேட்டுடையார் காளியம்மன் ஆலய மண்டல பூர்த்தி விழா!! (படங்கள்)

கொட்டகலை வேட்டுடையார் காளியம்மன் ஆலய மண்டலபூர்த்தி விழாவும் பால் குட பவனியும் நேற்று சிறப்பாக நடைபெற்றன. நுவரெலியா கொட்டகலை நகரத்தில் எழுந்தருளியுள்ள அருள் மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலயத்தின் விகாரி வருட ஆனி மாதம் 14ம் நாள் ஆலய…

முதல் பந்தே இப்படியா.. கொல்லென்று சிரித்த வர்ணனையாளர்கள்!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்று தோனி களமிறங்கிய முதல் பந்தை அழகாக விக்கெட் கீப்பரிடம் விட, வர்ணனையாளர்கள் சிரிக்க.. ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். போட்டி முக்கியமான கட்டத்தில் இருந்தபோது, ரோகித் ஷர்மா அவுட்டாக, அவருக்கு பிறகு சற்று…

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!!

குருந்துகஹஹெக்ம, அனுருத்தகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 42…

இந்திய அணியில் தோனி ஓரங்கட்டப்படுகிறாரா? (படங்கள்)

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மீண்டும் மாற்றம் நிகழ்ந்து இருப்பதால் அணியில் மூத்த வீரர் தோனி மீண்டும் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. செமி…

இந்தியா-இங்கி. கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் என்ன செய்தார்கள்!! (படங்கள்)

என்னதான் இந்திய கிரிக்கெட் அணி இன்று ஆரஞ்சு வண்ணத்தில், அதாவது கிட்டத்தட்ட காவி நிறத்தில் ஜெர்சி அணிந்து விளையாடினாலும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூட இதை ரசிக்கவில்லை என்று தெரிகிறது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில்…

அவுட்டானதும் செம டென்ஷனான ரோகித் ஷர்மா!!!

முக்கியமான நேரத்தில் விக்கெட்டை இழந்துள்ளார் ரோகித் ஷர்மா. அவர் அவுட்டான விதம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது என்றால் அது பொய் இல்லை. 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வோக்ஸ் பந்தில் ரோகித் ஷர்மா அவுட்டானார். ஓவரின் முதல் பந்து அதுவாகும்.…

4-வது மாடியிலிருந்து தவறிய குழந்தை: பின்பு என்ன நடந்தது!! (படங்கள், வீடியோ)

நான்கவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த குழந்தையை மிகவும் சமயோசிதமாக காப்பாற்றிய தாயக்கு இணையதளத்தில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 4-வது மாடியிலிருந்து தவறிய குழந்தை: பின்பு என்ன நடந்தது? அதன்படி கொலம்பியா மாகணத்தில் மெடலின்…

குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள்!! (படங்கள்)

நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைப்பு-(படங்கள் இணைப்பு)- யாழ். நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்…

கூட்டணி சேர்ந்து வசை பாடிய இந்திய – பாக். ரசிகர்கள்! (படங்கள்)

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அம்பயர் அளித்த தவறான தீர்ப்பால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இந்தியா - இங்கிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில்…

உலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அபர்ணா குமார்(45). இரு குழந்தைகளின் தாயான இவர் இந்தோ-திபத்து எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அபர்ணா, கடந்த 2014-ம் ஆண்டில் இதற்கான முறையான…

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.2700 கோடி ஹெராயின் பிடிபட்டது..!!

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலம் வழியாக இந்தியாவுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு…

பைக்கை மின்னல் வேகத்தில் சேஸிங் செய்த புலி!! (வீடியோ)

கேரள மாநிலம் வயநாட்டில் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை புலி ஒன்று மின்னல் வேகத்தில் துரத்தி செல்லும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் வயநாடு அருகே முத்தங்க வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு…

மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி திறந்துவைப்பு!! (படங்கள்)

புனரமைப்பு செய்யப்பட்ட மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி திறந்துவைப்பு யாழ். மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில்…

மூடப்படும் நிலையில் அரச விதை உற்பத்திப் பண்ணை!!

வடமாகாணத்தின் அசமந்த நடவடிக்கையால் மூடப்படும் நிலையில் அரச விதை உற்பத்திப் பண்ணை!! வடமாகாண நிர்வாகத்தின் அசமந்த நடவடிக்கையால் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

வவுனியாவில் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சி!! (படங்கள்)

வவுனியாவில் பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சி : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது இன்றிரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து…

அமெரிக்காவில் சர்வதேச மணல் சிற்பப் போட்டி – சுதர்சன் பட்நாயக் பங்கேற்பு..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி, மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார். இவரது…

இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக கே. நடராஜன் பொறுப்பேற்றார்..!!

இந்திய கடலோர காவல் படை இயக்குநராக கே. நடராஜனை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு மண்டல கடலோர காவல் படை துணைத்தலைவராக இருந்த கே.நடராஜனுக்கு பதவி உயர்வு…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம்!! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு நடைபெற்று வந்த நிலையில் , மாநாட்டு மண்டபத்திற்கு முன்னால் குறித்த போராட்டம்…

நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி பலி!!

கலேவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹூவ நீர்தேக்கத்தில் நீராட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கலேவல பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் தம்புள்ள வைத்தியசாலையில்…

நஷ்ட ஈடு வழங்கும் வரையில், வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்காக முற்பணம்!!

உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மினுவாங்கொட, குளியாப்பிட்டி, ஹெட்டிபொல உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

ஆப்கானிஸ்தான்: அரசு அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் விரைவில் அதிபர் பதவி மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாட்டின் தெற்கு…

ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் – மன் கி பாத்தில் பிரதமர் மோடி…

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் ஆண்டுதோறும் பல மக்கள் தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் விலை…

போராட்டத்தை கணக்கில் எடுக்காத தமிழரசு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றனர். தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குறித்த மாநாடு…

கொழும்பை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோகம் கட்டுப்பாடு!!

அவசர திருத்த வேலை காரணமாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது. இன்று (30) காலை 11 முதல் 8 மணிநேர நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக…

அரச கரும மொழிகள் வாரம் நாளை ஆரம்பம்!!

அரச கரும மொழிகள் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரச கரும மொழிகள் வாரத்தின் முதல் நாள் அங்குரார்ப்பண நிகழ்வு மொழியுடன் வளர்வோம் - மனங்களை வெல்வோம் என்ற…