;
Athirady Tamil News
Daily Archives

1 June 2019

தேனி அருகே திருமண ஆசை காட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்..!!

தேனி அருகே கூடலூர் கே.கே.காலனியை சேர்ந்தவர் கிஷோர்பாண்டி (வயது21). இவருக்கும் 19வயது இளம்பெண்ணுக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதல் இருந்து வந்துள்ளது. தற்போது அந்த பெண் பெங்களூரில் நர்சிங் படித்து வருகிறார். கிஷோர்பாண்டி சென்னையில்…

அலங்காநல்லூரில் பைனான்சியர் வெட்டிக்கொலை..!!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் நடராஜ் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 55). பைனான்சியர். நேற்று மதியம் 2 மணியளவில் இளங்கோவன், வீட்டு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். கத்தி, அரிவாள் போன்ற…

காஷ்மீரில் மனம் திருந்திய 5 தீவிரவாதிகள் போலீசாரிடம் சரண்..!!

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் காஷ்மீர் மற்றும் அதன் எல்லையோரப்பகுதிகளில் தீவிரவாதிகள் உலவுவதை கட்டுப்படுத்தவும், தாக்குதல்கள் ஏற்படாத வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மனம் திருந்தி வாழ…

புங்குடுதீவை சேர்ந்த அமரர்.சி.சிவமணி அவர்களது நினைவஞ்சலி, கிளி.சக்தி சிறுவர் இல்லத்தில்..!…

புங்குடுதீவை சேர்ந்த அமரர்.சிவலிங்கம் சிவமணி அவர்களது நினைவஞ்சலி, கிளி.சக்தி சிறுவர் இல்லத்தில்..! (படங்கள்) யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த காலம் சென்ற திருமதி சிவலிங்கம் சிவமணி அம்மையார் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று…

பா.ஜனதாவை எதிர்த்து நாள்தோறும் போராடுவோம்- ராகுல் காந்தி பேச்சு..!!

காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் 44 மக்களவை எம்பி.க்களை பெற்று பா.ஜனதாவை எதிர் கொண்டோம். தற்போது 52 எம்.பி.க்கள்…

இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில்…

நன்னீர் மீன்பிடி தொழில் துறையை மேம்படுத்த திட்டம்!!

நாட்டில் ஆகக்கூடிய வருமானத்தைப் பெறும் தொழல் துறையாக நன்னீர் மீன்பிடி தொழில் துறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆரச்சி இதுதொடர்பாக தெரிவிக்கையில் .…

வவுனியாவில் தௌவீத் ஜமாத் பள்ளியை படம்பிடித்த ஊடகவியலாளர் கைது!! (படங்கள்)

வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தில் இயங்கிவரும் தௌவீத் ஜமாத் பள்ளிவாசலை இணைய ஊடகவியலாளர் ஒருவர் படம் பிடித்ததுடன் பள்ளி நிர்வாகிகளிடம் குறித்த பள்ளிவாசல் பற்றிய தகவல்களை கேட்டறிந்த பின் குறித்த தகவல் இணைய ஊடகங்களில் வெளிவந்திருந்தது.…

சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன் – மத்திய அரசு புதிய அறிவிப்பு..!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை நேற்று முன்தினம் பதவி ஏற்றது. பிரதமருடன் 24 காபினெட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 9 பேரும், இணை அமைச்சர்கள் 24 பேரும் பதவி ஏற்றனர். புதிய மந்திரிகளுக்கு நேற்று…

ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர்!

மாகாண ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு, ஒருமாதம் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

​அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் வருகிறார் !!

அமெரிக்காவின் அரசியல் - இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ஆர். க்ளார்க் கூப்பர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

குளவிகொட்டு; 12பெண் வட்டவலை வைத்தியசாலையில் அனுமதி!! (படங்கள்)

குளவிகொட்டுக்கு இலக்காகிய 12பெண் தொழிலாளர்கள் வட்டவலை வைத்தியசாலையில் அனுமதி. வட்டவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் வெளிஒயா மேல்பிரிவு தோட்டபகுதியில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 12பெண் தொழிலாளர்கள் குளவி…

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஐயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார். கொழும்பிலிருந்து நேற்று…

பலாலி குண்டு வெடிப்பின் எதிரோலி! வவுனியா நகரசபை மூடப்பட்டது!!

யாழ்ப்பாணம் பலாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக இன்று (01) வவுனியா நகரசபை மைதானம் மாலை 7.00 மணியுடன் மூடப்பட்டது. வவுனியா நகரசபைமைதானமானது பொது மக்கள் மற்றும் விழையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய மைதானமாக…

உண்மையான வரலாறுகள் பதிவு செய்யப்படும் – யாழ் முதல்வர்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ள வரலாறு மிகவிரைவில் திருத்தி உண்மையான வரலாறுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்…

சமாஜ்வாடி தலைவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் நகரை சேர்ந்தவர் லால்ஜி யாதவ். சமாஜ்வாடி கட்சி தலைவர். இவர் நேற்று தனது காரில் ஜான்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். உட்லி கிராமம் அருகே காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சிலருடன் பேசி கொண்டிருந்தார்.…

60 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்படும் வெள்ளவாய்கால்!! (படங்கள்)

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இருபாலை தெற்கு கிராமசேவையாளர் பிரிவில் உள்ள ஆனந்தபுரம் கிராமத்தை ஊடறுத்து செல்லும் வெள்ளவாய்க்கால் புனரமைப்புக்கு யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கோப்பாய் பிரதேச அபிவிருத்திக்குழுவின்…

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இக்ப்தார் நிகழ்வு!! (படங்கள்)

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இக்ப்தார் விசேட நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித் நிகழ்வு 6 மணியளவில் கிளிநொச்சி நாச்சிக்குடா மக்தப் அல் ஹிக்மாபள்ளிவாசலில் இடம்பெற்றது. கிளிநாச்சி இராணுவ தலைமைக கட்டளை அதிகாரி…

பாராளுமன்றத்துக்கு மாடர்ன் உடையில் வந்தால் என்ன தவறு?- இளம் பெண் எம்.பி.க்கள் கேள்வி..!!

பிரபல வங்காள நடிகைகளான மிமி சக்ரபோர்த்தியும், நுஸ்ரத் ஜகானும் இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தி ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள்…

அனுமதிப்பத்திரமற்ற இரசாயணப் பதார்த்தங்களுடன் ஒருவர் கைது !!

மதுகம, மீகஹதென்ன பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமற்ற பாதுகாப்பற்ற களஞ்சியசாலையில் இருந்து ஒருதொகை இரசாயணப் பதார்த்தங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் தலைமையக முகாமின் விஷேட சுற்றிவளைப்பு அதிகாரிகளுக்கு…

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு -சர்வே தகவல்..!!

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து வருவதாக கடந்த ஜனவரி மாதம் சில தகவல்கள் கசிந்தன. இதனை சுட்டிக்காட்டி பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டி வந்தன. இதனையடுத்து இந்த தகவல் பொய்யானது…

ஏ9வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!! (படங்கள்)

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகர்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு!! (படங்கள்)

யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகம் முன்பாக இன்று சனிக்கிழமை மதியம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவை சேர்ந்த உறவினர்களே போராட்டத்தில்…

கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம் பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று…

“பசும் பொன்” வீடமைப்பு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

தலவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக…

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குரியது – இராதாகிருஷ்ணன்!!

இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் இலங்கையில் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது. இந்தியாவில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ நிதி அமைச்சராகவோ வர முடியும். ஆனால் இலங்கையில் அது ஒரு கனவாகவே இருக்கும் எனவே தான் ஜனநாயகம்…

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு..!!

காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை…

பாகிஸ்தானில் 3 ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ஆதரவாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை..!!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மற்றும் அவர்களுக்கு நிதி வழங்குவோரை கைது செய்கின்றனர். பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாக பலர் கைது…

தந்தை கொலை- குழந்தைகள் வாக்குமூலத்தால் கைதான இளம்பெண்..!!

திருவனந்தபுரத்தை அடுத்த போத்தங்கோட்டைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35). வினோத்தின் மனைவி ராகி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 12-ந்தேதி வினோத், மனைவி ராகி மற்றும் குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றனர்.…

இந்தியாவின் வழியில் கால் பதிக்கும் சீனா!! (கட்டுரை)

விடு­தலைப் புலிகள் தமது தாக்­குதல் வடி­வத்தை அடுத்த கட்­டத்­துக்கு மாற்­றி­ய­போது, கெரில்லா தாக்­கு­தல்­களில் இருந்து கரும்­புலித் தாக்­கு­தல்­க­ளுக்கு (தற்­கொலைத் தாக்குதல்) மாறி­ய­போது, இந்தியா­வுக்கு அச்சம் வந்­தது. இலங்­கையில்…

உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில்…

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா..!!

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடமாட்டோம். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டாம் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள்…

முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இழக்கிறது இந்தியா- டிரம்ப் அறிவிப்பு..!!

அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்த்தை வழங்கியுள்ளது.அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்பி திட்டத்தின் மூலம், முன்னுரிமை பெற்ற…