;
Athirady Tamil News
Daily Archives

2 June 2019

ஆப்கானிஸ்தான் கார் குண்டு தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின்…

புதிய கல்விக்கொள்கையில் இந்தியை திணிக்க கூடாது- கே.எஸ்.அழகிரி கண்டனம்..!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பா.ஜ.க.வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அம்பலமாகியுள்ளது.…

சீனா உருவாக்கும் ‘நிழ‌ற்படை’ !! (கட்டுரை)

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளன. சீனாவும் அதற்கு…

குழந்தை இல்லாத விரக்தி- மனைவி நடத்தையால் வாலிபர் தற்கொலை..!!

மதுரை கல்மேடு அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 60). இவர்களுக்கு 13 குழந்தைகள். 7-வது மகன் செல்வம் (35). இவருக்கும், ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.…

மெரீனா கடற்கரையில் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர் பலி- 15 பேர் மீது வழக்கு..!!

சென்னையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது தொடர் கதையாகவே உள்ளது. பரபரப்பான சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வதை அடிக்கடி காண முடியும். குறிப்பிட்ட…

நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து – திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து விலகல்..!!

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதி மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு அடுத்தபடியாக நிதி மந்திரி பதவியை வகிக்கும் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதனால்…

கர்நாடக மாநிலத்தில் கார்-லாரி நேருக்குநேர் மோதல்: 5 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த சிலர் புனே-பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி நகரை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தனர். மிதமிஞ்சிய வேகத்தில் சென்ற கார் எதிரே வந்த ஒரு லாரியின் மீது…

அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை வருகிறார்!!

2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பீட்டர் டடின் நாளை இலங்கை வரவுள்ளாரென, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், உயிர்த்த…

தமிழை போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் – நிர்மலா சீதாராமன்..!!

மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு தற்போது புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை இணையதளத்தில்…

அமெரிக்கா விசா பெற இனி சமூக வலைத்தளங்கள் பயன்பாடு பற்றி தெரிவிக்க வேண்டும்..!!

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களை தங்களது நாசவேலைக்கான ஆள்சேர்க்கும் மையமாக மாற்றி வருகின்றனர். குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில் முன்னர் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். பயங்கரவாத…

’31 பேர் கைது’ !!

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 31 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (01 )நோர்வே தீவுக்கருகில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப்…

தூக்கில் தொங்கி குடும்ப பெண் ஒருவர் தற்கொலை!!

முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு, தொட்டியடி பகுதியில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொட்டியடி இந்தியன் வீட்டுத்திட்ட பகுதியில் வசித்துவரும் 26 அகவையுடைய…

த. மு. கூட்டணியில் பிளவு ஏற்பட்டால் தனியாக போராடுவேன் – திகாம்பரம்!!

தமிழ் முற்போக்கு கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். அவ்வாறு பிளவு ஏற்பட்டாலும், தனியாக போராடுவேன். எமது கூட்டணியிலிருந்து அமைச்சர் இராதாகிருஷ்ணன் விலகப்போவதாக எதிர்கட்சியினர் கூறும் பொய்யான வார்த்தைகளை யாரும் நம்ப வேண்டாம். அவ்வாறு…

ராஜஸ்தான் சாலை விபத்தில் உலகப்புகழ் பெற்ற நாட்டுப்புற நடனக் கலைஞர் பலி..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஷ் குமார். வழக்கொழிந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பழம்பெருமை வாய்ந்த நடனக் கலைகளில் தேர்ச்சிபெற்ற இவர் தனது நடனத்தின் மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை…

NTJ விற்கு நிதி உதவி வழங்கிய ஒருவர் கைது!!

தெஹிவளை பகுதியில் வைத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிநுட்ப பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 53…

விடுமுறை எடுக்காதீர்கள் – மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்..!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமராக நரேந்திரமோடி 2-வது முறையாக கடந்த 30-ந்தேதி பதவி ஏற்றார். அவரது அமைச்சரவையில் 57 மந்திரிகள் இடம் பெற்று உள்ளனர்.…

கிளிநொச்சியில் 13078 பேருக்கு சமூர்த்தி நிவாரண ஆரம்ப நிகழ்வு!! (படங்கள்)

கிளிநொச்சியில் 13078 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13078 சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப…

பலாலி வெடிப்புச் சம்பவம்; இராணுவ வீரர் உயிரிழப்பு !!

யாழ்ப்பாணம் – பலாலியில் நேற்று (02) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது, மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சிரியாவில் கார்குண்டு தாக்குதல் – ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி..!!

சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் சிலர்…

9 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் !!

தேசிய ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, சே​​வை நிமித்தம் 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எம்.எஸ். மஹாநாம கண்டி பொலிஸ் தலையகத்துக்கும் மன்னார் பொலிஸ்…

யாழ்ப்பாண மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்ட படப்பிடிப்பு தொழில் சார்ந்த அனைவரையும் இணைத்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கபட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று (2) காலை 9.30 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. படப்பிடிப்பாளர்களின் ஒன்று கூடலுடன்…

கரையோர பகுதிக்கு செல்பவர்கள் அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தல்!!

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதிக்கு செல்பவர்கள் அவதானமாக செயல்படுமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கடற்கரை பகுதியில் கறுப்பு நிறத்தில் எண்ணெய் கழிவுகள் தென்படுவதானால் இவ்வாறு அறிவித்தல்…

அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதத்தை நிறுத்தும் போது நான் ஆரம்பிப்பேன்!!

அடிப்படை வாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதின் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிடின் அதுரலிய ரத்ன தேரர் உண்ணா விரதத்தை நிறுத்தும்போது நான் உண்ணாவிரதத்தை…

அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்று நிரூபம் ஏற்புடையதல்ல!!

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபம் ஏற்புடையது அல்ல. அதில் உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற…

மலையகத்தில் “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் 69 வீடுகள்!! (படங்கள்)

மலையகத்தில் ரதல்ல மேற்பிரிவு, நானுஓயா டெஸ்போட், ரதல்ல கிளாசோ, வோல்ட்றீம் மெராயா பிரிவு ஆகிய பகுதிகளில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய…

சமூக வலைத்தளம் மூலம் பழகி 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் – இளைஞர்…

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் எட்டுமானூர் அருகே உள்ள அரீபறம்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (வயது 25). இவர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீஷ்…

காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு…

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC) அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57…

தேசிய போலீஸ் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மலரஞ்சலி..!!

சீனாவுக்கும் இந்தியாவுக்கு இடையில் கடந்த 1959-ம் நடைபெற்ற மோதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். அவர்களையும், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடமையின்போது வீரமரணம் அடைந்த சுமார் 35 ஆயிரம் போலீசாருக்காக டெல்லி சானக்புரி பகுதியில் மிக…

பாகிஸ்தானில் இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்துக்கு வந்தவர்களை விரட்டியடித்த…

இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் நேற்று மாலை சில முக்கிய பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு சிறப்பு அழைப்பாளர்களாக சிலருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இந்த…

ஜார்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – 3 வீரர்கள் பலி..!!

சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை வேட்டையாட இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்…

குரு­ணாகல் வைத்­தியர் குறித்த அறிக்கை அடுத்­த­வார ப­கு­தியில் வெளி­யி­டப்­படும்!!!

சர்ச்­சைக்­கு­ரிய குரு­ணாகல் வைத்­தி­ய­சாலை வைத்­தியர் குறித்த விசா­ரணை அறிக்­கையை அடுத்­த­வார நடுப்­ப­கு­தியில் வெளி­யி­டு­வ­தற்­குரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் அறி­வித்­துள்­ளது.…

ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு வருகிறது – ஜெகன்மோகன் ரெட்டி..!!

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையை அவரிடம் அதிகாரிகள்…