;
Athirady Tamil News
Daily Archives

3 June 2019

16 வயது சிறுமிக்கு திருமணம்- உறவுக்கு மறுத்ததால் சூடு வைத்து கொடுமை…!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்த சின்னசாமி மகன் ஜெகதீசன். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி 16 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சிறுமியுடன் உறவுக்கு முயற்சித்தார். ஆனால் அதற்கு அவர்…

டெல்லியில் பஸ்-மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி…

ஊர்வலத்தின்போது ஆயுதங்களுடன் அணிவகுப்பு -விஷ்வ இந்து பரிஷ்யத் அமைப்பினர் கைது..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பகுதியில் உள்ள பிம்பிரி சின்சாவத்தில் நேற்று போலீசாரிடம் அனுமதி பெறாமல் விஷ்வ இந்து பரிஷ்யத் அமைப்பினர் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இந்த ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட பெண்களுள் சிலர் வாள், துப்பாக்கிகள்…

கும்மிடிப்பூண்டி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை..!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பெரவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 60). இவரது மகன் அரிதாஸ் (36). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு திருமணம் ஆகி கோடீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.…

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கு கேபினட் அந்தஸ்து..!!

இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்க உள்நாட்டு பயங்கரவாதிகளும் தீட்டும் திட்டங்களை மத்திய உளவுத்துறையினர் கண்டுபிடிக்கும்போது அவ்வகையிலான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்களை…

மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம்- மாலத்தீவு, இலங்கை செல்லும் தேதி அறிவிப்பு..!!

பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக, ஜூன் மாத துவக்கத்தில் மாலத்தீவு நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதும் முதன் முதலில் அண்டை நாட்டுக்குத்தான் சென்றார். அதே…

முசாபர்பூர் சிறுமியர் காப்பக கற்பழிப்பு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட்…

பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் காப்பகம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு தங்கி இருந்த ஏராளமான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காப்பக நிர்வாகி பிரஜேஷ் தாகூர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது…

கேரள ஐஎஸ் தலைவர் ஆப்கானிஸ்தானில் உயிரிழப்பு..!!

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் திரிக்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஷித் அப்துல்லா. இவர் கடந்த 2016ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோட்டையான ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தனது மனைவி ஆயிஷா உள்ளிட்ட 21 பேருடன் குடிபெயர்ந்தார். இவர் கடந்த…

இனியும் இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது!!

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு…

‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ !! (மருத்துவம்)

உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும். எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப்…

பள்ளிப்படிப்பையே முடிக்கவில்லை.ஆனால், ஐபிஎஸ் அதிகாரி -திடுக்கிடும் தகவல்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அபய் மீனா. இவர் தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என கூறி வலம் வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துக் கொண்டுள்ளார்.…

13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்- தேடும் பணி தீவிரம்..!!

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.…

பதவிக்காக இனவாதத்தை தூண்டி இரத்த களரியை ஏற்படுத்த முயற்சி!!

இலங்கையில் ஒரு சிறு குழு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி, இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்த களரியை ஏற்படுத்த பதவி ஆசை பிடித்த சிலர் முயற்சின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்த…

வவுனியாவில் குடும்பப் பெண் மீது வட்டிக்கு பணம் கொடுத்தவர் தாக்குதல்!!

வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர் வீடு புகுந்து குடும்ப பெண் ஒருவரை தாக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (03) வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்றுள்ளது. வட்டிக்கு பணம் கொடுத்த நபர் குறித்த பெண்ணின் கணவன் வீட்டில் இல்லாத…

சிறீதரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்!! (படங்கள்)

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் குறித்த சந்திப்பில் தற்போது…

காற்று, மழையினால் பிடுங்கப்பட்ட குடிசை வீடு!! (படங்கள்)

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் 19 வருடங்களின் பின் மீள்குடியேரி உள்ளனர் இவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒருமாதகாலமாக பனை ஓலைகலால் மேய்ந்த கொட்டில் வீடுகளில் வசித்து வருகின்றனர்.…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றத் திருவிழா!! (படங்கள்)

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றத் திருவிழாவில் இன்று பாசையூர் கடலில் இருந்து அருள்பாலித்துகொண்டிருக்கும் புனித அந்தோனியாரின் திருச்சொருபத்தில் வழிபாடு இன்று மாலை 5 மணிக்க கொழம்புத்துறை பங்குதந்தை தலைமையில் இடம்பெற்றது. இந்த…

குறைகேள் பணியகத்தை திறந்து வைத்தார் மஹிந்த!!

நாட்டின் எந்தவொரு இனம், மதம், மொழியைச் சார்ந்தோரும் தம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை தமது தலையீட்டின் ஊடாகத் தீர்க்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் குறைகேள் பணியகமொன்று…

குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட நிதியம்!!

தொடர் குண்டுத்தாக்கதல் சம்பவங்களினால் ஊணமுற்ற மற்றும் அனாதையான குழந்தைகளுக்குக்கென விசேட நிதியமொன்றை அரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை நாளைய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

நல்லூர் கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு!! (படங்கள்)

விகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்…

வைத்தியருக்கு எதிராக இதுவரை 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!!

கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி என்பருக்கு எதிராக இதுவரை 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் கடந்த 24…

ரிஷாட்க்கு நடவடிக்கை; பிரதமருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கும் ஞானசார தேரர்!!

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு வாரகால அவகாசம் வழங்குவதாக பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற போராட்டத்தின் போதே அவர் இதனை…

ரிஷாட்க்கு பொலிஸ் விசாரணையே அவசியம் – ஜாதிக ஹெல உறுமய!!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையினைவிட பொலிஸாரின் விசாரணையே தற்போது அவசியம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்தவகையில் குறித்த விசாரணையில் வழிவகுக்கும் முகமாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து மனப்பூர்வமாக விலக…

ஹிஸ்புல்லாஹ் அசாத் சாலி இராஜினாமா – விசேட வர்த்தமானி வெளியானது!!

கிழக்கு மாகாண, மேல் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பதவி விலகியதை உறுதிப்படுத்தி அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல்…

பஞ்சாப்பில் சிறுமியை கற்பழித்தவர் அடித்துக்கொலை..!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ராம மாண்டி பகுதியில் 39 வயது வாலிபர் ஒருவர் தங்கியிருந்தார். இவரது வீட்டின் அருகே நேபாளத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தங்கியிருந்தது. நேபாள தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் அவர்களது 11 வயது மகள் மட்டும்…

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய பெண்- லட்சியத்தை அடைய போராட்டம்..!!

கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் லதீஷா அன்சாரி(24). இவர் பிறக்கும்போதே மிகவும் அரிதான எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டவராவார். இவருக்கு ஷெஹின் என்பவருடன் திருமணம் ஆனது. இருவரும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற…

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போதே முடிவு : கே.கே.மஸ்தான்!!

அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விவாதத்தின் போதே முடிவு எடுக்க முடியும்: கே.கே.மஸ்தான் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விவாதத்தின் போதே முடிவு…

வவு. தவசிகுளத்தில் தரமற்ற வீதி : போராட்டத்தில் இளைஞர்கள்!! (படங்கள்)

வவுனியா தவசிகுளம் பிள்ளையார் வீதியில் இன்று (03.06.2019) காலை நீதி கேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்களினால் அவ்விடத்தில் சற்று பதட்டமாக நிலை காணப்பட்டது. வடமாகாண முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபா (2,200000)…

தாக்குதல் சம்பவங்களின் பின்னர் 2289 பேர் கைது !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னர் வடமேல், ஏனைய பிரதேசங்களில் இடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கமைய, இது வரை 2289 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இராஜினாமா!! (வீடியோ)

சகல முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் என அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் தெரிவித்தார்.…

வவுனியாவில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது!! (படங்கள்)

அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத்சாலி ஆகியோரை பதவி விலகுமாறு கோரி கடந்த நான்கு நாட்களாக கண்டியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அத்துரலிய தேரருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல போராட்டங்கள்…

சைக்கிளில் வந்து மந்திரி பொறுப்பை ஏற்ற ஹர்ஷ் வர்தன் – டெல்லியில் சுவாரஸ்யம்..!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 30-ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த மந்திரிசபையில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக ஹர்ஷ் வர்தன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பதவியேற்ற பின்னர்…

என்னை இப்படி அழைத்தால் போதும்- குமாரசாமிக்கு ராகுல் அன்பு கட்டளை..!!

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அனைவரையும் பிரதர் (சகோதரர்) என்று அழைப்பது வழக்கம். அவர் அழைக்கும் இந்த வார்த்தை கர்நாடகாவில் பிரபலமாகவும் உள்ளது. ஆனால் ராகுல்காந்தியை அவர் சார் என்று அழைத்து வந்தார். குமாரசாமி சகோதரர் என்று…

’நாங்கள் கூறுவதை பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார்’ !!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.…