;
Athirady Tamil News
Daily Archives

4 June 2019

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – மாநில முதல்வர்களுக்கு அழைப்பு..!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்…

கூட்டணியாக செயல்படவில்லை- அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்..!!

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சுமார் 20 ஆண்டுகளாக உத்தரபிரதேச அரசியலில் பரம எதிரிகளாக இருந்த அவர்கள் இருவரும் பாரதிய ஜனதாவை…

மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோ..!!

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.…

ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி, 14 பேர் காயம்..!!

ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்தவேளையில் மசூதி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2…

பா.ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேற வேண்டும்- லாலு கட்சி அழைப்பு..!!

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சிகளின் கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து தேர்தலில் இக்கூட்டணி பீகாரில் அமோக வெற்றி பெற்றது.…

ஆஸ்திரேலியா ஓட்டலில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி..!!

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு இன்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்துள்ளார். ஓட்டலில் இருந்தவர்களை குறிவைத்து திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.…

URI – MANNAR தலைவரது புனித ரமழான் வாழ்த்துச் செய்தி!!

சிறுவர் கல்வி மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கான ஜக்கிய மதங்கள் முயற்சி என்னும் கருப்பொருளில் இயங்கும் மன்னார் ஜக்கிய மதங்கள் ஒன்றினைப்பின் தலைவர் வண. மகா தர்மகுமாரக் குருக்கள் அவர்கள் ரமழான் வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்துள்ளார் அதில்,…

தன்பாலின சேர்க்கை சமூகத்தின் 50 ஆண்டுகால போராட்டம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த…

தன்பாலின உறவு இந்தியாவில் குற்றமில்லை என கடந்தாண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் தன்பாலின உறவுக்கு அனுமதி கிடைத்தாலும் பல்வேறு நாடுகளில் இது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் தன்பாலின உறவுக்கு…

இயற்கை வழி செய்திமடல் வெளியீடும் கலந்தாய்வும்!!

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாளை (05) புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட ஒன்றுகூடலில் இயற்கைவழி இயக்கத்தின் செய்திமடல் வெளியீடும்…

குருநாகல் வைத்தியருக்கு எதிராக 735 முறைப்பாடுகள்!!

குருநாகல் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக தற்போது வரையில் 735 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் இன்று மட்டும் 70 முறைபாடுகள் பதிவாகியுள்ளதோடு தம்புள்ளை…

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்படவேண்டும் : சஜித்!!

பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளின்போது இனம் மற்றும் மதம் புறக்கணிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை…

முஸ்லிம் தலைவர்களிடம் ஒற்றுமையைக் கற்றுக் கொள்ளுங்கள்- ஞானசார தேரர்!!

முஸ்லிம் தலைவர்களிடம் உள்ள ஒற்றுமை எமது சிங்களவர்களிடம் காணப்படாதுள்ளதாகவும், அவர்களைப் பார்த்து இந்த சிங்களவர்களுக்கு கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று கொழும்பில்…

உளவுத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக மஹிந்த கவலை!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையில் முக்கியமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையினால் உளவுத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக கவலை எழுந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

ஒடிசாவில் மின்சாரம் இன்றி தவிக்கும் 1.64 லட்சம் குடும்பங்கள்..!!

கடந்த மே மாத தொடக்கத்தில் பானி என்ற பெயர் கொண்ட புயல் ஒடிசா மாநிலத்தை தாக்கியது. இந்த புயல் ஒடிசா மாநில வரலாற்றில் மிகவும் மோசமான புயல் தாக்குதலாக கருதப்படுகிறது. இந்த புயலில் கோர தாக்கத்தில் 64 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம்…

ரிசாட் பதவி விலகியதை பொங்கி மகிழ்ந்த வவுனியா இளைஞர்கள்!! (படங்கள்)

ரிசாட் பதவி விலகியதை பொங்கி, இனிப்பு கொடுத்து மகிழ்ந்த வவுனியா இளைஞர்கள்! அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர். இலங்கையில்…

தெரிவுக்குழு விசாரணை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது – பொன்சேகா!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பயங்கரவாத குண்டுத்…

விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பார்கள் – நளின்!!

அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர்கள் ஒரு மாத காலத்தின் பின்னர், மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என பிரதியமைச்சர் நளின் பண்டார…

மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.…

அடிக்கடி குரைத்ததால் தொழிலாளி ஆத்திரம்- வி‌ஷம் வைத்து நாய், 8 பூனைகள் பலி..!!

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதி முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலாளி. இவர் தெருக்களில் செல்லும் போது அப்பகுதியில் சுற்றி வரும் நாய்கள் அடிக்கடி குரைத்து வந்தன. இதனால் கோபம் அடைந்த அவர் நாய்களை வி‌ஷம் வைத்துக்கொள்ள முடிவு…

ராஜஸ்தானில் கடும் வறட்சி- தண்ணீர் கேன்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் மக்கள்..!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. இந்நிலையில் தண்ணீர் திருட்டை தடுக்க ராஜஸ்தான் மாநிலத்தின் ஹர்தா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரஸ்ரம்புரா கிராமத்து மக்கள் தண்ணீரை பூட்டு போட்டு…

மரண தண்டனையை எதிர்கொள்ள தயார்:ரிஷாத்!!

நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் ரிஷாத் உரை என்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே…

அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை 9, 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு !!

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (04) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள்…

புனித ரமழான் பெருநாள் நாளை!!

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை நாளை 05 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறை இன்று தென்பட்டமையை அடுத்து இம்முறை புனித ரமழான் பெருநாளை நாளை கொண்டாட…

சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன் – மனோகணேசன்!!

யாழில் உள்ள இராணுவ சோதனை சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பாகங்களில் இல்லாத அளவுக்கு வடக்கில் சோதனை சாவடிகள்…

முதற்தடவையாக முஸ்லிம்களற்ற அமைச்சரவை காணப்படுகின்றது: பிரதமர்!!

அமைச்சர்கள் சிலர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையாக விசாரிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கூறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அனைவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கையை…

சமுர்த்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாகப் பேசிய விஜயகலா!!

சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தரக்குறைவாகப் பேசியதால் குழப்பம் ஏற்பட்டது.…

நிபா வைரஸ் விவகாரத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கும் – மத்திய அரசு…

கேரளாவில் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டு 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் அதுபோன்ற அபாயம்…

கரூர் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்த தம்பி கைது..!!

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள ஆத்தூர் நத்தமேடு சோழியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி அம்சவள்ளி. இவருக்கு நந்தகுமார் (20), கவுதம் (19) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் நந்தகுமார்…

பெண்கள் பாதுகாப்பிற்காக நியூ டெக்னிக் ஷூ -எஞ்சினீயரிங் மாணவர்களின் தயாரிப்பு..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் மொராதாபாத் பகுதியில் உள்ள ஓர் எஞ்சினீயரிங் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெண்கள் தங்களை பாதுகாக்க புதிய டெக்னிக் ஒன்றை கண்டறிந்துள்ளனர். பெண்கள் அணியும் ஷூக்களில் டிரோன் பாதுகாப்பு அமைப்புடன் கூடிய ஜிபிஎஸ்…

சிறுவனை துடிதுடிக்க கொன்ற தந்தை – நேரில் பார்த்த தாய் தற்கொலை..!!

பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கீதாபாய் (வயது 35). இந்த தம்பதிக்கு 17 வயது நிரம்பிய மகளும், 12 வயது நிரம்பிய வருண் என்ற மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் கீதாபாய், வருண் ஆகியோர் தூக்கில்…

புதிய வான்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்!!

புதிய வான்படை தளபதி எயார் மார்ஷல் டீ.எல்.எஸ். டயஸ் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். வான்படை தளபதியாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், முதன்முறையாக இன்று ஜனாதிபதியை…

உலக கிண்ண கிரிக்கெட் – மழையால் இடைநிறுத்தம் – இலங்கை 182/8!!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கார்டிவ்வில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி களம் இறங்கிய…

முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா – பொருளாதாரத்துக்கு தாக்கம் இல்லை!

அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தற்காலிகமாக…

வவுனியா வடக்கு காணிப்பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடல்!!

வவுனியா வடக்கு காணிப்பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடலுக்காக விசேட காணி மத்தியஸ்தர் சபை 41 பேருக்கு அழைப்பு வவுனியா வடக்கு காணிப்பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடலுக்காக 41 பேருக்கு கிராம அலுவலர் ஊடாக அழைப்பு கடிதங்கள் அனுப்பி…