;
Athirady Tamil News
Daily Archives

5 June 2019

வில்லியனூரில் மகன் சரியாக படிக்காததால் தாய் தற்கொலை..!!

வில்லியனூர் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் நாமதேவ். மின்வாரிய ஊழியர். இவரது மனைவி லதா (வயது 40). இவர்களுக்கு ஸ்ரீதர் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதற்கிடையே தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்த ஸ்ரீதர் பிளஸ்-2வுக்கு தேர்வான நிலையில்…

கேரளாவில் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் பலி – ரத்த மாதிரிகள் ஆய்வு..!!

கேரளாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் நிபா காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கேரள அரசு உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு காய்ச்சல் தொடர்பாக…

மோடி தலைமையில் 2 புதிய கேபினட் கமிட்டிகள் அமைப்பு..!!

நாட்டின் பொருளதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்காக 2 புதிய கேபினட் கமிட்டிகளை பிரதமர் மோடி இன்று அமைத்துள்ளார். முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி, வேலைவாய்ப்பு மற்றும் திறன்…

மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி பலி..!!

ஈரோடு சூரம்பட்டி, காமராஜ் வீதியை சேர்ந்தவர் சங்கர். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திலகவதி(39). ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டில் மின்விசிறி ஒரு கம்பியில் தொங்க விடப்பட்டிருந்தது. இந்த…

கர்நாடக வளர்ச்சிக்கு புதிய பாஜக எம்பிக்கள் பாடுபடுவார்கள்- சதானந்த கவுடா..!!

பாராளுமன்றத் தேர்தலில், கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பிக்களுக்கு பெங்களூருவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மத்திய மந்திரி பிரகலாத் ஜோசி…

மீண்டும் மண்ணை கவ்விய தென் ஆப்ரிக்கா… ஹிட்மேன் அபார சதம்..! (படங்கள்)

உலக கோப்பையில் எதிர்பார்த்தபடிய தென் ஆப்ரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி இருக்கிறது இந்திய அணி. கிட்டத்தட்ட பெரும்பாலா அணிகள் தங்களது முதல் போட்டியை உலக கோப்பையில் எதிர் கொண்டு விட்டன. இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு... ஜூன்…

இனி வங்கிகள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தான் இயங்குமா?..!!

இந்தியாவில் இயங்கும் வங்கிகள் இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது. வைரலாகும் அந்த தகவலில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆணைப்படி இந்தியாவில் வங்கிகள்…

World cup 2019 – 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி !!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 6 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி…

பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 கோடி ரூபா இழப்பீடு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான பணியாளர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக சுமார் 20 கோடி ரூபா நிதி நட்டஈடாக வழங்கப்பட்டிருப்பதாக இழப்பீட்டுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் பலியான 174 பேரின்…

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்!!

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மஹாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று இடம்பெற்ற விஷேட சந்திப்பொன்றின் போதே அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு கொள்ளுமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு!!

ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மினுவாங்கொட களு அஜித் பலி !!

ஜா-எல மஹவக்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த அஜித் குமார எனும் களு அஜித் என்பவரே இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில்…

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்!!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் கிழக்கு மாகாண புதிய ஆளுராக அவர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஷான்…

எழில்மிகு பேசாலை மற்றும் “Pesalai Beach View Hotel” நோக்கி ஒரு பயணம்..!!…

இலங்கையில் கடற்கரையோடு இணைந்த சுற்றுலாத்துறையினை வளர்த்துவரும் ஹோட்டல்களில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலாக "Pesalai Beach View Hotel" காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகளின் வசதிகருதி தற்பொழுது புதுப் பொலிவுடன் அனைத்து வசதிகளும் கொண்டதாக…

காஷ்மீர் பயங்கரவாத இயக்க தலைவர்கள் 3 பேர் கைது..!!

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத்-உத்-தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஷ் சயித் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத இயக்க தலைவர்களுக்கு நிதி உதவி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் மீதும்…

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன?

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகமான தமிழர்கள் உள்நாட்டுப் போர் மற்றும் அதற்கு முந்தைய…

ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்..!!

இந்தியா, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உட்பட 20 நாடுகளை உறுப்பினர்களாக உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி-20 என அழைக்கப்படுகிறது. இந்த ஜி-20 கூட்டமைப்பு ஆண்டு தோறும் மாநாடு ஒன்றை நடத்துகின்றது. அதில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய…

அமெரிக்காவிடம் இருந்து 24 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குகிறது..!!

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவி ஏற்றதை தொடர்ந்து பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். குறிப்பாக கடற்படையை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடற்படைக்கு அதிநவீன…

(இணைப்பு 2) முருகேசு சிவசிதம்பரத்தின் 17து ஆண்டு நினை வேந்தல்.!! (படங்கள்)

முன்னாள் பிரதி சபாநாயகரும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சிவசிதம்பரத்தின் 17து ஆண்டு நினை வேந்தல். இன்று வடமராட்சி,நெல்லியடியில் அமைந்துள்ள இவரது திருவுருவச் சிலைக்கு முன்பதாக…

கார்டூன் வீடியோவில் யோகா செய்யும் மோடி -பிரதமரின் யோகா தின முன்னோட்ட பதிவு..!!

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தினார்.…

ஐயங்களை களைந்து ஐக்கியத்தை ஜனரஞ்சகமாக்குவோம் – அங்கஜன் எம்பி!!

முஸ்லிம் மக்களின் மார்க்க பெருநாளான புனித ரம்ழான் பெருநாளை சிறப்பாக கொண்டாடி வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். நோன்பிருத்தல் எம்மை நாம் உணர்ந்து, அனைவருடனும் கூட்டுணர்வுடன் அன்பையும், எண்ணங்களையும் உணவையும்,…

முஸ்லிம்களை பாதுகாப்பதே இராஜினாமாவின் நோக்கம் – பைசல் காசிம்!!

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பற்ற நிலைமையில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு நாம் எமது அமைச்சுப் பதவிகளை ஒட்டுமொத்தமாக இராஜினாமாச் செய்வதைத் தவிர வேறு வழிஇருக்கவில்லை.நாம் எடுத்த இந்த வரலாற்றுரீதியான தீர்மானம்…

கனடாவின் உயர்ஸ்தானிகர்ஆனந்தசங்கரி அவர்களை சந்தித்தார்!! (படங்கள்)

கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இன்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களை சந்தித்தார். குித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.…

ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெலட்டின் குச்சிகளுடன் கூடிய மர்ம பார்சல் பறிமுதல்..!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோக்மன்யா திலக் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மப்பொருள் இருப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ…

பதாகைகளுடன் சாலையின் ஓரம் கூட்டம்…காரை நிறுத்தி தீர்வு வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டி..!!

ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினம் விமான நிலையம் அருகே உள்ள சாலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது இளைஞர்கள் சிலர் பதாகைகளுடன் நின்றுக் கொண்டிருப்பதை கண்டார். உடனடியாக தனது காரை நிறுத்தி…

நிரவ் மோடியின் கார் ரூ.1.70 கோடிக்கு ஏலம்- அமலாக்கத்துறை நடவடிக்கை..!!

பிரபல தொழில் அதிபர் நிரவ்மோடி இந்தியாவின் வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இதையடுத்து அவரது அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். அந்த சொத்துக்களை…

இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ச்சி பெறும்- உலக வங்கி கணிப்பு..!!

சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2019-20 நிதியாண்டில் (2019 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2020 மார்ச் 31 வரை) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என மதிப்பிட்டுள்ளது. அதன்பிறகும்…

மனிதம் அமைப்பினரால் காரைநகர் வெடியரசன் பகுதியில் மரநடுகை!! (படங்கள்)

மனிதம் அமைப்பினரால் காரைநகர் வெடியரசன் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை சிறுவர்களுக்கு ஏற்படுத்தி மரநடுகையின் முக்கியத்துவத்தையும் சூழல்பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தும் வகையிலான சிறுவர்களுடனான…

கூட்டுறவு சங்கத்தால் நலிவுற்ற பெண்கள் 10 பேருக்கு தலா 50000/= பணம்!! (படங்கள்)

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பெண்கள் தொழில்முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தால் நலிவுற்ற பெண்கள் 10 பேருக்கு தலா 50000/= பணம் வழங்கப்பட்டது . இவ் நிகழ்ச்சி திட்டமானது , தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலகு கடன்…

கொடிகாமம் செபமாலை மாதா கோவில் வீதி புனரமைப்பு பணி!! (படங்கள்)

சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கொடிகாமம் செபமாலை மாதா கோவில் வீதி புனரமைப்பு பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் இடம்பெற்றது. செபமாலை மாதா ஆலயத்துக்குச் செல்கின்ற…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அலுவலகத்திற்கான அடிக்கல்!! (படங்கள்)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. யாழ் பழைய பூங்கா வாத்தியார் அமைந்துள்ள புதிய அலுவலக அமெவிடத்துல் இன்று காலை 9.30 மணிக்கு இவ் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. யாழ்…

மேல்மருவத்தூர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ்கொண்டுவர முயற்சி.! (படங்கள்)

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்ய முயன்ற நிலையில், கோவில் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை…

முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு மராட்டிய கவர்னர் பதவி- மத்திய அரசு பரிசீலனை..!!

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 76 வயதாகி விட்டதால் அவரை தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு மோடியும், அமித்ஷாவும்…

பிஸ்கட்டில் கிரீமுக்கு பதிலாக பற்பசை வைத்து ஏமாற்றிய யூடியூப் பிரபலத்துக்கு சிறை..!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த யூடியூப் பிரபலம் காங்குவா ரென் (வயது 21). இவர் ‘பிராங்’ எனப்படும் குறும்பு வீடியோக்களை பதிவு செய்து, தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வது வழக்கம். இவரது யூடியூப் சேனலுக்கு சுமார் 12 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.…