;
Athirady Tamil News
Daily Archives

6 June 2019

சீன பொருட்கள் மீது மேலும் ரூ.20 லட்சம் கோடி வரி- டிரம்ப் மிரட்டல்..!!

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து வருகின்றன. இந்நிலையில்…

மகளுக்கு போதைமருந்து கொடுத்து கால்வாயில் தள்ளி கொலை செய்த தந்தை..!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பராய் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பெண்ணின் தந்தை விர்பால் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர்…

மகளின் திருமணத்திற்காக 860 மரங்களை வெட்டிய நபர் -வனத்துறையினரின் அதிரடி தண்டனை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ப் சேர்ந்தவர் தஷரத் குர்ஹதே. இவர் தனது மகளின் திருமண செலவிற்காக தனது சொந்த நிலத்தில் இருந்த 860 மரங்களை வெட்டியுள்ளார். வனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றதாக தகவல் அறிந்த…

தொப்புளில் எண்ணெய் தடுவுவதால் கிடைக்கும் பலன்கள்? (மருத்துவம்)

தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய் வ​கைகளை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்கு தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால்,…

அக்மீமன தயாரத்ன தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரஹரவிற்குத் தடை !!

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அக்மீமன தயாரத்ன தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரஹர மற்றும் கூட்டத்தை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் முழுமையாக தடை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் பேருந்துகளில் மோடியை வரவேற்கும் பேனர்கள் – வைரலாகும் புகைப்படங்களின்…

லண்டன் நகர பேருந்துகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க விளம்பர படங்கள் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட காலம் பற்றி எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. விளபர…

ராஜஸ்தானில் பரிதாபம்- திருமணமான ஒரே மாதத்தில் மின்சாரம் தாக்கி பலியான விவசாயி..!!

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ராம்சிசார் பெட்வால்வா கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த…

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஹிஸ்புல்லா மீது வழக்கு!!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தை அவமதிப்பு குற்றச்சாட்டிற்காகவே குறித்த வழக்கு தாக்கல்…

CID யில் வாக்குமூலம் வழங்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் !!

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேலா தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில்,…

ஓய்வூதியம் இன்றி வீடு செல்கின்றீர்களா அல்லது தவறை ஏற்றுக்கொண்டு பதவி விலகுகிறீர்களா!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியங்களை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (06) வழங்கினார்.…

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல்..!!

தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், டி.ரத்னவேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. திமுக உறுப்பினர்…

கண்ணமங்கலம் அருகே திருமணம் பிடிக்காததால் பட்டதாரி பெண் தற்கொலை..!!

கண்ணமங்கலம் அடுத்த மேல்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் மோனிஷா (வயது 24). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் ஸ்கேஸ் சென்டரில் வேலை செய்து வந்தார். கடந்த 2-ந்தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு…

தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு படுதோல்வி- சுமலதா எம்பி…

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் அம்பரிசின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் அம்பரிஷ் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு…

பண்ருட்டியில் உருட்டுக் கட்டையால் தாக்கி மூதாட்டியிடம் நகை கொள்ளை..!!

புதுவை மாநிலம் நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரசு(வயது70). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி இந்திரா காந்தி சாலை அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அந்த வீட்டின்…

உ.பி.யில் டிரக் மீது டிராக்டர் மோதி விபத்து- 6 பேர் பலி..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சடர்பூர் பகுதியில் 42 பேருடன் சென்ற டிராக்டர் எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து…

‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால் 2 மாணவிகள் தற்கொலை..!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 44). மீன் வியாபாரி. இவருடைய மகள் வைசியா (17). இவர், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த…

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரிபாலவிடம் கோரிக்கை!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான தரப்பினருடன் விரிவான முற்போக்கு கூட்டணியை…

அக்கறை செலுத்தியுள்ள உலக முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி – பைசல் காசிம்!!

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறை செலுத்தியுள்ள உலக முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி - பைசல் காசிம் தெரிவிப்பு உலக முஸ்லிம் நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான ஒன்றியம் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை…

கொழும்பு கிழக்கு துறைமுகம் குறித்து பிரதமர் விளக்கம்!!

கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் இறங்குத்துறை தொடர்பான முழுமையான விபரம் பாராளுமன்றத்தில் நாளை தெரிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சபையில் இன்று இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க…

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்!!

2015 முதல் 2018 வரை அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி பற்றி விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே பதவி விலகினோம்!!

மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்தித்து நாம் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் இன்று (06) தெரிவித்தார். பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் விடுத்துள்ள விசேட அறிவிப்பை…

வரேன்னு சொன்ன டி வில்லியர்ஸ்.. மறுத்த தென்னாப்பிரிக்கா..!! (படங்கள்)

தென்னாப்பிரிக்கா அணி 2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி செல்லும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. ஆனால், அதற்கு மாறாக அந்த அணி தான் ஆடிய முதல் மூன்று லீக் போட்டிகளில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த நிலையில், அந்த அணியின்…

பாதுகாப்புச் சபைக்கு வரக்கூடாது – ஜனாதிபதி!! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியங்களை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (06) வழங்கினார். இதன்போது, பாதுகாப்புச் சபைக்…

இந்த யோகாசனம் செய்ய முடிந்தால் மற்ற ஆசனங்கள் ஈஸி -பிரதமர் மோடியின் அட்வைஸ்..!!

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தினார்.…

யாழ். பாடசாலை மாணவா்கள் பெற்றோா் இணைந்து கவனயீா்ப்பு!! (படங்கள்)

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலத்தை தரம் உயா்த்தக்கோாி பாடசாலை மாணவா்கள் பெற்றோா் இணைந்து நேற்றுக்காலை கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனா். குறித்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் வரையில்…

கோவிலுக்குள் பூசாரி மகளை பலாத்காரம் செய்த சிறுவன்!!

ஒரு சிறுவனின் கை கால்களை கட்டிப்போட்டு நான்கு இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலுக்குள் நுழைய முயன்ற சிறுவன் தாக்கப்பட்டதாக அனைவரும் சமூக வலைத்தளங்களில் கண்டனக்குரல்…

இந்து கற்கைகள் பீடத்தின் அன்குரார்பன வைபவம்!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் அன்குரார்பன வைபவம் திருமதி சுகந்தினி முரளிதரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. குறித்த நிகழ்வு பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வுக்கு…

டேவிட் மக்னொன் இன்று அனந்தி சசிதரனை சந்தித்தார்.!! (படங்கள்)

கனடா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் குறித்த சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி சோலைவனம் கொட்டலில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாக அனந்தி சசிதரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். குறித்த…

கிராம தரிசனம் திட்டத்தை நாடகம் என்பதா?- பாஜகாவுக்கு குமாரசாமி கண்டனம்..!!

கர்நாடகத்தில் கிராம தரிசன திட்டத்தை வருகிற 21-ந் தேதி தொடங்குவதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். கிராம தரிசனம் திட்டத்தின்படி முதல்-மந்திரி கிராமத்தில் தங்கி இருந்து கிராம மக்களின் வாழ்க்கை சூழல், அவர்கள் சந்திக்கும்…

சென்னையை சேர்ந்த பெண் அமெரிக்க சபாநாயகர் ஆனார்..!!

அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இடைக்கால தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்றார். ஜனநாயக கட்சி எம்.பி. ஆன பிரமிளா ஜெயபால் தான் பாராளுமன்ற கீழவை தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் தெற்கு ஆசிய பெண்…

மகாநாயக்க தேரர்களை சந்திப்போம் – ரவூப் ஹக்கீம்!!

முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர், ஆகிய ஒன்பது பேரும், தங்களுடைய இராஜினாமா தொடர்பில், ஒரே கடிதத்தில் கொடுத்திருந்தோம் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசமைப்பின் பிரகாரம்…

சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி ஒரு சோதனை முயற்சிதான்: அகிலே‌‌ஷ் யாதவ்..!!

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மாநிலத்தில் மிகப்பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி, தேர்தலில் தோல்வியை தழுவியது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் வெறும் 15…

இனவெறியை ஒழிக்க யூடியூப் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை -அமலுக்கு வந்தது..!!!

சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்த வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து…

அன்று விட்ட தவறை மீண்டும் செய்யக்கூடாது ; விஜயகலா!!

இந்த நாட்டிற்கு ஒரு அரசியல் தலைவரை, தேசியத் தலைவரை தேட வேண்டும். இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்காவிட்டால் நாங்கள் 2005 ஆம் ஆண்டு விட்ட பிழையை மீண்டும் இன்னொரு இடத்திலே சந்திக்க வேண்டிவரும். 2005 ஆம் ஆண்டு நாம்…