;
Athirady Tamil News
Daily Archives

7 June 2019

வாங்கியது ஒரு டிக்கெட்.. பரிசு ரூ.18 கோடி -அபுதாபியில் இந்தியருக்கு அடித்த திடீர்…

அபுதாபியில் இருக்கும் மிகப்பெரிய ‘Big Ticket’ எனும் நிறுவனம், பரிசு சீட்டு குலுக்கல் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்த குலுக்கலில் ரூ.10 கோடிக்கும் மேல் பரிசு தொகையாக அறிவிக்கப்படும். அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான…

உலகிலேயே அதிக வெப்பமான நகரம் இந்தியாவில்தான் உள்ளது -அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் வெயில் வாட்டி வருகிறது. காலை வேளையில் பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் வெயிலின் கொடூரமான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வெப்பமயமாதலால் இந்தியாவின் பல்வேறு…

பயங்கரவாதத்தில் ஈடுபடுவது சிறுபான்மை இனத்தவர் மட்டுமா? ;வி.எஸ்.சிவகரன்!!

வட பகுதி மக்களை தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைக்குள் உட்படுத்துவது தான் நோக்கமா என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை(7) ஜனாதிபதி…

விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி..!!

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் கடந்த திங்கட்கிழமை அன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர்…

முயச்சியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1/2 ஏக்கர்!! (படங்கள்)

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு பெண் தொழில் முயச்சியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1/2 ஏக்கர் மாதிரி விவசாய தோட்ட பயனாளிகளுக்கு மர முந்திரிகை நடுகை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்…

50 மில்லியன் ரூபா செலவில்மருதனார்மடம் பொதுச்சந்தை!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தின் பிரதான பொதுச்சந்தைகளில் ஒன்றான வலிதெற்கு பிரதேச சபையின் மருதனார்மடம் பொதுச்சந்தையினை நவீன முறையில் மாற்றி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

புலனாய்வு தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதை அனுமதிக்கப் போவதில்லை!!

அரச புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் வரவழைத்து புலனாய்வு தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இன்று ஜனாதிபதி செயலக…

மகனுடன் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண்..!!

திரிபுரா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தலாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாமளி தேவி சக்மா. இவரது மகன் குணமோய் சக்மா. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தாயும் மகனும் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி…

இன்று இடம்பெற இருந்த போட்டி கைவிடப்பட்டது!!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற இருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது. போட்டி இடம்பெற இருந்த இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

பரீட்சை திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் !!

இலங்கை பரீட்சை திணைக்களம் டிஜிட்டல் மய திட்டத்தின் கீழ் மற்றுமொரு நடவடிக்கையாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்தோடு இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகில…

250 பேரை கொன்ற கொலையாளி – வைரலாகும் பதிவுகளின் உண்மை பின்னணி..!!

உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் டாக்சி ஓட்டுனர் ஒருவர் நான்கு மாதங்களில் 250 பேரை கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஜூன் 2 ஆம் தேதி பதிவிடப்பட்டு இருக்கும் இந்த பதிவில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் தலைப்பு…

பருவ வயதை அடையும் முன்னர் மணமகன்களான 11.5 கோடி பேர் -யூனிசெப் ஆய்வில் தகவல்..!!

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 82 நாடுகளில் குழந்தை திருமணம் குறித்து பிரபல ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்திய ஆய்வில் எதிர்பாராத பல அதிர்ச்சி தரும் விதமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு தெற்கு ஆசிய நாடுகள், லத்தின்…

பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் தொடர்வார்!!

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் தொடர்வார் என மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். யாழ்மாவட்ட சுகாதார சேவைகள்…

மைதானமும் எழுந்து நின்று கைதட்டியது.. மே. இந்திய தீவுகள் வீரரின் திக் கேட்ச்!! (படங்கள்,…

மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் ஒருவரின் கேட்ச் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. நேற்று மேற்கு இந்திய தீவுகள் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணி, மேற்கு இந்தியா தீவுகள்…

மர ஆலைகளை தடை செய்ய எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் !!

தச்சு வேலைத் தளங்கள் மற்றும் மர ஆலைகளை தடை செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு…

கோட்டாபய ராஜபஷவின் மனு ஒத்திவைப்பு!!

கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அசல வெங்கப்புலி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை பூர்த்தி!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளது. இக்குழுவினர் இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாக ஜனாதிபதி செயலகம் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள…

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும்…

உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள்…

கேரளாவில் நிபா காய்ச்சல் மீண்டும் பரவியது எப்படி?- மருத்துவக்குழு ஆய்வுக்கு அரசு…

கேரளாவில் கடந்த ஆண்டு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டும் கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. கொச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன்…

இந்து மதம் பற்றி அவதூறு- சசிதரூருக்கு முன்ஜாமின் வழங்கியது டெல்லி கோர்ட்..!!

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவருக்கு எதிராக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ராஜீவ் பாபர் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில்…

உ.பி.யில் புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கி 19 பேர் பலி..!!

உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை புழுதிப்புயல் வீசியது. இந்த புழுதிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புழுதிப்புயல் மற்றும் மின்னல்…

மிளகாய்த்தூள் வைத்தியம் பார்த்தவர் மரணம்!!

நாய் கடித்தமைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளாத நபரொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களில் மரணித்த சம்பவமொன்று தம்புள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கலேவெல தேவஹூவ ஹீனுக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சாந்த அபேரத்ன…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

பாஜகவில் மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த திட்டம் – மாநில தலைமைகளுக்கும்…

2014 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் கட்சியை இன்னும் வளர்க்கும் வகையில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாரதிய ஜனதாவின் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.…

துபாய் சாலை விபத்தில் 12 இந்தியர்கள் பலி – உறுதி செய்தது இந்திய தூதரகம்..!!

ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். துபாய் அருகே ராஷியா என்ற பகுதியில் வந்தபோது, பேருந்து…

அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம் !! (கட்டுரை)

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் மேல் மாகாண ஆளுநராக இருந்த அஸாத் சாலியும் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 3) பதவி விலகாதிருந்தால் என்ன நடந்திருக்கும்? மேற்குறிப்பிட்ட இருவரினதும் மற்றும் கைத்தொழில், வர்த்தக…

கானல் நீராகி விட்ட மலை­யக உயர்­கல்வி வாய்ப்­புகள்!! (கட்டுரை)

அர­சியல் தஞ்­ச­ம­டைதல் என்­ப­தற்கு சிறந்த உதா­ரணம் மலை­ய­க­மாகும். இங்கு வசித்து வரும் பொது­மக்­க­ளி­லி­ருந்து வர்த்­தக சமூ­கத்­தினர், கல்­வித்­துறை­யினர், ஏன் மாண­வர்­க­ளையும் கூட தமது அர­சியல் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு ஏற்ப…

பிரதமர் மோடி நாளை மாலத்தீவு பயணம்..!!

தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடி அரசு முறை பயணமாக செல்கிறார். அங்கு இருதரப்பு உறவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து மாலத்தீவு அதிபர் இப்ராகீம் சாலிகுடன் பிரதமர் பேச்சு நடத்துகிறார். கடந்த…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பிடியில் இருந்து முக்கிய மாவட்டத்தை ராணுவம் கைப்பற்றியது..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள்…

திருப்பதி அருகே சோகம் – சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..!!

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் திருப்பதி அருகே குருவராயபள்ளியில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதன்மீது கார் திடீரென மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில்…

அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ம் திகதி!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற…

துபாயில் சாலை விபத்து – பேருந்தில் பயணம் செய்த 17 பேர் பரிதாப பலி..!!

ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். துபாய் அருகே வந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கி…

தந்தையின் தாக்குதலில் மகன் பலி!!

மாளிகாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் மேற்கொண்ட தாக்குதலில் அவரின் மகன் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மனைவிக்கும் இதன்போது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

ரிஷாத் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் அவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாராளுமன்ற…