;
Athirady Tamil News
Daily Archives

8 June 2019

சீர்காழி அருகே கார் மோதி பிளஸ்-1 மாணவர் பலி..!!

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது 50). இவர் பூங்குடி கிராமத்தை அடுத்த பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் சென்னை…

விப்ரோ நிறுவன தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் அசிம் பிரேம்ஜி..!!

விப்ரோ நிறுவனத்தைத் தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக வழிநடத்திவருபவர் அசிம் பிரேம்ஜி. விப்ரோ நிறுவனத்தில் கடந்த 1960ஆம் ஆண்டுகளில் இருந்து பணியாற்றி வரும் அசிம் பிரேம்ஜி, தனது நிறுவனத்தை பல லட்சம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய…

கடனை திருப்பி செலுத்த முடியாததால் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை..!!

கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது தொழிலுக்கு பலரிடம் கடன் வாங்கினார். இவரிடம் இருந்த நிலத்தை விற்றும் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் குடிப்பழக்கத்திற்கு…

கோவையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை..!!

கோவை குறிச்சி மதுக்கரை ரோடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். பால் வேன் டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் முத்துலட்சுமி மன உளச்சலில் இருந்தார்.…

நாளை 150க்கும் 200 மில்லி மீற்றருக்கும் இடையில் மழை வீழ்ச்சி !!

இன்றும் நாளையும் நாட்டின் பல பிரதேசங்களில் 150க்கும் 200 மில்லி மீற்றருக்கும் இடையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகலை உள்ளிட்ட மாவட்டங்களிலும்…

பாராளுமன்றம் அழைத்தால் ஆஜராவதற்கு அரச உத்தியோகத்தர்கள் கடமைப்பட்டுள்ளனர்!!

அரச அதிகாரிகள் எவருக்காவது பாராளுமன்றம் அழைப்பு விடுத்தால் அந்த அதிகாரிகள் பாராளுமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக கடமைப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.…

தெலுங்கானாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது காங்கிரஸ்..!!

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 இடங்களை காங்கிரஸ் வென்றது. இதனிடையே 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தெலுங்கானா ராஷ்டிரிய…

ஓடும் ரெயிலில் மசாஜ் சேவை -விரைவில் தொடக்கம்..!!

இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரெயில்களில் பயணிகள் பயணம் மேற்கொள்ளும்போது மசாஜ் சேவை செய்யும் வகையில் பணி ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது. இவற்றுள் டேராடூன் - இந்தூர் எக்ஸ்பிரஸ், புது டெல்லி-இந்தூர்…

மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் மேல்-சபை எம்.பி.யாகிறார்..!!

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று உள்ள கட்சிகளில் ஒன்று லோக் ஜனசக்தி ஆகும். இந்த கட்சி பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய மந்திரியாகி…

தனது அலுவலக ஏசிகளை அகற்றி, கலெக்டர் எங்கு மாற்ற உத்தரவிட்டார்? -நெகிழ்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அன்றாட வாழ்க்கை முறையிலேயே மாற்றம் ஏற்படும் அளவிற்கு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ளது. இம்மாநிலத்தின் உமேரியா பகுதியின் மாவட்ட…

அலிகார் சிறுமி கொலை வழக்கு- குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் மறுப்பு..!!

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவரது பெண் குழந்தை டுவிங்கிள் சர்மா (வயது 3) கடந்த மே மாதம் 31ம் தேதி மாயமானது. இதையடுத்து குழந்தையின் தாய், தந்தை இருவரும் அருகிலுள்ள அனைத்து பகுதிகளிலும்…

வாரணாசியைப் போல் கேரளாவும் எனக்கு நெருக்கமானது – மோடி நெகிழ்ச்சி..!!

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றதையடுத்து, மத்தியில் மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்ய பிரதமர் மோடி…

ஜாக்கெட் இல்லாம சேலை.. இதுல டான்ஸ் வேற.. இது பிரியங்கா சோப்ரா? (வீடியோ, படங்கள்)

இந்தியாவின் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கனவு இருப்பதாக கூறியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, ஜாக்கெட் இல்லாமல் சேலை அணிந்து நடனமாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி…

அப்படி என்ன கோபமோ? அம்பயரை முட்டித் தள்ளிய ஜேசன் ராய்..!! (படங்கள்)

இங்கிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையே ஆன 12வது உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் சதம் அடித்தார். அவர் சதம் அடித்த போது, அதை மறந்து போகும் வகையில் இருந்தது அவர் செய்த செயல். இங்கிலாந்து வீரர்கள்…

போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து தீபிடித்தது -கோவா விமான நிலையம் தற்காலிகமாக…

கோவா தலைநகர் பனாஜியில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘மிக்-29K ’ ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது.…

’இராஜினாமா செய்தாலும் அவதானம் தேவை’ !!

தத்தமது இராஜினாமா செய்வதற்காக, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் எடுத்த முடிவு, இனங்களுக்கிடையில் மோசமான முனைவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில், அனைவரும் அவதானமாக இருக்கவேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…

உளவுத்தகவல் வழங்கியவர்களுக்கு அழைப்பு !!

சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு…

’மூடி ​மறைக்க முயல்வதை ஏற்க இயலாது’ !!

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளினூடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்…

காங்கிரசில் செயல்படாத மூத்த தலைவர்களை நீக்க முடிவு..!!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 52 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ்…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நோன்புப் பெருநாள்!! (படங்கள்)

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நோன்புப் பெருநாள் ஒன்று கூடலும் அங்கத்தவர்களுக்கான ரீ சேட் வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை(8) மாலை 6.30 மணியளவில் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய ஐக்கிய…

யாழில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் திருட்டு!!

யாழில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் உள்ள வீடொன்றினுள் பகலில் புகுந்த திருடர்கள் 5 பவுண் நகை திருடி சென்றுள்ளனர். யாழ்.பெருமாள் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களே நகைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டின்…

தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் இராஜினாமா!!

தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 21/4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தமை கூறத்தக்கது.

அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை தொடர்பான சுற்றுநிருபம் திருத்தப்படுகிறது!!

அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை கட்டுப்பாடு குறித்து வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த சுற்றுநிருபத்தின் விதிகளை செயல்படுத்த தேவையில்லை என பிரதமர்…

நாளை இலங்கை வருகிறார் நரேந்திர மோடி!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை 09 ஆம் திகதி ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர உள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப்…

சடலத்தை மீட்ட பொலிஸ்!!

விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவர் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காது , இறுதிகிரியைகளை செய்து கொண்டிருந்த வேளை, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தி சடலத்தை எடுத்து சென்றனர். இச் சம்பவம் நாவற்குழி மகா…

ஆளில்லா விமானம் மூலம் அனுப்பப்படும் ரத்த மாதிரிகள்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தின் தொலைதூர பகுதியான நண்ட்கானில் இருந்து டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை ஆளில்லா விமானம் மூலம் அனுப்பி சோதனை நடத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட இடையூறுகள் இன்றி ஆளில்லா…

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அமெரிக்க கோடீஸ்வரிகள் பட்டியலில் 3 இந்திய பெண்கள்.!!

அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகையான போர்ப்ஸ், அமெரிக்காவில் சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரியான பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 21 வயது முதல் 92 வயது வரை உள்ள 80 பேர் கொண்ட 2019-ம் ஆண்டுக்கான பட்டியல்…

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு…

நாம் கட்டியெழுப்பிய பொருளாதாரம் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது!!

தமது ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் உரையாற்றும் போது அவர் இதனைக்…

நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்.. 8 கி.மீ தோளில் சுமந்துச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள்..!!

பயங்கரவாதிகள் மற்றும் நக்சல்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் ஒன்று சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டம். இங்கு ஒரு கிராமத்தில் 13 வயது சிறுவனுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் எவ்வித மருத்துவ வசதியும், சரியான சாலை…

ர‌ஷியாவில் 75 அடி நீள ரெயில்வே பாலம் திருட்டு?..!!

ர‌ஷியாவில் 56 டன் எடை கொண்ட 75 அடி நீளம் உள்ள ரெயில்வே பாலம் காணாமல் போயிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்நாட்டின் முர்மன்ஸ்க் பகுதியில் உம்பா நதியின் மேல் அமைந்துள்ள இந்த ரெயில்வே பாலம் கடந்த 2007-ம் ஆண்டு முதல்…

7 ஆயிரம் குடும்பங்கள் இலங்கையை விட்டும் வெளியேற விண்ணப்பம்!!

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இலங்கையில்…