;
Athirady Tamil News
Daily Archives

9 June 2019

அமைந்தகரையில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை..!!

சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனி, ஏ பிளாக்கை சேர்ந்தவர் ரவி(வயது 45). இவருடைய மகன் ஏழுமலை(20). மெக்கானிக்கான இவர், அசோக் நகரில் உள்ள இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் ஷோரூமில் வேலை செய்துவந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு…

முதியவரை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்..!!

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் முரளிக்கும் அவரது சகோதரி மகள் பவானிக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு…

சேலம் அருகே தந்தை கொலை- மகன் கைது..!!

சேலம் மாவட்டம், சங்ககிரி, வைகுந்தம் ஊராட்சி, வேடிச்சிக்காட்டை சேர்ந்தவர் விவசாயி சின்னபழனி (வயது 81). இவரது மனைவி பார்வதி (75). இவர்களது மகன்கள் துரைசாமி (55), சுப்ரமணி (50). துரைசாமி 10 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். நேற்று மாலை…

மோடி – ரணில் ஆகியோரிடையிலான சந்திப்பு வாகனத்துக்குள்!!

இந்திய பிரதமர் மோடிக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வாகனத்துக்குள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சில மணித்தியாலங்களே தனது விஜயத்தை அமைத்துக் கொண்ட பிரதமர் மோடியின், காலத்தைக் கருத்தில்…

வாரணாசியை போல் கேரளாவை பார்ப்பதாக மோடி கூறியது வேடிக்கையாக உள்ளது- ராகுல்காந்தி..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். ஆனால் கேரளாவின்…

மனோ கணேசன் பழைய செம்மலை நீராவியடி ஆலயத்திற்கு நாளை விஜயம் !!

சர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் நாளை திங்கட்கிழமை திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அமைச்சர் மனோ கணேசன் நேரடி விஜயம்…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான தளங்களின்…

இதுதான் பா.ஜனதாவின் ஸ்பெஷாலிட்டி: இப்படி ‘ஒடிசாவின் மோடி’ சாரங்கி சொல்லக் காரணம்?..!!

மக்களவை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. ஒடிசாவின் பாலாசோர் தொகுதியில் போட்டியிட்ட பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்று எம்.பி.யானார். இவர் குடிசை வீட்டில் எளிமையான வாழக்கையை வாழ்ந்து வருகிறார்.…

ஜாலியாக உலாவும் மல்லையா: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை கண்டுகளித்தார்..!!

இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ. 9,000 கோடி கடன் பெற்று தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த…

மதில் மேற்பூனையின் வேடிக்கை!! (கட்டுரை)

மீண்டும் ஒரு முறை, பேரினவாத நிகழ்ச்சி நிரல் நிறைவேறி இருக்கிறது. இந்தப் பேரினவாதத்துக்கு எதிரான நகர்வுகளுக்கான கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தாலும் மிக வன்மையான கண்டனங்களும் பலபக்கங்களில் இருந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல்…

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற சுற்றுச் சூழல் தின நிகழ்வு!! (படங்கள்)

யாழ் இந்துக்கல்லூரியில் சுற்றுச் சூழல் தின நிகழ்வுகள் கல்லூரி சாரணர் துருப்பும் இயற்கை வலுவூட்டல் கழகமும் இணைந்து மிகத் திறம்பட நடாத்தியது நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டார்…

தான் பிறந்தபோது பிரசவம் பார்த்த நர்ஸை கோழிக்கோட்டில் சந்தித்து நெகிழ்ந்த ராகுல் காந்தி..!!

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி - சோனியா தம்பதியரின் மூத்த மகனாக 19-6-1970 அன்று ராகுல் காந்தி பிறந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகிக்கும் ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள…

போது மக்கள் மீது சரிந்து வீழ்ந்த மின் குமிழ் பொருத்தப்பட்ட கம்பம் ; மூவர் படுகாயம்!!

மன்னாரில் சமூர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (9) இடம் பெற்ற போது தற்காலிக மின் குமிழ் பொருத்தப்பட்ட கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.…

வீதியின் நிரல் சட்டம் நாளை முதல் அமுல் !!

நாளை முதல் பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாகன நெரிசல்களை மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் அரசாங்க அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமுர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த…

பந்தை சேதப்படுத்த முயன்ற ஆஸி. வீரர்? பதறிய ரசிகர்கள்.!! (படங்கள்)

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் இடையே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஒருவரின் நடவடிக்கை சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்ததால், ரசிகர்கள் பதற்றமடைந்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.…

வவுனியா வடக்கின் 55 காணிப்பிணக்குகளுக்கு விரைவில் தீர்வு!! (படங்கள்)

வவுனியா வடக்கு காணிப்பிணக்குகள் தொடர்பான 55 முறைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், 25 புதிய முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கு விரைவில் தீர்வு கணப்படும் எனவும் வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர்…

வவுனியா பம்பைமடுவில் நீரில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் மரணம்!! (படங்கள்)

வவுனியா பம்பைமடு கல்வெளி பகுதியில் கல்குவாரியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் காணப்பட்ட நீர்த்தேக்கத்தில் இன்று (09.06.2019) மதியம் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பம்பைமடு இராணுவ முகாமுக்குப்…

வவு. மாலை நிகழ்விற்கு காலையே அழைத்து வரப்பட்ட சமுர்த்தி பயனாளிகள்.!! (படங்கள்)

வவுனியாவில் மாலை நிகழ்விற்கு காலையே அழைத்து வரப்பட்ட சமுர்த்தி பயனாளிகள். வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ள சமுர்த்தி நிவாரணப் பயனாளிகளுக்கு உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்விற்கு காலை 9மணியிலிருந்து காத்திருப்பதாகவும் காலை…

வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் சோதனை!! (படங்கள்)

வவுனியாவிலுள்ள முஸ்ஸிம் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் இன்று (09.06.2019) தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன இரண்டாம் தவணைக்காக நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள…

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை மீட்க நான்கு நாட்களாக போராடும்…

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ருர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஃபட்டேவிர் சிங் என்ற இரண்டு வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். அவனது பெற்றோருக்கு இவர் ஒரே மகன் ஆவான். இவர் கடந்த வியாழக்கிழமை மதியம் தனது வீட்டருகே விளையாடிக்…

துபாய் பஸ் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது..!!

ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து கடந்த ஆறாம் தேதி மாலை துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். துபாய் அருகே ராஷியா என்ற பகுதியில் வந்தபோது,…

மேற்கு வங்காளத்தில் மோதல்- 4 பேர் பலி..!!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் வடக்கு 24 பர்கனஸ் மாவட்டம் சண்தேஷ்காலை பகுதி அருகே…

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செத்துப்போன பிரான்ஸ்-அமெரிக்கா நட்பு மரம்..!!

அமெரிக்கா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான 250 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாஷிங்டன் நகருக்கு வந்திருந்தார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான வலிமையான நட்பை…

13 பேருடன் 6 நாட்களாக மாயமான விமானம்- தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம்..!!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. அது கிளம்பிய ½ மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள்…

மாலத்தீவை அடுத்து இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு..!!

மாலத்தீவு நாட்டில் இருநாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் இலங்கை வந்தடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு…

நைஜீரியாவில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 19 பேர் உயிரிழப்பு..!!

நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் உள்ள அக்குரே-ஓவோ விரைவு நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி சாலையில் உள்ள பள்ளத்தை தவிர்ப்பதற்காக லேசாக திரும்பியபோது நிலைதடுமாறி,…

அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்லுறவு வலுப்பெற வேண்டும் – மஹிந்த!!

இலங்கையின் முன்னேற்றத்திற்கு இந்தியா அயல்நாடு என்ற ரீதியில் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். வரலாற்று ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் அரசியலுக்கும் அப்பாற்பட்டு காணப்படும் நல்லுறவு எதிர்காலத்திலும் வலுப்பெற வேண்டும் என…

நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவிற்கு!!

இன்று காலை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இன்று மாலை 4.15 மணியளவில் மீண்டும் இந்தியா நோக்கி பயணமாகியுள்ளார். அவர்கள் வருகை தந்த இந்திய விமான சேவைக்கு சொந்தமான பொயிங் 737 என்ற இரு விமானங்களில் அவர்கள்…

பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் அமித்ஷா..!!

பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் பா.ஜனதாவின் அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது. எனவே இதற்காக கட்சியின்…

இந்தியா – மாலத்தீவு இடையே படகு போக்குவரத்து- மோடி முன்னிலையில் ஒப்பந்தம்…

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மாலத்தீவுக்கு, இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து நடந்து வருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்த நாட்டுக்கு படகு போக்குவரத்தையும் தொடங்க…

பாராளுமன்ற கூட்டத்தொடரில் 38 சட்டமசோதாக்கள் தாக்கல்- மத்திய மந்திரி தகவல்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதுபற்றி கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி விமான நிலையம் வந்த பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத்…

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் சம்பந்தன்!! (வீடியோ &படங்கள்)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அக்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்குடன்…