;
Athirady Tamil News
Daily Archives

10 June 2019

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம்..!!

முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் புனித பயண ஏற்பாடுகள் குறித்து தனியார் சுற்றுலா நிறுவன பொறுப்பாளர்களுடன், மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி…

இந்த நோயுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மீன் பிரசாதம் -ருசிகர தகவல்..!!

நாட்டில் பல்வேறு மக்களையும் பெரும்பாலும் தாக்கும் நோயாக ஆஸ்துமா உள்ளது. இதற்கு மீன் சிறந்த உணவாகும். ஆனால், இந்த மீன், ஒரு கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாகதான் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள…

தக்காளி உடைக்க சுத்தியல்.. தண்ணீரே பருக முடியாது -இராணுவ வீரர்களின் குமுறல்..!!

இமயமலையின் காரக்கோரா மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில் சியாச்சின் அமைந்துள்ளது. உலகின் அதிக குளிர் நிறைந்த பகுதிகளில் சியாச்சினும் ஒன்று. சியாச்சினுக்கு அருகே பாகிஸ்தான் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பு…

உடுவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் 70 பயனாளிகளுக்கு மின்சார இணைப்பு..! (படங்கள்)

உடுவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் 70 பயனாளிகளுக்கு மின்சார இணைப்பு..! (படங்கள்) புளொட் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக யாழ். உடுவில் பிரதேச…

கொல்லம் அருகே மகளுக்கு இன்று திருமணம் – தந்தை தற்கொலை..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிபள்ளியை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 44). இவரது மகள் நீது (20). மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி நீதுவுக்கு இன்று (திங்கட்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்தனர். மணப்பெண்…

55 அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தில்…

லண்டனில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன் பிரமிப்பூட்டும் வகையில் 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள…

தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை- மல்லிகார்ஜுன கார்கே..!!

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துள்ளது. இதனையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து…

ஓரின சேர்க்கையாளர் பேரணியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அமெரிக்க வாழ் இந்தியர் கைது..!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஓரின சேர்க்கையாளர் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதில் அமெரிக்க வாழ் இந்தியரான அப்தாப்ஜித் சிங் (38) என்பவரும் இருந்தார். அப்போது இவருக்கும், மற்றொருவருக்கும் இடையே வாக்குவாதம்…

மங்கையர்க்கரசி வித்தியாலயம் நவீன வகுப்பறை திறந்து வைப்பு..! (படங்கள்)

நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயம் நவீன கற்றலுக்கான திறனாய்வு வகுப்பறை திறந்து வைப்பு..! (படங்கள்) யாழ். நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் கடந்த 06.06.2019 வியாழக்கிழமை அன்று நவீன கற்றலுக்கான திறனாய்வு வகுப்பறை (Smart Class Room)…

யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா..! (படங்கள்)

யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா 06.06.2019 வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம்…

தண்ணீர்த் தாங்கிகள் இன்று திறந்து வைக்கப்பட்டன.!! (படங்கள்)

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு பிரிவில் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராமங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் 523 படையணியின் ஐந்தாவது…

யாழ்ப்பாணம், பொது நூலகத்தின் வரலாற்றினை மாற்றியமைக்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணம், பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றினை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் பொது நூலகத்தின் வரலாறு தொடர்பாக நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று…

நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலை அதிகரிப்பு!!

விலை சூத்திரத்தின் அடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெட்ரோலின் விலை மாத்திரமே முறை மாற்றப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்…

செம்பு தொழிற்சாலை சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!!

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிக்கு சொந்தமானதாக கூறப்படும் வெல்லம்பிட்டி செம்பு தொழிற்சாலையில் பணியாற்றிய சம்பவத்துடன் தொடர்புபட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களுள் ஒருவாரன…

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி கண்ணீர் மல்கி அழுத பெண்கள்!! (படங்கள்)

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி கண்ணீர் மல்கி அழுத பெண்கள் : மயங்கியும் விழுந்தனர் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி இன்று (10.) போராட்டமோன்று முன்னேடுக்கப்பட்டது. வவுனியா பிரதேச…

ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மூடியது பாகிஸ்தான்..!!

புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எல்லையை…

பூவன் மீடியா வெளியீட்டில் ”கொற்றவை ” இறுவெட்டு வெளியீடு.!! (படங்கள்)

பூவன் மீடியா வெளியீட்டில் ''கொற்றவை '' இறுவெட்டு வெளியீடு. யாழ்ப்பாணம் பூவன் மீடியா வெளியீட்டில் கனடா வாழ் ஈழத்துக்கவிஞர் திருமதி.பவானி தர்மகுலசிங்கத்தின் எழுத்துருவாக்கத்திலும், இசையமைப்பாளர் பூவன் மதீசனின் இசையமைப்பிலும் உருவான ஆறு…

சீனாவில் சுரங்க விபத்து- 9 பேர் உயிரிழப்பு..!!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் ஜிலின் லாங்ஜியாபோ சுரங்கம் உள்ளது. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.…

கதுவா சிறுமி கொலை வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் – பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை…

ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்- 21 தலிபான்கள் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து…

மஹிந்த தேசப்பிரிய அனைத்து அரசியல் கட்சி செயலாளர்களுடன் நாளை முக்கிய சந்திப்பு!!

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் கட்சி செயலாளர்களுடனான முக்கிய சந்திப்பு நாளை பகல் 2.30 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. காலம் தாழ்த்தப்பட்டு வருகின்ற மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும்…

ஜார்க்கண்டில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 11 பேர் பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பீகாரின் கயா நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள டணுவா காட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி…

சூடான் உள்நாட்டுப்போர்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் வேண்டுகோள்..!!

சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா…

சர்வதேச போட்டியில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு !!

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் துடுப்பாட்டக்காரராக திகழ்ந்த யுவராஜ்…

யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலி!!

மிஹிந்தலை பகுதியில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) காலை 6.30 மணியளவில் மீன்பிடிக்க சென்ற போது குறித்த நபரை யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிஹிந்தலை, சியம்பலாகஸ்வெவ பகுதியை சேர்ந்த தயான் எனும் 56…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரே வெற்றி பெறுவார்!!

சிலர் தங்களது குற்றங்கள் வெளிவரும் என்ற பயத்தில் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட இணைந்து கொள்ளவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். காலி பகுதியில்…

மேற்கத்திய வைத்தியர்களுடன் ஆயர்வேத வைத்தியர்கள் ஒன்றிணைந்து செயற்பட சந்தர்ப்பம்!!

எதிர்காலத்தில் மேற்கத்திய வைத்தியர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். நாட்டில்…

தீ விபத்தில் பெண் ஒருவர் பலி!! (படங்கள்)

பதுளை, பிங்அராவ, ஜலனல வீதியில் உள்ள வீடொன்றில் 10.06.2019 அன்று இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் வீட்டினுள் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்மிகா ரத்னாயக்க எனும் 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே…

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை செயலாளர்கள் கூட்டம்..!!

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செயலாளர்களின் கூட்டம் முதல் முறையாக பிரதமர் இல்லத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சரவை செயலாளர்களும், 100-க்கும்…

கஜகஸ்தானில் புதிய அதிபர் ஆகிறார் டோகயேவ்- எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம்..!!

கஜகஸ்தான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக பதவியில் இருந்த நூர்சுல்தான் நஜர்பயேவ் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். அத்துடன் இடைக்கால அதிபராக காசிம் ஜோமார்ட் டோகயேவை நியமித்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்காக நேற்று…

முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமனம்!! (படங்கள்)

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், கபீர் ஹசீம், ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களின் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கீ ஜயவர்தன,…

மூன்றே நாட்களான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.!!

யாழில் பிறந்து மூன்றே நாட்களான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. கீரிமலை வீதி , பண்டத்தரிப்பை சேர்ந்த றொபேர்ட் சாள்ஸ் நகுலா என்பவர் கடந்த 5ஆம் திகதி பெண் சிசுவினை பிரசவித்தார். தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்ததை அடுத்து 6ஆம் திகதி…

பொன்னாலை பிரதேச மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு – டக்ளஸ் எம்.பி.!! (படங்கள்)

பொன்னாலை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! பொன்னாலை பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து தேவைப்பாடுகளுக்கும் முடியுமானவரை முன்னுரிமை…