;
Athirady Tamil News
Daily Archives

11 June 2019

திருச்சி தனியார் பள்ளியில் விளையாடியபோது தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி பலி..!!

திருச்சி உறையூர் குழுமணி ரோடு டாக்கர் பங்களா பகுதியை சேர்ந்தவர் ராம் குமார், பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர் அட்டை பெட்டி மடிக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு…

மத்திய பிரதேசத்தில் 10 வயது சிறுமி கற்பழித்து கொலை..!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள குடிசை பகுதியில் வசித்த 10 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். பக்கத்து கடைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவரை காணவில்லை. இந்த நிலையில் அந்த சிறுமியின் உடல் அருகில் உள்ள…

ஆந்திர முதல் மந்திரியுடன் குமாரசாமி மகன் சந்திப்பு..!!

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் புதிய முதல்…

ஆப்கானிஸ்தானில் தலிபான் பிடியிலிருந்து பாதுகாப்பு படையினர் உட்பட 34 பேர் மீட்பு..!!

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து…

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மர்ம மரணம்..!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு பா.ஜ.க. கடும் சவாலாக திகழ்கிறது. எதிர்பாராத வகையில் இங்கு கணிசமான தொகுதிகளை பா.ஜ.க.…

என்ன உலகக்கோப்பை நடத்துறீங்க? அதிருப்தியில் ரசிகர்கள்.!!

2019 உலகக்கோப்பை தொடரில் மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 2019 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை ரவுண்டு ராபின் முறையில் ஏராளமான…

காணாமல் போன விமானப்படை விமானம் அருணாசல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு..!!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. அது கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள்…

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்..!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியை பார்த்து விட்டு வெளியே வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட ரசிகர்கள் "திருடன்" எனக்கூறி…

பகிடிவதை அறைகள் தொடர்பில் உப வேந்தர் வெளியிட்ட உண்மைகள்!! (வீடியோ)

ருகுணு பல்கலைகழகம் என்பது பகிடிவதைக்கு பெயர் போன ஒரு இடம் என பல்கலைகழகத்தின் உப வேந்தர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற ருகுணு பல்கலைகழகத்தின் ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் – பஷில் ராஜபக்ஷ!!

மாகாணசபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் சார்பிலே…

இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு!!

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் நாரஹேன்பிட்டி…

முஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் – மகாநாயக்க தேரர்கள்!!

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு அவர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது…

சிங்களத்தில் ஐக்கியம் – தமிழில் இனவாதம்: முஸ்லிம் தலைவர்கள் மீது மஹிந்த காட்டம்!!

சிங்களத்தில் ஐக்கியம் பற்றி பேசும் முஸ்லிம் தலைவர்கள் தமிழில் இனவாதம் பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்ததையடுத்து, இன்று…

‘போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் தகவல் வழங்கவும்’ !!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை தமக்கு தந்து உதவுமாறு தென்மராட்சி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக்க கோரியுள்ளார். போதை பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு…

வீதியின் பெயர் மாற்றம்!!

75 ஆண்டுகளுக்கு மேலாக வீதி அபிவிருத்தி திணைக்கள பதிவேடுகளில் செம்மணிக்குளம் வீதி என அழைக்கப்பட்ட கல்வியங்காடு வீதி தற்போது புதிய செம்மணி வீதியாக மாற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வீதி அபிவிருத்தி…

ஸ்ரீல.சு.கட்சிக்கு தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப்…

ஓட்டோ கட்டணம் அதிகரிப்பு !!

ஒக்டென் 92 வகை பெற்றோல் ஒருலீற்றரின் விலை, 3 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளதையடுத்து, ஓட்டோ கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய ஓட்டோ சம்மேளனம் அறிவித்துள்ளது. “முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50…

உ.பி. முதல் மந்திரி செயல் முட்டாள்தனமானது – பத்திரிகையாளர் கைதுக்கு ராகுல் காந்தி…

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டார். அவரை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்…

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து: விமானி பலி..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் பகுதியில் 51 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் உச்சியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளது. அந்த இறங்குதளத்தில் நேற்று ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக…

11 பாடசாலைகளுக்குப் பூட்டு !!

பொசோன் உற்சவத்தையொட்டி நாளை மறுதினம் (12) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில், ஒரு வார காலத்துக்கு அநுராதபுரம் – மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களிலுள்ள 11 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொசோன்…

ஆறு வாரங்களுக்குப் பின்னர் நாளை திறப்பு !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இலக்கான ஷங்கிரி லா ஹோட்டலானது நாளை (12) முதல் திறக்கப்படவுள்ளதாக, குறித்த ஹோட்டல் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர், ஆறு வாரங்கள் கழித்து குறித்த…

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; இன்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது…

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; இன்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ) ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வந்த முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே,…

நிதி அமைச்சகத்தின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு- நிர்மலா சீதாராமன் நடவடிக்கை..!!

மத்திய நிதி மந்திரியாக சமீபத்தில் நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து அவர் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த நிலையில் நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளில் 12 உயர்…

முஸ்லிம் எம்.பிக்கள் அஸ்கிரிய மல்வத்து தேரர்களுடன் சந்திப்பு !!

முஸ்லிம் எம்.பிக்கள், கண்டி அஸ்கிரிய ,மல்வத்து பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை, இன்று (11) சந்தித்து, தங்களது இராஜினாமாக்களின் பின்புலம் பற்றி விளம்கமளித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா…

மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தினால் தலமைத்துவ பயிற்சி!! (படங்கள்)

மன்னார் மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளினை ஒன்றுதிரட்டி தலமைத்துவ பயிற்சி இன்று மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் சீ.யுகேந்திரா தலமையில் நடைபெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற…

உ.பி.யில் கடும் வெப்பம்- ரெயிலில் பயணித்த 4 தமிழர்கள் பலி..!!

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில் வரலாறு காணாத அளவு 50 டிகிரி செல்சியஸ்…

‘சீரற்ற வானிலையால் போட்டி தடைப்பட்டது’ !!

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த உலக்கிண்ணப் போட்டியானது, சீரற்ற வானிலையின் காரணமாகத் தடைப்பட்டுள்ளது. இன்று (11) பிற்பகல் 2.30 க்கு இடம்பெறவிருந்த குறித்த போட்டியே இவ்வாறு தடைப்பட்டுள்ளது.

சாட்சி வழங்குவதற்காக அசாத் சாலி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜர்!!

மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சி வழங்குவதற்காக ஆஜராகியுள்ளார். இன்று (11) பிரதான மூன்று…

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக அமெரிக்க மக்களின் நட்புறவை…

இன்றைய போட்டியை தொடர்ந்து லசித் மாலிங்க மீண்டும் இலங்கைக்கு !!

உலக கிண்ண ஒருநாள் போட்டித் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியை தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய மனைவியின் தாயார் உயிரிழந்துள்ளதன் காரணமாக மீண்டும்…

தெரிவுக்குழுவை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் முடியாது !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அதிகாரம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேபோன்று பாராளுமன்றத்தினரும் பொது மக்களினதும்…

சுற்றலாத்துறையை ஊக்குவிக்க பிரதான சில நாடுகள் விஷேட சலுகை!!

தற்போது இலங்கையின் சுற்றலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் அதனை ஊக்குவிப்பதற்காக ரஷ்யா போன்ற பிரதான சில நாடுகள் விஷேட சலுகைகளை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரதான ஹோட்டல்களில் விஷேட விலை சலுகைகள்…

இலங்கையில் நாட்டை நேசிக்கும் சிறந்த தலைவர் ஒருவர் இல்லை – இராதாகிருஷ்ணன்!!

இந்த நாட்டில் ஜக்கிய தேசிய கட்சிக்கு அந்த கட்சியை நேசிக்கும் தலைவர் இருக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதனை முன்னேற்றுவதற்கு ஒரு தலைவர் இருக்கின்றார். அதே போல ஏனைய எல்லா கட்சிகளுக்கும் அந்த கட்சியை நேசிக்கின்ற தலைவர்கள்…

கங்கை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!!

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், லுகாரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் முடியிறக்கும் நிகழ்ச்சி மற்றும் வழிபாடு நடத்துவதற்காக நேற்று பிரிஜ்காட் பகுதிக்கு வந்திருந்தனர். பின்னர், அங்குள்ள கங்கை நதியில் குளித்தனர்.…