;
Athirady Tamil News
Daily Archives

12 June 2019

நெல்லையில் திருமணத்திற்கு முன் தாயான நர்சிங் கல்லூரி மாணவி..!!

நெல்லை மாவட்டம் சிங்கை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் நர்சிங் கல்லூயில் படித்து வருகிறார். அப்போது அவருக்கும் அவரது உறவினரின் மகனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து பேசினர். இதில் அந்த…

வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது – பிரதமர் மோடி..!!

அரபிக்கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. அந்த புயலுக்கு வாயு என பெயரிடப்பட்டது. அது தீவிரமடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி அந்த புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 650 கிலோ மீட்டர்…

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் – சுர்ஜிவாலா..!!

அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர்…

காஷ்மீரில் மேலும் 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சி நீடிப்பு – மத்திய அமைச்சரவை…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தது. மெகபூபா முப்தி முதல் மந்திரியாக பதவி வகித்தார். சில ஆண்டுகளுக்கு பின்னர், இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு,…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தஜிகிஸ்தான் நோக்கி பயணம்!!

மூன்று நாள் விஜயம் ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (13) தஜிகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார். தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெற உள்ள ஆசிய உள்ளக நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்பும் நடவடிக்கைகள் மீதான மாநாட்டின்…

வவுனியாவில் முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் மரணம்.!! (படங்கள்)

வவுனியாவில் கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் மரணமடைந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கற்பகபுரம் பகுதியில் சென்று…

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(13) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்!!

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவா குழுவின் உறுப்பினர்களுடன் கொக்குவில்…

சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை – ஐ.ஜி. ரூபா பேட்டி..!!

அ.தி.மு.க. ஆட்சி (1991-96) நடந்தபோது ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. கடந்த 2014-ம்…

மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் மாரடைப்பால் மரணம்..!!

மத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவநாராயணன் மீனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவருடைய வயது 68. உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போது…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 3 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்கள் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த…

ஜெர்மனியில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி…

ஜெர்மனியில் பருவநிலை அவசரநிலையை வலியுறுத்தி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 13 அரசுத்…

கொச்சிகடை புனித அந்தோனியாரின் ஆலயம் சீரமைக்கப்பட்டுத் திறப்பு!! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் சீரமைக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக இன்று மீளவும் திறந்துவைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று…

ஆந்திராவில் ஜூலை 1-ம் தேதி வரை மணல் எடுக்க தடை விதிப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார். அவர் பதவியேற்றதும், முந்தைய ஆட்சியின் போது எடுக்கப்பட்ட பல முடிவுகளை…

சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் – சிவசக்தி ஆனந்தன்!!…

சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மூன்று முப்பது மணியளவில் இடம்பெற்ற புதிய தமிழ் நாதம் வாராந்தப் பத்திரிக்கை வெளியீட்டு…

கல்முனை அதிபருக்கு ஆதரவாக போராட்டம்!! (படங்கள்)

அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலய பெண் அதிபருக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று(12) கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னால் ஒன்று கூடிய பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர் சங்கம்…

ஹட்டன் – கொழும்பு போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது!! (படங்கள்)

ஹட்டன் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கான இ.போ.ச. சொந்தமான போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் 12.06.2019. புதன்கிழமை நாடுமுலுவதும் சேவையில் ஈடுபடாது என அறிவுருத்தல் வழங்கி…

ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய கோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!! (படங்கள்)

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய பஞ்சதள இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 12.06.2019 புதன்கிழமை நடைபெற்றது. கணபதி ஹோமம். நவக்கிரக ஹோமம், ஸ்நபன அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை போன்ற விசேட வழிபாடுகள் இடம்பெற்று…

இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம்.. சுற்றுலா தலமாக மாறியது..!!

இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி உயர மலையின் உச்சியில் அஞ்சலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அஞ்சலகம்தான் உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம்…

வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில்- பீகார் அமைச்சரவை ஒப்புதல்..!!

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு விரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை…

நல்லாட்சியின் வீழ்ச்சி ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது!!

சிறுபான்மையினரின் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சியும் உருவாக்கியதாக கூறப்படும் நல்லாட்சி இன்று படுபாதாளத்தில் விழுந்து வீழ்ச்சியடைந்துள்ளதனை மக்கள் உணர்ந்து…

சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு – சந்திரசேகரராவ் அறிவிப்பு..!!

தெலுங்கானாவில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது. அங்கு மொத்தம் உள்ள 32 மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான தேர்தலில் அத்தனை இடங்களையும்…

மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை- நடிகை ரோஜா..!!

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்றார். பின்னர் 5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும்,…

அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயம்!!

நாரம்மல , பகுமுனே பிரதேசத்தில் அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். காயமடைந்த மூன்று சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் உள்ள…

அட்டன் பிரதேசத்தில் சந்தேக நபர் ழூவர் கைது!! (படங்கள்)

அட்டன் பிரதேசத்தில் ஏரோயின் போதைபொருள் விற்பனை செய்யும் பிரதான சந்தேக நபர் ழூவர் கைது அட்டன் பகுதியில் ஏரோயின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த ழூன்று பிரதான சந்தேக நபர்கள் ; 12.06.2019 புதன்கிழமை மதியம் ஹட்டன் போக்குவரத்து பிரிவு…

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி!! (படங்கள்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி சி.வி விக்னேஸ்வரனால்இன்று திறந்து வைக்கப்பட்டது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமான புதிய வாழ்வு நிறுவனம் இன்று வடமாகாண முன்னால் முதல்வர் சி.வி…

இன்று மாலை வரை முறைப்பாடுகளை முன்வைக்கலாம்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று (12) மாலை 4 மணி வரை முறைப்பாடுகளைப் பதிவு செய்ய…

பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம் !!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றிற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். பிரதமருடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இன்று…

கலாநிதி விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.!!

யாழ்ப்பாணம் காரைநகர் களபூமி சன சமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் கலாநிதி விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது. காரைநகர் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கலாநிதி…

லண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை..!!

இந்திய ஓவியர் பூபன் காகர் வரைந்த ஓவியம் ரூ.22 கோடியே 39 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அவர் 1934-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். 2003-ம் ஆண்டு காலமானார். அவரது ஓவியங்கள் சர்வதேச புகழ் பெற்றவை. சுவிஸ் நாட்டை சேர்ந்த கய், ஹெலன்…

ஜனா­தி­ப­தியின் அழைப்பை நிரா­க­ரித்த தெரி­வுக்­குழு!!

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­த­போ­திலும் ஜனா­தி­ப­தியின்…

காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும்…

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும்…

நேபாளத்தில் விபத்து – 2 இந்தியர்கள் பலி..!!

நேபாள நாட்டுக்கு இந்தியாவில் இருந்து 60 பேர் சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு காத்மாண்டுவில் இருந்து ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். ரவுத்தாட் மாவட்டம் பவுராய் வனப்பகுதியில் பஸ் சென்ற போது ஓய்வுக்காக சிறிது நேரம்…

நல்லாட்சி அரசாங்கம் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது!!

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பொது மக்களிடம் இன்னும் நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற சமூர்த்தி வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு…