;
Athirady Tamil News
Daily Archives

13 June 2019

திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாயை அடித்துக்கொன்ற வாலிபர் கைது..!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் வீரபுத்திரன். இவருடைய மனைவி நட்டாரம்மாள் (வயது 61). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வீரபுத்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால்…

தாஜ்மகாலில் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தினமும் தாஜ்மகாலை பார்வையிட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்தவர்களும் தாஜ்மகாலை பார்க்க…

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 43 குழந்தைகள் பலி – மத்திய நிபுணர் குழு முகாம்…!!

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும்…

பள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் விரக்தி: மனைவி- மகனுடன் தொழிலாளி தற்கொலை..!!

நாகை வெளிப்பாளையம் வீரி குளத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது35) நகை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (30) மற்றும் அவரது மகன் ஜெகதீஸ்வரன்(11). நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.…

கேரள முதல்வர், மந்திரிகளின் விருந்தினர் செலவு ரூ.1 கோடி..!!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு பதவி ஏற்று 3 வருடங்கள் ஆகிறது. முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது மந்திரிசபையில் உள்ள மந்திரிகள் 3 ஆண்டுகளில் அவர்களை பார்க்க வரும் விருந்தினர்களை…

இணையதளத்தில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வில் தகவல்..!!

86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைதான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில்தான் அதிகமாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும்…

விபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழப்பு: விமானப்படை உறுதி…

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்டது. அது கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக…

பயங்கரவாதத்தை தடுப்பதற்கு தெளிவான சட்டம் தயாரிப்பு!!

பயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து அடிப்படை வாதிகளையும் புறம்தள்ளி மீண்டும் ஐக்கியத்துடன் நாடு தலைநிமிறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய…

சஹ்ரான் என்னை அழிப்பதற்காக வந்தவன்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் என்பவர் தன்னை ஒரு முறை சந்தித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும்…

இளைஞர்களை கவர்வதற்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை!!

இந்திய இளைஞர்களை அதிகளவாக கவர வேண்டுமாயின் இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை என சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியர்களின் வருகை முக்கியம் எனவும் அவர்கள்…

சிங்களவர்கள் அமைதியை விரும்பக்கூடியவர்கள் – Patrick Brown!!

சிங்களவர்கள் அமைதியை விரும்பக்கூடியவர்கள் தான் என கனடாவின் Brampton மேயரான Patrick Brown தெரிவித்துள்ளார். கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள…

மத்திய வங்கி மோசடி; தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!!

மத்திய வங்கி பிணைமுறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிரதம நீதியரசர் அனுமதி வழங்கியுள்ளார் . அந்தவகையில் பொதுச்சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் 5/1 பிரிவின் கீழ் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக…

அரசியலமைப்பை மீண்டும் மீறினார் மைத்திரி!!

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதை அடுத்து அந்தபதவிக்கு பதில் அமைச்சர்களை நியமைத்தமை அரசியலமைப்பினை மீறும் செயற்பாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய…

போட்டி ரத்து.. உள்ளே – வெளியே ஆடிய அம்பயர்கள்.. கடுப்பில் ரசிகர்கள்.!! (படங்கள்)

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2019 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வந்த இந்தியா - நியூசிலாந்து…

மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப்பாடசாலையின் 183ஆம் ஆண்டு விழா!! (படங்கள்)

மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப்பாடசாலையின் 183ஆம் ஆண்டு விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார். மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப்பாடசாலையின் 183ஆவது ஆண்டு விழாவும் பரிசில் தின விழாவும் இன்று 13.06.2019 வியாழக்கிழமை…

கிரிக்கட் போட்டி; வடமாகாண சாம்பியன் ஆனது அனலைதீவு சதாசிவ ம.வி!!

பெண்கள் மென்பந்து கிரிக்கட் போட்டி - வடமாகாண சாம்பியன் ஆனது அனலைதீவு சதாசிவ ம.வி வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பெண்களுக்கான மென்பந்து கிரிக்கட் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.…

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும்காற்று: 2 வீடுகள் சேதம்!! (படங்கள்)

வவுனியாவில் கடந்த சில நாட்களாக வீசி வரும் கடும் காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் காற்றின் தாக்கம் குறித்து இன்று கேட்ட போதே மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள்…

ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பதுளையில் கண்டன ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பதுளையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் 13.05.2019 அன்று (வியாழக்கிழமை) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக…

வலி வடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச…

சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்பு – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு! (படங்கள்)

இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே கம்பரலிய, சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்பு – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு! மக்களிடம் இழந்துள்ள தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் வகையிலேயே கம்பரலிய மற்றும் சமுர்த்தி போன்ற…

மட்டையால் தாக்கியதால் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞனை கும்பல் ஒன்று துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதால் , படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நுணாவில் பகுதியில் நேற்று முன்தினம்…

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை; சுருக்கமுறையற்ற விசாரணை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக் கட்டளை வரும் 27ஆம் திகதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று…

23 மாடுகளை ஏற்றி சென்றவரை பொலிசார் கைது!!

பாரவூர்தியில் மாடுகளை வதை செய்யும் முகமாக 23 மாடுகளை ஏற்றி சென்றவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்.மன்னார் வீதியில் பாரவூர்தி (லொறி) ஒன்றில் ,மாடுகளை ஏற்றி செல்வதாக…

பஞ்சாபில் புதிய மந்திரி பொறுப்பை சித்து ஏற்க மறுப்பு..!!

பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மந்திரியாக உள்ளார். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சித்து தனது…

ராஜஸ்தான்- 5 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றவருக்கு மரண தண்டனை..!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், கடந்த 2015ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொடூரமான முறையில் தாக்கி கொலை…

வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன – சோனியா காந்தி குற்றச்சாட்டு..!!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டனி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்…

யாழ்.திருநெல்வேலியில் 30 இலட்ச ரூபாயில் சங்கிலிய மன்னனுக்கு சிலை!!

யாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்ச ரூபாயில் சங்கிலிய மன்னனுக்கு சிலை அமைக்கவுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிக்விக்கையில் திருநெல்வேலி சந்தியில் நுழைவாயிலும் , அதனுடன்…

வவுனியாவில் ‘திறன் வகுப்பறை’ திறப்பு விழா நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா கூமாங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (ஸ்மாட் கிளாஸ் றூம்) திறந்து வைக்கும் நிகழ்வு பாடசலையின் அதிபர் எஸ். பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்…

மக்கள் போற்றும் மன்னரை இப்படி பேசலாமா..? (படங்கள்)

ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர்…

தாயின் மறுமணத்திற்கு மகன் பதிவிட்ட பதிவிற்கு நெட்டிசன்ஸ்கள் பாராட்டு! (படங்கள்)

தாயாரின் மறுமணம் குறித்து, அவரது மகன் பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு பதிவு அனைவராலும் பாராட்டப்பட்டு, பலரின் வாழ்த்துக்களையும் குவித்துள்ளது. கேரளாவில் கல்லூரி பயிலும் மாணவரான கோகுல் ஸ்ரீதர் பதிவிட்ட இந்த பதிவு தற்பொழுது சமூகவலைத்தளம் முழுதும்…

ஏழுமலை வீட்டு ஏசியில்.. 3 மாசமா ஓசியில் டேரா போட்ட மிஸ்டர் சாரை! (படங்கள்)

ஏழுமலை வீட்டை ரொம்ப பிடிச்சு போச்சா.. இல்லேன்னா.. வெயில் மண்டையை பிளந்ததா என்று தெரியவில்லை. அவர் வீட்டு ஏசிக்குள் சாரையார் 3 மாசமாக சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார்! புதுச்சேரி தேங்காய்திட்டுப் பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர்…

யாழ்.பாசையூா் புனித அந்தோனியாா் ஆலயத்தில் வருடாந்த பெருவிழா!! (படங்கள்)

யாழ்.பாசையூா் புனித அந்தோனியாா் ஆலயத்தில் வருடாந்த பெருவிழா மற்றும் தோ் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க பாசையூா் அந்தோனியாா் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா மற்றும் தோ் திருவிழாவை தொடா்ந்து…

அதிமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!!

சினிமா நடிகை பற்றி நான் பேசியதற்கு திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பி உள்ளார். திரையுலகில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பல விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில், நடிகை…

ஜூன் 25-ந் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு…