;
Athirady Tamil News
Daily Archives

14 June 2019

மம்தா மன்னிப்பு கேட்டால் பணிக்கு திரும்ப தயார்- போராடும் டாக்டர்கள் அறிவிப்பு..!!

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த திங்களன்று நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர்.…

ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதலில் 5 போலீசார் பலி..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

மேலும் ஒரு டிக் டாக் விபரீதம் – துப்பாக்கி வெடித்து 17 வயது சிறுவன் பலி..!!

டிக் டாக் மோகத்தால் விசித்திரமான சாகசங்களை நிகழ்த்த முயன்று சிலர் தற்செயலாக உயிரைவிட நேரும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலம், ஷிர்டி மாவட்டத்தில் பிரட்டீக் வடேகர் என்ற 17 வயது…

மம்தா கவுரவம் பார்க்காமல் டாக்டர்கள் வேலைநிறுத்தத்துக்கு தீர்வுகாண வேண்டும்-…

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த திங்களன்று நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர்.…

மொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலையுடன் தொடர்பு!!

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் என்பவரே வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் கொலையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய…

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை அறிவிக்காதிருக்க தீர்மானம்!!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியில் பெறப்படுகின்ற சிறந்த பெறுபேறுகள் சம்பந்தமாக அறிவிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறித்த பரீ்சைகளில் மாணவர்கள் பெற்றுக்…

சிசிடிவி கேமரா உதவியால் விபத்திலிருந்து தப்பியது மும்பை!!

கண்காணிப்பு கேமரா உதவியால் மும்பை- புனே தடத்தில் நடக்க இருந்த பெரும் ரயில் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. மும்பை- புனே இடையிலான ரயில் வழித்தடம் அதிக போக்குவரத்து நிறைந்தது. மலைப்பாங்கான பகுதிகள் வழியாகவும் செல்கிறது.…

மழை வரும் போது என்ன செய்யணும்னு இந்தியா, இலங்கை கிட்ட கத்துக்கங்க!

2019 உலகக்கோப்பை தொடங்கி 15 நாட்களுக்குள் மிக மோசமான உலகக்கோப்பையாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், மழை. மழை பெய்வது ஒரு சிக்கல் என்றாலும், மழை விட்ட பின் ஆடுகளத்தை தயார் செய்வது தான் மிக முக்கியமான காரியம்.…

கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது மோதல் – 6 பேர் விளக்கமறியல்!! (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இந்த மோதல்…

200 டின்களுடன் ஒருவா் கைது!! (படங்கள்)

அட்டன் நகர பகுதியில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட 200 டின்களுடன் ஒருவா் கைது செய்யபட்டுள்ளார். இந்த சம்பவம் 14.06.2019 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கடந்த காலங்களில் அட்டன்…

அன்பை மட்டுமல்ல நற்பண்பையும் ஊட்டி வளர்க்க வேண்டும் – டக்ளஸ்!! (படங்கள்)

மாணவச் செல்வங்களுக்கு அன்பை மட்டுமல்ல நற்பண்பையும் ஊட்டி வளர்க்க வேண்டும் - குப்பிளானில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு! பாலகப் பருவத்திலேயே கல்வியுடன் விளையாட்டை மட்டும் போதிக்காது மாணவச் செல்வங்களுக்கு அன்பையும் ஒருவரை ஒருவர் மதிக்கும்…

கேரளாவில் மேலும் 47 பேருக்கு நிபா காய்ச்சல் அறிகுறி..!!

கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் நர்சு உள்பட 7 பேர் பலியானார்கள். அதன் பிறகு நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டும் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவியது. கொச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்…

ஈரான் அதிபர் ரவுகானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு திடீர் ரத்து..!!

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று மாலை கிர்கிஸ்தான் நாட்டு அரசின் சார்பில் முப்படையினரின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.…

மாணவர்கள் இருவரை வாகனம் மோதித் தள்ளியது.!! (படங்கள்)

பேருந்துத் தரிப்பிடத்துக்கு அருகாமையில் நின்ற மாணவர்கள் இருவரை வீதியால் சென்ற ஹன்ரர் வாகனம் மோதித் தள்ளியது. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து முல்லைத்தீவு…

யாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய தீவுப் பகுதியில் வெடிபொருள்கள்!!

யாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருள்கள் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினா் இணைந்து குறித்த…

பெரும் பின்னடைவை சந்தித்த இந்திய அணி.. என்ன நடந்தது? (படங்கள்)

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தற்போது மழை பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. தொடர்ந்து இந்த தொடரில் மழை பெய்து வருவதால்,…

தொலைத் தொடர்புக்கோபுரம் அமைக்கும் பணிகள் இடை நிறுத்தம்!! (படங்கள்)

மக்களின் எதிர்ப்பால் இறம்பைக்குளத்தில் தொலைத் தொடர்புக்கோபுரம் அமைக்கும் பணிகள் இடை நிறுத்தம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் மற்றும் மயானத்திற்கு அருகில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட தொலைத்…

கேப்டனை அடுத்து கமலுடன் சந்திப்பு: விஷாலுடன் வேறு மாதிரி கேம் ஆடும் பாக்யராஜ்!! (படங்கள்)

விஜயகாந்தை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸனை சந்தித்து ஆதரவு கோரியுள்ளது பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி. வரும் 23ம் தேதி நடக்கும் நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர்…

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் சுட்டுக் கொலை..!!!

மேற்குவங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. இதற்கு தீர்வு காண அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கடந்த புதனன்று அரசியல் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,…

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு..!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் நேற்று தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். ஜலாலாபாத் நகரில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த…

கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்!! (படங்கள்)

இந்து பெளத்த கலாசார பேரவையின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்…

அதிபர் இல்லாது இயங்கும் பாடசாலை!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் பாரதி மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக அதிபர் இல்லாமல் இயக்குவதாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறித்த பாடசாலைக்கு அதிபர் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.…

ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – ஆளுநர் பகிரங்க அழைப்பு!!

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – ஆளுநர் பகிரங்க அழைப்பு “எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…

வடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை!!

வடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்! வடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜனராஜா…

புங்குடுதீவின் அனைத்து வெளிநாட்டு ஒன்றியங்களும் இணைந்து, நீர் தேவையை பூரணப்படுத்த…

புங்குடுதீவின் அனைத்து வெளிநாட்டு ஒன்றியங்களும் இணைந்து, நீர் தேவையை பூரணப்படுத்த வேண்டும்.. -எஸ்.கே.சண்முகலிங்கம். (வாழ்த்துச் செய்தி) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் விழா மலரில் வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள் வாழ்த்துக்களை, தினம்…

பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை!! (படங்கள்)

வெளிநாட்டு அகதிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளிநாட்டு அகதிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இன்று அழைத்து வரப்பட்டனர்.…

வவு. அல்-இக்பால் மகாவித்தியாலயத்தில் போதை ஒழிப்பு செயலமர்வு!! (படங்கள்)

வவுனியா அல்-இக்பால் மகாவித்தியாலயத்தில் போதை ஒழிப்பு தொடர்பில் செயலமர்வு வவுனியா அல்-இக்பால் மகாவித்தியாலயத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் செயலமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் விசேட செயற்திட்டத்தின் கீழ் இடம்பெறும்…

ராஜிதவுக்கு எதிராக வவுனியா வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வவுனியா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (14.06.2019) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக…

யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பொசன் விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பொசன் விழா இன்று கொண்டாடப்பட்டது. உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில்…

புதிய பொலிஸ் அத்தியட்சகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு!! (வீடியோ)

யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (14) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம்!! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

விடையறியா வினாக்கள்!! (கட்டுரை)

நான் இங்கிலாந்துக்குள் நுழைந்து நாற்பத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்திருக்கிறேன். இந்த 45 வருட காலத்தினுள் நான் கண்ட மாற்றங்கள் பல. இம்மாற்றங்களின் ஊடாக நான் பயணிக்கும்போது என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் பல. நாட்டினில் ஏற்பட்ட…

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடற்படை வீரருக்கு பிணை!!

2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கடற்படை வீரர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 11வது சந்தேகநபராக…