;
Athirady Tamil News
Daily Archives

15 June 2019

கரூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்..!!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மணிவாசன்(வயது 22). கடவூர் அருகே உள்ள செம்பியாநத்தம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைக் கண்ணு. இவரது மகள் ரம்யா(20). இவரும், மணிவாசனும் கரூரில் உள்ள தனியார்…

கடும் எதிர்ப்பு எதிரொலி – மசாஜ் சேவை அறிவிப்பை திரும்பப் பெற்றது ரெயில்வே…

இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். ரெயில்களில் பயணிக்கும் மக்கள் தினசரி பல இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். ரெயில் பயணிகளுக்கு, பாதுகாப்பான பயணத்தை அளிக்க ரெயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு…

மூளைக்காய்ச்சலுக்கு 73 பேர் பலி – பீகார் மருத்துவமனையில் மத்திய இணை மந்திரி நேரில்…

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும்…

நேபாளம் நாட்டில் கட்டிடம் இடிந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு..!!

நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலையில் ஆறாம் மாடி பகுதியை விரிவாக்கம் செய்து கட்டும் பணிகள நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் இன்று கட்டுமான பணிகள் நடைபெற்றபோது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து…

கேரளாவில் பெண் போலீஸ் பட்டப் பகலில் எரித்துக் கொலை..!!

கேரள மாநிலத்தின் மாவேலிக்காரா மாவட்டத்திற்குட்பட்ட வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்த ஒருவர் இன்று பிற்பகல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில்…

சவுதி அரேபியாவில் களைகட்டிய சர்வதேச யோகா விழா..!!

உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை…

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது!!

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் சீதுவை பிரதேசத்தில் இருந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சுமார் ஒன்றரை கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 12 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள்…

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவைக் கலைத்தார் ஆளுநர்!!

வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களையும் பதவி நீக்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அவர்கள் 5 பேருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர்…

பிரபல பிஸ்கட் தொழிற்சாலையில் இருந்து 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பார்லே-ஜி என்ற பிரபல பிஸ்கட் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்நிறுவனத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது…

உயிர் காக்கும் திரவம் – இளநீர் !! (மருத்துவம்)

இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக…

சம்பந்தன் வீட்டில் சந்திக்கத் தயாரா? (கட்டுரை)

யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, அன்றைய தினப் பத்திரிகையோடு முதியவர்கள் இருவர், கலகலப்பாக உரையாடிக்…

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை!!

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், ஐஎஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என்று புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, உள்ளூர்…

நீர்கொழும்பில் சிறுவர் வைத்தியசாலை திறந்துவைப்பு!! (படங்கள்)

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் 20 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் “சுரக்க்ஷா” வைத்தியசாலை பிரிவினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று முன் தினம் (13) திறந்துவைத்தார். இலங்கையில் முன்னணியில் திகழும் தமிழர் ஒருவருக்கு…

அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவுத்துறை எச்சரிக்கை..!!

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்கிறார். இதேபோல உ.பி. துணை முதல்- மந்திரி கேசவ் மவுரியாவும் இன்று வழிபாடு செய்கிறார், மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த்…

மைத்திரி – ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. இந்த சமரச…

வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த மூவர் கைது!!

சகல மதுபானசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என்று அரசு அறிவித்த நிலையில், வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். யாழ்ப்பாணம் முடமாவடி மதுபான சாலைக்கு முன்பாக வைத்து இன்று காலை…

வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் கொள்ளை!! (படங்கள்)

தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளைத் திருடிச் சென்றுள்ளனா். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.…

புனரமைப்பு என்ற பெயரில் இழுத்தடிப்பு: பயன்பாடற்ற நிலையில் மன்னார் மைதானம்!!

மன்னார் – பள்ளிமுனை புனித லூசியா கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் 60 வருடங்கள் பழமையானது. பல கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய பெருமை பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்திற்குள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் பயிற்சிபெற்ற…

தூரநோக்கற்ற 19ஆவது திருத்தமே பல பிரச்சினைகளுக்குக் காரணம் – மஹிந்த!!

எதிர்விளைவுகளை ஆராயாமல் உருவாக்கப்பட்ட 19ஆவது திருத்தமே இன்று பல பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த திருத்தச் சட்டம் தம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில்…

விபத்தில் உயிரிழந்த இளைஞனை பெற்றோர் அடையாளம் காட்டினர்!!

விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞரை அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர். கொக்குவில் கிழக்கு சேர்ச் லேனைச் சேர்ந்த தர்மானந்தசிவம் நித்திலன் (வயது-19) என்பவரே உயிரிழந்தார் என்று அவரது தந்தை…

மட்டக்களப்பில் கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் கைது!! (படங்கள்)

மட்டக்களப்பு கல்லடி கடற்பகுதியில் 2ஆம் உலக யுத்தத்தில் தாண்டிருந்த கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கப்பல் பாகங்கள்…

வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்களுக்கான நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிக்க திட்டம்!!

வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் மற்றும் அங்கவீனமானவர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் வாகன காப்புறுதி நிறுவனம் தமது மூன்றாந்தரப்பு காப்புறுதியின் மூலம் கிடைக்கும்…

ஹெரோயின் போதப் பொருளுடன் ஒருவர் கைது!!

அங்கொட, மகவெலபார பிரதேசத்தில் ஹெரோயின் போதப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் ​போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.…

மேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறை, டாக்டர்கள் ஸ்டிரைக்- விளக்கம் கேட்கும் மத்திய…

மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை…

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க சந்திரசேகர் ராவ் முடிவு..!!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த…

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் பலி!!

களனி, பொல்ஹேன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 09.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதையடுத்து வௌிச்சத்திற்காக…

இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்!!

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இன்றைய போட்டி இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை!!

மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அத தெரணவிடம் பேசிய…

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மூடப்படும் அபாயம் !! (படங்கள்)

2016 ம் ஆண்டு யூலை மாதம் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (SLGT) திறமையற்ற நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஆளணி பற்றாக்குறை போன்றவற்றால் மூடப்படும் அபாயம் இருப்பதாக கல்வியியலாளர்கள் குற்றம்…

விஜயவாடா விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுக்கு சலுகைகள் தர மறுப்பு..!!

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவருக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் செல்கிறார்கள். இந்த நிலையில்…

வாகன விபத்தில் இளைஞன் பலி – சாரதி கைது!! (படங்கள்)

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பதுபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். 15.06.2019 அன்று காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நீர்க்கொழும்பில் இருந்து அட்டன் நோக்கி பயணித்த அரச…

அலங்கரிப்படும் வவுனியா நகர்!! (படங்கள்)

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா மணிக்கூட்டு சந்தியடியிலிருந்து ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இரானுவமுகாம் வரையிலான பகுதி பௌத்த கொடியினால் அலங்கரிக்கும் பணியில் இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ…

எங்களது ரெயிலை எல்லை தாண்டி செல்ல அனுமதிக்கவில்லை- இந்தியா மீது பாகிஸ்தான்…

சீக்கியர்களின் மத குருக்களில் ஒருவரான அருந்தேவ் ஜீ-ன் நினைவு தினம் அனுசரிக்கும் ஜோர்மீலா என்ற நிகழ்வு பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சீக்கியர்கள்…