;
Athirady Tamil News
Daily Archives

16 June 2019

ஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை..!!

ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) டெய்லர். இவரது மனைவி பிரியா (33). இவர்களுக்கு யுகாஸ், சியாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. பிரியா கணவருடன் கோபித்துக்கொண்டு…

டி.வி. பார்த்ததை கண்டித்ததால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை..!!

ராமநாதபுரம் அருகேயுள்ள சோழத்தூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பவித்ரா (வயது 23). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. பவித்ரா சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பவித்ரா அதே பகுதியில் உள்ள…

ராஜஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவி இந்திய அழகியாக தேர்வு..!!

2019-ம் ஆண்டுக்கான மிஸ் இந்திய அழகி போட்டி நடந்து வந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து இளம் பெண்கள் பங்கேற்றனர். இதன் மிஸ் இந்தியா கிராண்ட் இறுதி சுற்று மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் உலக அழகி மானுஷி…

புல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்- காஷ்மீரில் பாதுகாப்பு…

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 பேர் பலியானார்கள். தற்கொலை படை பயங்கரவாதியும் பலியானான். இந்த…

எவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா – நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம்…

உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா.…

வலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்!! (படங்கள்)

உடுவில் பிரதேச செயலரின் ஏற்பாட்டில் வலி தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களுக்கான நலன்சார் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம் நேற்று இடம்பெற்றது. உடுவில் பிரதேச செயலகரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலரின்…

மக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன் இணைந்­துள்ளேன்!!(கட்டுரை)

இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­னணி தலைவர் சதா­சிவம் கூறு­கிறார் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு கடந்த காலங்­களை விட மஹிந்த அர­சாங்­கத்தில் நன்­மைகள் கிடைக்கும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே அவ­ருடன் இணைந்­துள்­ள­தாக இலங்கை தொழி­லாளர்…

பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – 19-ம் தேதி அனைத்து கட்சி ஆலோசனை…

பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் நிபுணர்கள் சமீபகாலமாக கருத்து தெரிவித்து வந்தனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இதற்கு ஒப்புதல் அளித்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் கமிஷனும்…

சோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி…!!

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள பாராளுமன்றம் அருகே ஒரு பிரதான…

புட்டினை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டினுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (15) இடம்பெற்றது. தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான…

அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை..!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி பிறந்தார். இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். அப்துல் கலாம் அவர்கள் 2015-ம் ஆண்டு ஜூலை 27ந் தேதி…

இங்கிலாந்து- கார் விபத்தில் உயிரை பறித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்டரை ஆண்டு சிறை..!!

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அனுஷா ரங்கநாதன், இவர் இங்கிலாந்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு ஜூலை மாதம், அலுவல் பணிச்சுமை காரணமாக 2 நாட்கள் தூங்காமல் அனுஷா பணியாற்றினார். இதையடுத்து வீட்டுக்கு செல்ல முடிவெடுத்த…

ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் – அயோத்தியில் உத்தவ் தாக்கரே…

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வென்றது. கூட்டணி…

மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு..!!

யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும்,…

கோத்தாவே வேட்பாளர்: அதில் யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்கிறார் கெஹெலிய!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன அல்லது கூட்டு எதிரணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடப்போவது கோத்த பாய ராஜபக் ஷவே என்பது உறுதியாகிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எமது தரப்பு சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக் ஷ…

“தாக்குதல்களுக்கான காரணத்தை ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடியை…

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட நெருக்கடிகளை விட , தாக்குதல்களுக்கான காரணம் குறித்து ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இடம்பெற்ற…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

கனடாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மாற்றங்கள் !! (கட்டுரை)

மாலி, ஒகஷாகு மனிதப்படுகொலையில் 161க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி ஒரு புறம், இஸ்லாமிய ஆயுததாரிகளால் கைப்பற்றப்பட்ட மாலிப் படையினரின் கொலை, அதேபோல் மாலி பிரதமர் சவுமெயிலோ பௌபேய் மியாகாவினரி இராஜினாமா, அந்த நாட்டில் உண்மையில்,…

எல்லைக்கிராமங்களில் உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் -2019!!

வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட தமிழர்கள் வாழும் எல்லைக்கிராமங்களான மருதோடை,ஊஞ்சால்கட்டி,வெடிவைத்தகல்லு,புளியங்குளம்,காஞ்சிரமோட்டை போன்ற கிராமங்களில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் நினைவுக்கிண்ணம்…

ஏன் இப்படி தவறு செய்தீர்கள்.. அவருக்கு எதனால் வாய்ப்பளிக்கவில்லை!! (படங்கள்)

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். கோலி சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் புகார் அளித்து இருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில்…

நல்லவனாக இருக்கலாம்.. இப்படி ஏமாளியாக இருக்க கூடாது கோலி..!! (படங்கள்)

நடுவரும் அவுட் கொடுக்கவில்லை, பந்தும் பேட்டில் படவில்லை, ஆனால் கேட்ச் பிடித்து விட்டதாக நினைத்து விராட் கோலி பெவிலியன், திரும்பிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மான்செஸ்டரில், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலக கோப்பை லீக்…

கடும் கோபத்தில் கத்திய ரோகித் ஷர்மா.. முதுகை தட்டிய கோலி!!

என்னா அடி.. என்னா அடி.. இடி முழக்கம் போல 140 ரன்களை விளாசி அவுட்டானார் ரோகித் ஷர்மா. அப்படியும் அவர் திருப்தியடையவில்லை. எதிர்பாராத விதமாக ஒரு கேட்சில் அவர் சிக்கியதுதான், ரோகித்தின் கோபத்திற்கு காரணம். மான்செஸ்டரில் இன்று பாகிஸ்தானுக்கு…

மூளை காய்ச்சலில் குழந்தைகள் பலி – பீகார் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை…

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும்…

துபாய் – பள்ளி வாகனத்தில் கண்ணயர்ந்த இந்திய சிறுவன் உயிரிழப்பு..!!

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பைசல். கேரளா மற்றும் துபாயில் பல தொழில்களை செய்துவரும் இவர் பல ஆண்டுகளாக மனைவியுடன் துபாயில் உள்ள கராமா என்னுமிடத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களின்…

வெயில் தாக்கம் குறையும்வரை பொதுமக்கள் வெளியில் செல்லவேண்டாம் – மத்திய மந்திரி ஹர்ஷ்…

பீகார் மாநிலத்தின் கயா நகரில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு கடும் வெயிலால் அம்மாநில மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறையும்வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே…

அனுராதபுரம் – மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!!

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் - மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்…

எதிர்க்கட்சி தலைவரின் பொசன் வாழ்த்து செய்தி!!

பொசொன் போயா தினத்தின் ஆசீர்வாதத்தினால் உங்களது வாழ்க்கை ஒளிமயமாகி அனைத்து இலங்கையர்களினதும் உள்ளங்களிலும் கருணையும் இரக்கமும் வளர வேண்டுமென பிரார்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து…

விளையாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!!

ஹொரண நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றை கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் சுட்டதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (16) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது யார்? கேரள ஜோதிடரின் கணிப்பை பாருங்க!!…

உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை வெல்லும் அணி யார் என்பது குறித்து கேரள ஜோதிடர் கணித்துள்ளார். இதனால் உலக கோப்பை போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை…

மறுபடி… மறுபடி… அதே தப்பை பண்ணி தொலைத்த சர்பிராஸ்..! (படங்கள்)

தொடர்ந்து சொதப்பலாக பவுலிங் போடுபவருக்கே மீண்டும், மீண்டும் பாக். கேப்டன் சர்பிராஸ் ஓவர் கொடுத்திருப்பது, பாக். ரசிகர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது. டாசில் வென்று ஏன் சர்பிராஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார் என்பது இன்னும் பாக். ரசிகர்களுக்கு…

மோடியை விளாசும் பிரகாஷ்ராஜுடன் செல்ஃபியா: மனைவி, மகளை அழ வைத்த நபர்!! (படங்கள்)

பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதால் அவருடன் செல்ஃபி எடுத்த தனது மனைவி, மகளை ஒருவர் பொது இடத்தில் திட்டி அழ வைத்த சம்பவம் நடந்துள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்கிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள…

ஆசை இல்லை அண்ணாச்சி பசி.. பாக். பவுலர்களை பந்தாடி செஞ்சுரி..!! (படங்கள்)

பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய ரோஹித் சர்மா அதிரடியாக செஞ்சுரி போட்டு அசத்தி இருக்கிறார். செஞ்சுரி போட்ட பின்பும் தொடர்ந்து ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி வருகிறார். இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் உலகக் கோப்பை லீக் போட்டி மிகவும்…

அங்க வீசு..!! இல்ல.. இங்க வீசு..! குழம்பி தொலைத்து ரோகித்!! (படங்கள்)

ரோகித் சர்மாவை அவுட்டாக்கும் அருமையான சான்சை கோட்டை விட்டு ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கி கட்டியிருக்கிறது பாகிஸ்தான். இதோ.... அதோ என்ற மழை மவுனமாக ஒதுங்கிவிட... உலகமே எதிர்பார்த்த இந்தியா, பாக் மேட்ச் எவ்வித சேதாரமும் இல்லாமல் தொடங்கி…