;
Athirady Tamil News
Daily Archives

17 June 2019

காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி..!!

புது டெல்லியை சார்ந்த 24 வயது நிரம்பிய இளைஞர் தனது காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஏதிர்பாராத விதமாக இருவரும் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரானை மேற்கொண்டு வந்தனர்.…

சோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி..!!

கொல்கத்தாவை சேர்ந்தவர் மண்ட்ரேக், 40 வயதாகும் இவர் உள்ளூரில் பிரபல மேஜிக் கலைஞர் ஆவார். இவர் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் சாகச நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் நீரில் மூழ்கடிக்கப்பட்ட அவர், தனது…

சவுதி அரேபியா விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் தாக்குதல்..!!

சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் அப்ஹா என்ற நகரில் சவுதி அரசுக்கு சொந்தமான விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் இன்று…

பீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை..!!

பீகார் மாநிலத்தில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் நடமாடமுடியவில்லை. சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 200ஐ நெருங்குகிறது. வெயில் காரணமாக பள்ளி கோடை விடுமுறை முடிந்து, வகுப்புகளை…

பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்..!!

பாகிஸ்தானில் உள்ள சக்திவாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர், குஜ்ரன்வாலா கார்ப்ஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வசித்து வந்த ஐஎஸ்ஐ தலைவர் பதவி காலியாக இருந்தது.…

பயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டி சொந்த செலவுக்கு பயன்படுத்திய காஷ்மீர்…

காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத செயல்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்களுக்கு பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத…

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்- கால்பந்து ரசிகர்கள் 30 பேர் பலி..!!

நைஜீரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகளுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது. இந்நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள கொண்டுகா பகுதியில் கால்பந்து ரசிகர்கள் சிலர் ஒன்றுகூடி…

வாட்டிவதைக்கும் வெயிலுக்கு பீகாரில் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்வு..!!

தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில்…

காஷ்மீரில் இன்று இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட பிட்ரூ அக்கிங்கம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த பகுதியை இன்று காலை…

தென்னாப்பிரிக்கா – பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு..!!

தென்னாப்பிரிக்கா நாட்டின் லிம்போப்போ மாகாணத்தை சேர்ந்த சிலர் இளைஞர் தின விழாவில் பங்கேற்று விட்டு ஒரு மினி பஸ்சில் நெடுஞ்சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் மப்பாலே என்ற இடத்தை நெருங்கியபோது எதிரே…

பொசன் தினத்தில் சீகிரியாவுக்கு 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் !!

சீகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்று மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு பொசொன் தினத்துடன் ஒப்பிடும்போது இம்முறை சீகிரியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4,300 ஆக…

சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீர்வோம் – சுமந்திரன்!!

முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர்…

ஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்? கொதிக்கிறார் வாசு!!

யாழில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை நாட்டின்…

கல்முனை ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது.!! (படங்கள்)

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மோசமடைந்து வருகிறது. இதனால் முதலுதவி சிகிச்சை தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை…

கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல்!!

கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச்…

காணி கேட்டு மாமியாரைத் தாக்கிய மருமகன் – உடுவிலில் சம்பவம்!!

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் உடுவில்…

யாழ் நகரில் இருளில் வாடியோர் அங்கஜன் எம்பியினால் ஒளியேற்றம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தொகுதியின் J/89 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள உதயபுரம் வேளாங்கண்ணி தோட்ட பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சியின் பலனாக, 33 குடும்பங்களுக்கு மின்சார இணைப்புக்களை…

வவுனியாவில் 1929 தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள்!!

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் முதல் நான்கு மாதத்தில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் செ.நந்தசீலன் தெரிவித்தார். சிறுவர்…

வவு. பதக்கங்களை பெற்றுக்கொடுத்து சாதனை படைத்த மாணவிகள்!! (படங்கள்)

பளுதூக்கும் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் நான்கு மாணவிகள் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்கள். 2019ஆம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி கந்தர்மடம் சிவப்பிரகாச…

வவுனியா மூனாமடு குளத்தில் இறந்த மீன்களை அகற்ற நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியாவில ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் சிறுபோகத்திற்கு அதிக நீரை இறைத்து பயன்படுத்தியமை காரணமாக மூனாமடுக் குளத்தின் நீர் வற்றியமையால் இறந்த மீன்களினை அகற்றுவதற்தற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பணிமனையில் மாவட்ட பொது சுகாதாரா…

புத்த பிக்குகளின் கைகளில் பிரச்சனையை ஓப்படைத்துள்ளார்கள்: செல்வம் எம்.பி ஆதங்கம்!!

முஸ்லிம் அமைச்சர்கள் புத்த பிக்குகளின் கைகளில் பிரச்சனையை ஓப்படைத்துள்ளார்கள்: செல்வம் எம்.பி ஆதங்கம் முஸ்லிம் அமைச்சர்கள் புத்த பிக்குகளின் கைகளில் பிரச்சனையை ஓப்படைத்துள்ளார்கள். இது ஆபத்தானது என குழுக்களின் பிரதி தலைவரும் பாராளுமன்ற…

பொசனை முன்னிட்டு வவுனியாவில் விசேட பூஜை வழிபாடுகள்!! (படங்கள்)

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா விகாரைகளில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ போதிதக்சிணாராமய பௌத்த விகாரையில் விகாராதிபதி சியம்பலாகஸ்வெல விமல சாரநாயக்க தேரரின் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள்…

டாக்டர்கள் ஸ்டிரைக் தொடர்பான வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை…

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார்.…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி தாய்-மகள் காயம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலை பாலாஜி நகரை சேர்ந்தவர் வம்சி. இவர் தனது மனைவி பாவினி மற்றும் மகள் யாமினியுடன் திருப்பதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் திருமலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.…

ஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரம்- ஹாங்காங் தலைமை நிர்வாகி மன்னிப்பு…

ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த நாடுகளிடம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்படைப்பு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்திருத்த…

மத்­திய- ஊவா மாகா­ணங்­களை ஐக்­கிய நிர்­வாக அல­கு­க­ளாக மாற்ற முடி­யுமா? (கட்டுரை)

மலை­யக மக்கள் என்ற தேசிய இன­மா­னது இலங்­கையில் மிக முக்­கிய வர­லாற்று பதி­வு­களை கடந்து வந்­தி­ருக்­கின்­றது. அண்­மைய ஆய்­வு­க­ளின்­படி மலை­யக மக்­களின் சனத்­தொ­கை­யா­னது 10 இலட்சம் என மதிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த…

அரசாங்கமும், எதிர்க் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்!!

நாட்டில் மத ஒற்றுமையை கட்டியெழுப்ப அரசாங்கமும், எதிர்க் கட்சியும் கண்டிப்பாக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குருநாகலில் இன்று இடம்பெற்ற இலங்கையில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம்…

“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன” !! (மருத்துவம்)

பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் புத்துணர்வாக இருப்பது மட்டுமல்ல “சுகாதாரமான பற்கள் சுகமான இதயத்துக்கு வழிசெய்கின்றன” என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ​ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள…

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு..!!

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம்…

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின..!!

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. டிமோர் தீவில் உள்ள குபா ங்…

வத்தளையில் அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரி ஜூலை 12 ஆம் திகதி அங்குரார்ப்பணம்!!

கம்பஹா மாவட்ட வத்தளை தமிழ் பாடசாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை, வத்தளை ஹுனுபிட்டியவில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும…

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்- சிறுமி உள்ளிட்ட 3 பேர் காயம்..!!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லைப்பகுதி மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில்,…