;
Athirady Tamil News
Daily Archives

18 June 2019

அயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை..!!

அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பலத்த பாதுகாப்பு நிறைந்த ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகள் வீசி, பாதுகாப்பு வேலியை தாண்டி உள்ளே வந்த அவர்கள்…

பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த இளைஞர்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியினை சார்ந்த 20 வயது நிரம்பிய இளைஞர் நிர்மல் குமாவத். இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நிர்மலுக்கும் அவருடைய காதலிக்கும் இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக சிறிய சண்டை…

என்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் – பெண் புகார்!!

ஆண்களின் மோசடி, நம்பிக்கை துரோகம் பற்றி பாலிவுட், கோலிவுட் என அத்தனை மொழிகளிலும் சினிமா எடுத்தாலும் அப்பாவிப் பெண்கள் பலர் ஆண்களின் வலையில் விழுந்து ஏமாந்துதான் போகின்றனர். கடைசியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.…

பொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.!!

எமன் எப்படி யார் உருவத்தில் வருவான் என்று சொல்ல முடியாது. பிறந்த நாளன்று நண்பர்களுடன் பார்ட்டிக்கு போய்விட்டு வந்த இளைஞர் ஒருவர் பொது இடத்தில் இரண்டு பேர் ஜாலியாக இருந்ததைப் பார்த்து தட்டிக்கேட்கப் போய், தலையில் அடிபட்டு உயிரிழந்து…

பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது! (படங்கள், வீடியோ)

கொஞ்ச நாளா இந்த தொல்லை இல்லாமல் இருந்தது... நேற்று "பஸ் டே" என்ற பெயரில் பஸ் கூரை மீது ஆட்டம் போட்டு, அட்டகாசம் செய்த மாணவர்களால் சென்னை நகர மக்கள் கடும் எரிச்சல், கோபத்துக்கு ஆளானார்கள்! இதனால் 17 மாணவர்களை சென்னை நகர போலீஸார் கைது…

உலகக் கோப்பையில் இதுதான் பெஸ்ட் ரன் அவுட்.. வைரல் வீடியோ! (படங்கள், வீடியோ)

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் எடுத்த ரன் அவுட் ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான கட்டத்தில் நேற்று மேற்கு இந்திய தீவுகள், வங்கதேசம் அணி இரண்டும் மோதியது. மேற்கு…

பொத்தென்று சரிந்த மாணவர்கள்.. கரெக்டாக பைக் மீது அமர்ந்த நிலையில் விழுந்த வெள்ளை பேன்ட்!…

பஸ் டே கொண்டாட்டத்தின்போது கடுப்பான டிரைவர் பிரேக் போட்ட வேகத்தில் பஸ் கூரையிலிருந்து விழுந்த ஒரு மாணவன் அமர்ந்த நிலையிலேயே பைக்கில் லேண்ட் ஆனதைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. சென்னை போலீஸ் பலமுறை வார்னிங் தந்தும்…

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு சிறை..!!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேலும் இந்த…

17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்…!! (படங்கள்)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அதிரடி வீரர் 17 சிக்சர்களுடன் 148 ரன்கள் குவித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் இயன் மார்கன். இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று…

பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு!!

பீகார் மாநிலத்தில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. அவுரங்காபாத்தில் இன்று வரை 47 பேர் இறந்துள்ளனர், கயாவில் 32 பேரும், நவாடாவில் வெப்ப தாக்கத்தால் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 44 பேர்…

தெலுங்கானா தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு..!!

செலவை குறைக்க பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்துக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு ஆன செலவு குறித்து சி.எம்.எஸ். என்ற…

அமெரிக்கா: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை..!!

அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார்.…

இராணுவத்தின் பிரதானி சவேந்திரா சில்வாவின் பதவிக் காலம் ஜனாதிபதியால் நீடிப்பு!!

இராணுவத்தின் பிரதானியாக கடமையாற்றிவரும் மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி நீடித்துள்ளார். ஜூன் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இவருடைய பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த காவலரின் இறுதிச் சடங்கு.. அவரது 4 வயது சிறுவனை அழுதபடி தூக்கிச் சென்ற சக…

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் அனாந்னாங் மாவட்டத்தில் சிஆர்பிஎப் குழு மீது கடந்த புதன் கிழமை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அர்ஷத் கான் எனும் காவலருக்கு இந்த…

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 9 தலிபான் பயங்கரவாதிகள் பலி..!!

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தின் அண்டார் பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர். ஆப்கன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தளபதி உள்பட 9 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் இந்த…

முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பின்னணியில் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் – விமல்!!

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் அடிப்படைவாதம் இன்று நாட்டில் செயற்பட்டு வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மேலும், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயமானது,…

சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்!!

அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு…

சஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் தொடர்பாக காத்தான்குடி, OIC வெளியிட்ட முக்கிய தகவல்!!

சஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர், நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வைத்தே தீவிரவாதவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக காத்தான்குடி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்தார். மேலும், சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர்…

கால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கி­றது!!

கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது. பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல் விகி­தத்தில் கணி­ச­மான…

30 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் Kangaroo Cabs!!

இலங்­கையின் வாடகை வாகனச் சேவையின் முன்­னோ­டி­யாக திகழும் Kangaroo Cabs நிறு­வனம் தனது 30 ஆவது ஆண்டு பூர்த்­தியை அண்­மையில் வெகு சிறப்­பாக கொண்­டா­டி­யது. அத்­தோடு மூன்று தசாப்த சேவை­யினை கருத்­திற்­கொண்டு “கோ க்ரீன்” (Go Green)…

பிரத்­தி­யே­க­மான கிரிக்கெட் Bot போட்­டியை அறி­முகம் செய்யும் Viber!!

பெரு­ம­ள­வான இலங்­கை­யர்­க­ளுக்கு கிரிக்கெட் விளை­யாட்டில் அதி­க­ளவு ஆர்வம் காணப்­ப­டு­கின்­றது. கிரிக்கெட் விளை­யாட்டை விரும்பும் ரசி­கர்­க­ளுக்கு உலகக் கிண்ணப் போட்­டி­களின் விறு­வி­றுப்பை மேலும் பெற்றுக்கொடுக்கும் வகையில், சர்­வ­தேச…

இலங்கையின் சிறந்த வர்த்தக நிதி வங்கியாக கொமர்ஷல் வங்கி!!

2019ஆம் ஆண்டில் ´இலங்­கையின் சிறந்த வர்த்­தக நிதி வங்­கி´­யாக கொமர்ஷல் வங்­கியை ஏசியன் பேங்கர் தெரிவு செய்­துள்­ளது. சந்தைப் பங்கு, உற்­பத்திச் சேவைகள், நிதிச் சேவைத் தொழில்­து­றையில் செயற்­பாட்டுத் திறன் என்­ப­ன­வற்றை அடிப்­ப­டை­யாகக்…

சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு..!!

பா.ஜ.க. மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி உள்ள நிலையில், சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில், பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா (57) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக…

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 12 பேர் பலி..!!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் சிச்சுவான் மாகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் நேற்று இரவு 10.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.…

புல்வாமா தாக்குதலில் காயமடைந்த இரு வீரர்கள் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட அரிஹால்-லஸ்ஸிபோரா சாலை வழியாக பாதுகாப்பு படையினர் இன்று மாலை வழக்கம்போல் வாகனங்களில் சென்று ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஈட்கா…

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் OIC தெரிவுக்குழு முன்னிலையில்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சற்றுமுன்னர் ஆஜரானார். இதேவேளை தெரிவுக்குழு முன்னிலையில்…

நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் !!

நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல்…

அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடிக்கிறது!!

காலத்துக்கு காலம் வெவ்வேறு தலைப்புக்களில் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டு அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற…

முஸ்லிம் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் முடிவு எட்டப்படாத நிலையில் நிறைவு!!

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் காசிம் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே…

இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்பு!!

இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள்…

உ.பி.யில் டிராக்டர் மீது டேங்கர் லாரி மோதி விபத்து- 6 பேர் பலி..!!

உத்தர பிரதேசத்தின் சிதாபூர் மாவட்டத்தில் உள்ள டல்வாள் கிராமத்தை சேர்ந்த 40 பேர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாரத் மக்ரேஹட்டா பகுதிக்கு டிராக்டரில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தனர். லாஹிம்புரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!!

சீனாவின் ஆதரவுப் பெற்ற ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம். இவர் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதாவுக்கு ஆதரவளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பதவி விலக கோரியும் தொடர்ந்து போராட்டம்…

மண்டைதீவில் சுற்றுலா மையத்தை இயங்கவைப்பதற்கு நடவடிக்கை!

மண்டைதீவில் சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை! மண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம் முன்னெடுக்கவேண்டும் என பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை வேலணை…

யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு தேர்வு – ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றபோது…