;
Athirady Tamil News
Daily Archives

19 June 2019

நடத்தையில் சந்தேகம் – மனைவியின் தலையை துண்டித்து கையில் தூக்கி வந்த தொழிலாளி..!!

ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கலகடா பகுதியை சேர்ந்தவர் உசேன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அம்மாஜி, இவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் உசேனுக்கு சந்தேகம்…

உக்ரைனில் எம்.எச் 17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு..!!

நெதர்லாந்தில் இருந்து 2014, ஜூலை மாதம் 17-ம் தேதி மலேசியாவுக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் ராணுவத்துக்கும் ரஷ்ய ஆதரவு…

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு..!!

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும்…

கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு -அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தேசிய அளவில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் 2…

ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்பு – சர்வதேச விசாரணை நடத்த…

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு…

எலும்புக் கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு!!

திருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். 1996 ஆம் ஆண்டு…

சஹ்ரான் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட சஹ்லான் மௌலவி!!

இலங்கை நாட்டை முஸ்லிம்கள் கைப்பற்றி இலங்கையில் இஸ்லாமிய கொடியை பறக்க விட வேண்டும் என சஹ்ரான் தெரிவித்திருந்ததாக காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் என்பவர் தெரிவித்துள்ளார். நேற்று (18) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளது!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காதவகையில் புதிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (19) முற்பகல் கொழும்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்…

கல்முனையில் பெரும் ஆதரவுடன் 1000 மெழுகுவர்த்தி போராட்டம்!! (படங்கள்)

கல்முனை தமிழ் சிங்கள கிறிஸ்தவ மக்களின் பெரும் ஆதரவுடன் உண்ணாவிரதப்போராட்டம் மூன்றாவது நாளாக 1000 மெழுகுவர்த்தி ஒளி ஏற்றப்பட்டு தொடர்கிறது . இன்று (19) மாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான…

வாகன விபத்துக்களினால் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு 15 பேர் வீதம் உயிரிழக்கின்றனர்!!

வருடத்தில் இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 15 பேர் என்ற வீதத்தில் நாளாந்தம் வாகன விபத்தினால் உயிரிழப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இந்த விபத்து மரணங்களுக்கு பெரும்பாலும் ஒழுக்க…

சுதுமலை சிந்மயபாரதி வித்தியாசாலை பரிசளிப்பு விழா!! (படங்கள்)

சுதுமலை சிந்மயபாரதி வித்தியாசாலை பரிசளிப்பு விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார். மானிப்பாய், சுதுமலை சிந்மயபாரதி வித்தியாசாலையின் பரிசளிப்பு விழாவும், ஸ்தாபகர் தின விழாவும் இன்று 19.06.2019 புதன்கிழமை காலை…

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்!!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது. நாளை(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் காலை குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று…

சாவிலும் இணை பிரியாத தம்பதி – மனைவி இறந்த சோகத்தில் உயிரை விட்ட விவசாயி..!!

திருவாடானை தாலுகா மங்களக்குடி அருகே உள்ள கூகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 92), விவசாயி. இவரது மனைவி சின்னம்மாள் (90). கணவன்-மனைவி இருவரும் இணைபிரியாது வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக சின்னம்மாள் உடல்…

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது..!!

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயினால்…

அடுத்தவர் குழந்தையை காப்பாற்றி மகனை பறிகொடுத்த தாய்..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியை சேர்ந்தவர் சுலோச்னா. இவரது மகன் பவன் (வயது 1½). சம்பவத்தன்று குழந்தை பவன் வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் டிராக்டர் ஒன்று நிறுத்தி…

சுற்றுலா துறையை மேம்படுத்தும் நிவாரணப் பொதியை மேலும் விரிவுபடுத்த அனுமதி!!

சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா தொழிற்துறையின் எதிர்காலம் தொடர்பில் எதிர்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு இந்த துறையை மேம்படுத்துவதற்காக நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு…

கோடிக்கணக்கில் கடத்தப்பட்ட திமிங்கலத்தின் எச்சம் -ஒருவர் கைது..!!

திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த அம்பர் கொண்டு உருவாக்கப்படும் திரவியம் மிகவும் விலை உயர்ந்ததாகும். தனித்துவம் மிக்கதாக இருக்கும் இந்த…

இலங்­கையர் என்­பதை மறந்­த­மை­யி­னா­லேயே நாட்டில் பிரச்­சினை – அமைச்சர் மனோ!!

நாம் அனை­வரும் இலங்­கையர் என்­ப­தனை மறந்து இன ரீதி­யா­கவும் மொழி ரீதி­யா­கவும் சிந்­தித்து செயற்­பட்­டதன் பய­னா­கவே நாட்டில் இன்று பிரச்­சி­னைகள் தோன்­றி­யுள்­ளன என்று தேசிய ஒரு­மைப்­பாடு, சமூக மேம்­பாடு, அரச கரு­ம­மொ­ழிகள் மற்றும் இந்து…

மலை­ய­கத்தில் 12 ஆயிரம் வீடு­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­திரம் – திகாம்­பரம் எதிர்ப்பு!!

மலை­ய­கத்தில் கடந்த காலத்தில் அமைக்­கப்­பட்ட 12 ஆயிரம் வீடு­க­ளுக்கு 99 வருட குத்­தகை அடிப்­ப­டை­யி­லான அனு­மதிப் பத்­தி­ரங்கள் வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை நேற்று பெருந்­தோட்ட அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க அமைச்­ச­ர­வையில்…

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய ஜனா­தி­பதி வேட்­பாளர் கனவில் மூழ்கி விட்டார் – தயா­சிறி…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இலக்­காகக் கொண்டே பாரா­ளு­மன்ற தெரிவு குழுவின் செயற்­பா­டு கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பத­விக்கு பொருந்தும் விதத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­கின்றார் என்று நம்­பிக்கை…

ஆளுனர் சாதகமான பதிலை வழங்கினார்: வடமாகாண சுகாதார தொண்டர்கள்!!

வடமாகாண ஆளுனர் எமக்கு சாதகமான பதிலை வழங்கினார்: வடமாகாண சுகாதார தொண்டர்கள் வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பின் போது வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக வடமாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாண…

குழப்பவாதிகள் உள்ளார்கள்: ஒற்றுமைப்பட வேண்டும்: செல்வம் எம்.பி!!

எல்லா கட்சிகளுக்குள்ளும் ஒருசில குழப்பவாதிகள் உள்ளார்கள்: அதைவிடுத்து ஒற்றுமைப்பட வேண்டும்: செல்வம் எம்.பி எல்லா கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக அனைத்து…

600 கடி­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட 3 பேருக்கும் பிணை!!

600 கடி­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட 3 சந்­தே­க­ந­பர்­க­ளையும் பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும் இனங்­க­ளுக்கு இடையில் ஐக்­கி­யத்தை…

இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டங்கள்தொடர்பில் பயிற்சிப்பபட்டறை!! (படங்கள்)

இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டங்கள்தொடர்பில் அரச அலுவலர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் அறிவூட்டும்பயிற்சிப்பபட்டறை இன்று புதன்கிழமையாழில் நடைபெற்றது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்திணைக்களம்,…

அமலாபாலின் ‘ஆடை’யில்லா படத்தை வைத்து ஆராய்ச்சி செய்யும் ரசிகர்கள்! (படங்கள், வீடியோ)

படத்தின் தலைப்பில் மட்டும் ஆடையை வைத்து விட்டு, படம் முழுக்க அமலாபாலை ஆடையில்லாமல் பிறந்தமேனியாக அலையவிட்டிருக்கிறார் போல இயக்குநர். திருமண முறிவுக்குப் பின் மீண்டும் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். கடந்தாண்டு அவர் நடிப்பில்…

வவுனியா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் – கௌரவ ஆளுநர் சந்திப்பு!! (படங்கள்)

வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள நகர மற்றும் பிரதேச…

சப்ரகமுவ மாகாணத்தில் 130 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை!!

கல்வி பொது தராதர உயர்தரத்தில் புவியியல் விஞ்ஞானம் பௌத்தம் வரலாறு மற்றும் அரசியல் விஞ்ஞானம் முதலான பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் மாகாண சபை பாடசாலைகளுக்கு 130 ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாக சப்ரகமுவ…

வைத்தியர் சாபி தொடர்பில் 758 நபர்களிடம் வாக்குமூலம்!!

குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.…

ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று மாலை கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். பலர் பல்வேறு…

‘டிக்-டாக்’கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் முதுகெலும்பு முறிந்தது..!!

‘டிக்-டாக்’ இன்று மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த ெசயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து…

ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கான அனுமதியை இரத்து செய்ய கோரி மனு!!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள பர்பசுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனு…

வரிசையில் நிற்க சொன்னதால் ரெயில்வே போலீஸ் அதிகாரியை தாக்கிய ஆசாமிகள்..!!

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் நேற்று ரெயில்வே போலீஸ் தலைமை காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார். டிக்கெட் பதிவு செய்வதற்காக வரிசையில் காத்திருக்கும் பயணிகளை…

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் இரத்து!!

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்புடன் பயணித்தல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். போம்பேயோயின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சுகாதார அமைச்சின் செயலாளருக்கான நீதிமன்ற உத்தரவு!!

குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பான விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு பரிசோதனைகளை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளருக்கு குருணாகல் நீதவான் நீதிமன்றத்தால் இந்த…