;
Athirady Tamil News
Daily Archives

20 June 2019

களக்காட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய கட்டிட தொழிலாளி..!!

களக்காட்டில் தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டிட தொழிலாளி பிணமாக தொங்கினார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். களக்காடு: களக்காடு சிங்கம்பத்தில் உப்பிலாங்குளம் கால்வாய் அருகே உள்ள ஒரு தோட்டத்தில்…

மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு..!!

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜூலை 2013 -ல் அந்நாட்டு ராணுவம் இவரை…

அரசுப் பள்ளியில் மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தி வருகிறார்கள். ஆண்டு இறுதி தேர்வு முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை புதுவகுப்பு புகுவிழா எனும்…

உ.பி.யில் பயங்கரம்- ரூ.20 கொடுக்காததால் லாரி டிரைவர் சுட்டுக் கொலை..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் புல்சி என்ற மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் மணல் அள்ள வரும் லாரி டிரைவர்களிடம் இருந்து ரூ.50 பாதுகாவலர்களால் வாங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 4 மணியளவில்…

ராஜஸ்தானில் கற்பழிக்கப்பட்ட சிறுமி அரசு வேலை கேட்கிறார்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஆல்வார் பகுதியில் கணவன் கண் முன்பு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அரசு வேலை…

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்..!!

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று…

விபத்தில் சிக்கிய விமானப்படை விமானம்- 17 நாட்களுக்கு பிறகு உடல்கள் மீட்பு..!!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம், அசாமில் உள்ள ஜோர்ஹாட்டில் இருந்து அருணாசலப்பிரதேசத்தில் உள்ள ஷியோமி மாவட்டத்துக்குக் கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. பயணத்தை தொடங்கிய அரைமணி நேரத்தில், அந்த விமானத்துடனான தொடர்பு…

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு..!!

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், கற்பழிப்பு, கவுரவ கொலை போன்ற குற்றங்கள் நாளடைவில் பெருகி வருகின்றன.…

நாளை நல்லதொரு தீர்வினை பெற்றுத்தருவேன் ; அத்துரலிய ரத்தின தேரர்!!

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் இரண்டு சமூகத்தாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின் நாளை நல்லதொரு தீர்வினை உங்களுக்கு நான் பெற்றுத்தருவேன் மக்கள் முன்னிலையில் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்தார். இரண்டு சமூகத்தாருக்கும்…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி – இமாசலில் சோகம்..!!

இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடகுஷானி என்ற இடத்திற்கு தனியாருக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. பஞ்ஜார் பகுதியில் உள்ள மலைப்பாங்கான கோர்ச் என்ற பகுதியை கடக்கும்போது…

துபாயில் தாயை எண்ணற்ற சித்ரவதைகளுக்கு ஆளாக்கி கொன்ற இந்தியர் கைது..!!

துபாயில் வசிக்கும் 29 வயதுடைய இந்தியர் திருமணமாகி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவரது தாய் கடந்த ஆண்டு இவருடன் சேர்ந்து இருப்பதற்காக வந்துள்ளார். மகனுடன் தங்க வந்த அவருக்கு பல்வேறு கொடுமைகள் மகன்,…

ரொசல்லையில் ரயில் தடம்புரண்து !!! (படங்கள்)

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற விசேட ரயில் தடர்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயிவே கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் அட்டன் ரயில் நிலையத்திற்கும் ரெசல்ல ரயில் நிலையத்திற்கும் இடையிலான 106. மைல் கல் பகுதியிலே…

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

அடிப்படைத்தகுதியுள்ள பணியிலிருக்கும் எங்களை அந்த தகுதியே கோரப்படாத பதவியிலிருப்பவர்கள் தகுதியில்லை என கூறுவது நியாயமா எனவும் கேள்வி கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி…

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திட்டங்கள்!! (படங்கள்)

இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஆகிய இணைந்து வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.…

தமிழர்களின் ஒன்றிணைந்த அத்தியாயத்தை முழு தேசத்திற்கும் உணர்த்த தயார் அங்கஜன்!!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரும் மக்களுக்கு ஆதரவாக தம்முடன் இணைந்து ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி துறக்கத் தயாரா??? அங்கஜன் இராமநாதன் பகிரங்க சவால் நீண்ட காலமாக போராடி வரும் கல்முனை வாழ் தமிழ் மக்களுடன்…

8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; ஆசிரியரின் விளக்கமறியல்!!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான்…

‘ஜிகாத்’ என்று கூறியதற்காக ஒருவரை பயங்கரவாதியாக சித்தரிக்க முடியாது – மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரத்தில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, அந்த பிரச்சினையில் அகோலாவை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 24), சோயீப் கான் (24), சலீம் மாலிக் (26) ஆகியோர் பணியில் இருந்த போலீசாரை தாக்கியதாக கூறப்பட்டது. இதில் அப்துல் ரசாக் 2…

ஏமனில் அரசுப் படைகள் அதிரடி தாக்குதல்- ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 17 பேர் உயிரிழப்பு..!!

ஏமனில் கடந்த 2014ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் இந்த சண்டையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்…

திருப்பதி மலைப்பாதையில் மாலை 6 மணிக்குமேல் பைக்கில் செல்ல தடை..!!

திருப்பதி 2-வது மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பெண்களை சிறுத்தைப்புலி விரட்டி வந்துதாக்கியது. அதில் இருவரும் காயம் அடைந்தனர். மேலும் அந்த வழியாக கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை சிறுத்தைப்புலி விரட்டி தாக்க முயன்றது.…

ஊழல் புரியும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் – ஆளுநர்!! (படங்கள்)

இலஞ்ச ஊழல் புரியும் அனைத்து உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண அரச சேவையில் இலஞ்ச ஊழலை ஒழிக்கும் முகமாகவும் இது தொடர்பான விழிப்புணர்வினை அரச அதிகாரிகள் ,…

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக, புங்குடுதீவின் எல்.இளங்கோவன் நியமனம்..! (படங்கள்)

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி, புங்குடுதீவின் "மண்ணின் மைந்தரான" எல். இளங்கோவன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் இன்று (20) நியமிக்கப்பட்டார். அத்துடன், வடமாகாண ஆளுநரின் புதிய செயலாளராக சி.சத்தியசீலன்…

கல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர்!! (படங்கள்)

கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (20) வியாழக்கிழமை…

வருங்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை..!!

பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:- உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடம் வகிக்கிறது. கருப்பு பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும்.…

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்!!

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூலை மாதம் புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக தொழில்நுட்பக் கல்லூரியை தொடர்புக்கொள்ளுங்கள். பின்வரும் 6 மாத கற்கைநெறிகள் அடுத்தமாதம்…

எமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை!!

எமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு என தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு!! மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்…

வாக்காளர் பதிவுளை முன்னெடுக்க தேர்தல் திணைக்களம் கோரிக்கை!!

இதுவரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக அதனை பெற்றுக் கொண்டு தங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தத்தமது கிராம அலுவலகர் ஊடாக அப் படிவத்தினை பெற்றுக்…

மதங்களுக்கிடையே நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் விழிப்புனர்வு பேரணி!! (படங்கள்)

மதங்களுக்கிடையே நல்லினக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக விழிப்புனர்வு கருத்தரங்கும் விழிப்புணர்வு சுவரோட்டிகள் ஒட்டும் நிகழ்வும் வவுனியாவில் இன்று இடம்பெற்றிருந்தது. தேசிய சமாதான பேரவை மற்றும் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில்…

உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை!! (படங்கள்)

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை தந்துள்ளார். இன்று(20) குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது…

0அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரஊா்தி!! (படங்கள்)

டயகம பகுதியில் இருந்து காெழும்புக்கு தேயிலை துாள் ஏற்றி சென்ற பாரஊா்தி ஒன்கொழும்புபிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில். 50அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் சாரதியும் நடத்துனரும் காயமடைந்த நிலையில் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்க…

பிக் பாஸ் 3:இனி ‘அங்க’ உட்காந்து யாரும் ஒப்பாரி வைக்க முடியாது..! (வீடியோ, படங்கள்)

பிக் பாஸ் வீட்டில் இம்முறை புகைப் பிடிக்கும் அறையை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு வரும் பிரபலங்களில் பலர் புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்பது நமக்கு முதல் சீசனில் இருந்தே தெரிந்தது தான். அதனாலேயே பிக் பாஸ்…

ஆமை வேக தென்னாப்பிரிக்கா.. கடைசி ஓவரில் செஞ்சுரி!! (படங்கள்)

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆமை வேக பேட்டிங் செய்து, தானாகவே சென்று நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்கா அணிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலைமையில்…

நான் கிராமத்து பொண்ணு.. ஊக்க மருந்து பயன்படுத்தவே இல்லை.!!! (படங்கள்)

"நான் ஒரு கிராமத்துல பிறந்து வளர்ந்தவள்.. கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டுதான் ஆசிய போட்டியில் ஜெயிச்சேன். அதனால 100 சதவீதம் உறுதியா சொல்வேன், நான் எந்த ஊக்கமருந்தும் பயன்படுத்தவில்லை" என்று கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார். எதையுமே…

மலையகத்திலும் கதிா்காம பாதயாத்திரை.! (படங்கள்)

கதிா்காம கந்தனின் ஆடிமகோற்சவத்தினை முன்னிட்டு மலையகத்திலும் பாதயாத்திரை. வரலாற்று சிறப்புமிக்க கதிா்காம தீா்த்த உற்சோவம் எதிா்வரும் 03ம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கபட உள்ளநிலையில் 20.06.2019.வியாழகிழமை மலையகத்திலும் ஆரம்பமானது.…

அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்துவர ஐ.நா உதவி புரியவேண்டும்!!

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர ஐ.நா உதவி புரியவேண்டும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் , ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோர்ன் சேரேன்செனிடம் ( Joern…