;
Athirady Tamil News
Daily Archives

21 June 2019

லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்..!!

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. மூளை காய்ச்சலுக்கு இதுவரை 128 குழந்தைகள் பலியாகியுள்ளன. நாடு முழுவதும் இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

பாக்தாத் மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் பலி..!!

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இமாம் மஹதி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.…

வீரர்களுடன் இணைந்து யோகாசனம் செய்து அசத்திய நாய்கள்.!!

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 'இதய ஆரோக்கியத்துக்காக யோகா' என்ற கருத்தை மையமாக கொண்டு யோகா கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு யோகா…

வீதிச் சோதனைச் சாவடிகள் மட்டும் தேசிய பாதுகாப்புக்கு உதவாது – டக்ளஸ்!!

அண்மையில் நடத்தப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர், அத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதில் குறிப்பாக, முஸ்லிம் தரப்பினரில் பெரும்;பாலானவர்கள்…

இப்போ லிச்சி பழம் சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா?..!!

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்துள்ளனர். அரசு அறிவிப்பின் படி அக்யூட்…

ஈரான் மீது தாக்குதல்: கடைசி நிமிடத்தில் மனம் மாறிய டிரம்ப்..!!

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச…

ஜப்பானில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் ஜூன் 27ல் பிரதமர் மோடி பங்கேற்கிறார் –…

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா,…

ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபடாத இந்தியா.. என்ன காரணம்?

சவுதாம்ப்டன் நகரின் ரோஸ் பவுல் மைதானத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முந்தைய நாள் இந்திய அணி பயிற்சியில் ஈடுபடவில்லை. பாகிஸ்தான் போட்டிக்கு பின் இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட இந்திய வீரர்கள், அடுத்த…

மத அடையாளங்களை திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது – டக்ளஸ்!!

கௌதம புத்தர் அவர்களது சிலைகளை சேதப்படுத்துவது என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கச் செயல் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அது, பௌத்த மதத்தினரை உணர்வு ரீதியாகப் புண்படுத்துகின்ற செயலுமாகும். அதே போன்று ஏனைய மதத்தவர்களது மத வழிபாட்டுத்…

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம்!! (படங்கள்)

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தினர். இச்சம்பவம் இன்று(21) மாலை கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே உள்ளிட்ட தமிழ் தேசிய…

யாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்!!

யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது. அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி…

‘மாஸ்டர் பிரணவ்’ சென்னை சிறுவனுக்கு பதில் கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

சென்னையின் பெரம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரின் மகன் பிரணவ் குமார்(10). இவர் மோடி மீண்டும் வெற்றிப் பெற்று பிரதமராக பதவி ஏற்றார். இதற்கு வாழ்த்துக் கூற பிரணவ் ஆசைப்பாடிருக்கிறார். சிறுவயதில் இருந்தே கடிதம் எழுத ஆர்வம் கொண்ட பிரணவ்,…

கோட்டாபய ராஜபக்ச அவர்களின் பிறந்த தினவிசேட பூஜை!! (படங்கள்)

கோட்டாபய ராஜபக்ச அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேடபூஜை வழிபாடுகள் யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் , நயினை நாகபூசனி அம்மன் கோவில்,மஞ்சவனபதி முருகன் கோவில் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர தேவஸ்தானத்தில் நடைபெற்றது. “அதிரடி”…

இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் திறமையற்ற நிர்வாகம் – டக்ளஸ் எம்.பி.!!

800 மில்லியன் ரூபா செலவில், கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேரமன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் நிறுவப்பட்டு, கடந்த 2016ஆம் ஆண்டு யூலை மாதம் திறந்து வைக்கப்பட்ட…

பொது மக்களின் வேண்டுகோளையடுத்து கனரக வாகனங்களுக்குத் தடை!! (படங்கள்)

யாழ். நகரை அண்டிய கன்னாதிட்டி வீதியில் அமைந்துள்ள கன்னாதிட்டி ஒழுங்கைகளினூடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு யாழ். மாநகர முதல்வரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள சில தனியார் வியாபார நிறுவனங்கள்…

65 வயது ராதா.. எண்ணெய் மசாஜ் செய்ய வந்த சவுமியா!!

தொழிலதிபர் மனைவி ராதாவுக்கு சிகிச்சை அளிப்பது போல வீட்டுக்கு வந்த நர்ஸ் சவுமியா, 7 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஆட்டைய போட்டுவிட்டு மாயமாகிவிட்டார்! தேனாம்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ராதா. 65 வயதாகும் இவருக்கு கொஞ்ச நாளாகவே…

யாழில். வீதி சீரமைப்பு பணி!!

யாழில். வீதி சீரமைப்பு பணிகளுக்கு என வீதியில் பறிக்கப்பட்டிருந்த 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளது. கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதி சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் நல்லூர்…

ஏலத்திற்கு வந்த விஜயகாந்த்தின் சொத்துக்கள்.. தேமுதிகவினர் பேரதிர்ச்சி! (படங்கள்)

வாங்கிய கடனை கட்டாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொத்துக்களை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறவித்துள்ளது. இதனால் விஜயகாந்தின் சாலி கிராம வீடு, மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ளது. தேமுதிக தலைவர்…

காதல் திருமணம் செய்த இளம் ஜோடியை கட்டி வைத்து சவுக்கால் அடித்து சித்ரவதை..!!

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குந்த் என்ற மலை வாழ் கிராமத்தை சேர்ந்த 22 வயது வாலிபரும், 20 வயது பெண்ணும் காதலித்தனர். இதற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி 2 பேரும்…

புதுச்சேரி அமைச்சரவை கொள்கை முடிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு..!!

புதுச்சேரி நிர்வாகத்தில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என சென்னை ஐகோர்ட் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்தக்கூடாது என்றும் கவர்னர் கிரண்பேடி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…

சரத் விஜேசூரியவுக்கு எதிரான மனு ஆகஸ்ட் 21ம் திகதி!!

பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு எதிரான மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் 21ம் திகதி விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு எதிராக தாக்கல்…

புதிய முஸ்லிம் தலைமை உருவாக்கப்படுகிறது!!

2015ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஒரு தடவையே ஜனாதிபதி தனது பதவியில் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும்…

சென்னையில் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் கிடைக்காது – நிதி ஆயோக் அமைப்பு தகவல்..!!

இந்தியாவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பு நாட்டில் தண்ணீர் நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் வரும் காலங்களில் பல இடங்களில்…

யானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம்..!!

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை 500க்கும் மேற்பட்ட கழுகுகள் உண்டன. இதில் 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன. பொதுவாக கழுகுகள் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின்…

ஐ.நா. சபையில் ஓம், சாந்தி முழக்கங்களுடன் நடைபெற்ற மாபெரும் யோகா முகாம்..!!

ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் மாபெரும் யோகாசன முகாமுக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் பழம்பெருமை மிக்க யோகாசன கலையின் மகத்துவத்தை சிறப்பிக்கும் வகையில்…

யாழ். நீதவான் நீதிமன்றால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பாணை!!

காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகாததால் வழக்கு…

எதிர்காலத்தை பாதுகாப்பதும் நம் கையில் உள்ளது – ஆளுநர்!! (படங்கள்)

உங்களை பாதுகாப்பதும் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதும் நம் கையில் உள்ளது – ஆளுநர் வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் நேற்று கல்வித்துறையின்…

வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை!!

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு செல்வோரின் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் , வாகனங்களில் வைக்கப்படும் தலைகவசங்கள் திருடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் , அது தொடர்பில் பொலிசார் அசமந்தமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள்…

ஆளுநரின் வழிப்படுத்தலில் தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம்!!

ஆளுநரின் வழிப்படுத்தலில் இலவசமாக தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம் வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III அல்லது IV வழங்குவதற்கான விசேட…

வவுனியாவில் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை!! (படங்கள்)

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நடமாடும் சேவை கிராம அலுவலர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில்…

சட்டவிரோதமாக அமைப்பட்ட நடைபாதை நகரசபையினரால் அகற்றம்!! (படங்கள்)

வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை இன்று (21.06.2019) காலை 10.00 மணியளவில் வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்டது. வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையத்திற்கு (சட்டவிரோத கட்டிடம்) முன்பாக…

தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு!! (படங்கள்)

வவுனியாவில் இலங்கை தமிழரசு கட்சியினரால் பல்வேறு அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கீடு வவுனியா மாவட்ட பல்வேறு அமைப்புக்களுக்கு கிராமிய அபிவிருத்திக்காக கம்பெரலிய வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை தமிழரசு கட்சியினரால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான கடிதம்…

வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு – அமைச்சர் மாரப்பன அதிகாரிகளுடன் சந்திப்பு!! வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் வவுனியா மாவட்டச்…

யாழ்.மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் விபத்து!! (படங்கள், வீடியோ)

யாழ்.மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மிருசுவில்- ஒட்டுவெளி பகுதியை சோ்ந்த மாணிக்கம்…