;
Athirady Tamil News
Daily Archives

22 June 2019

மெகுல் சோக்சியை அழைத்து வர ஆம்புலன்ஸ் விமானம் அனுப்ப தயார்- அமலாக்கத்துறை அறிவிப்பு..!!

பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்கத்துறை…

பிரேத பரிசோதனைக்கு உடலை கொண்டு சென்றபோது பிழைத்த முதியவர் -அதிர்ந்த மருத்துவர்கள்..!!

மத்திய பிரதேசம் மாவட்டத்தின் சாகர் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் காசிராம்(72) எனும் முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கடைசியில் உயிரிழந்ததாக அறிவித்தனர். உயிரிழந்ததாக கூறப்பட்ட…

எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் –…

எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட…

போலீசார் வானை நோக்கி சுட்ட தோட்டாக்கள் பாஜகவினர் உடலில் பாய்ந்தது எப்படி? –…

மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது. இதற்கிடையே, 24 பர்கானாக்கள் மாவட்டம் பட்பாரா பகுதியில் நேற்று…

பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நிறுவனம் கெடு..!!

சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எப்.ஏ.டி.எப்.) கூட்டம் அமெரிக்காவில் ஓர்லாண்டோ மற்றும் புளோரிடாவில் கடந்த 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்றது. அதில் சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து…

இன்று நள்ளிரவுடன் வேலை நிறுத்தம் நிறைவு!!

இன்று நள்ளிரவுடன் வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதாக ரெயில்வே திணைக்கள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாளை நண்பகல் அளவில் வழமை போன்று கடமைகளில் ஈடுபடப் போவதாக ரெயில்வே செயற்பாட்டு அதிகாரசபையின் அதிகாரிகளைக் கொண்ட தொழிற்சங்க கூட்டமைப்பைச்…

விஜய் சங்கரை கோபமாக திட்டிய தோனி.. பரபரப்பு! (படங்கள்)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கரை தோனி கோபமாக திட்டிய சம்பவம் பெரிய வைரலாகி இருக்கிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் மிக மிக விறுவிறுப்பாக…

நீங்க என்ன 1 ரன்ல அவுட் ஆகுறது.. நாங்க பண்றதை பாருங்க..!! (படங்கள்)

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் செம உதை வாங்கி முடித்த, அடுத்த சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சவால் விட்டது. குறிப்பாக, நியூசிலாந்து துவக்க வீரர்கள் இருவரும் ரோஹித் சர்மாவுக்கு போட்டியாக ஆடி அவருக்கு சவால் விட்டனர்.…

ரோஹித் சர்மா ரெக்கார்டை வைச்சு என்னமா பில்டப் பண்ணீங்க.. இப்ப அழுவுறதா!! (படங்கள்)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா படு சொதப்பலாக ஆடியது. இந்தப் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா இவ்வளவு ரன்கள் அடித்து இந்த சாதனையை செய்வார் என அவரது குறிப்பிட்ட சாதனையை பற்றி அதிக பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால்,…

இதெல்லாம் செய்துவிட்டு.. வெற்றிக்கு ஆசைப்பட்டால் எப்படி..!! (படங்கள்)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி செய்த மூன்று தவறுகள் இந்திய அணியை தோல்வியை நோக்கி நகர்த்திக் கொண்டு இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோசமாக திணறி வருகிறது. இந்திய…

யாழ். வண்ணை வீரமாகாளியம்மன் ஆலய மகோற்சவ பெருந்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - வண்ணை வீரமாகாளியம்மன் ஆலய மகோற்சவ பெருந்திருவிழா இன்று (22.06.2019) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 25 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 09 ஆம் திகதி…

தேசிய மட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரி சாதனை!!

இலங்கை பாடசாலை கூடைப்பபந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் 17 வயது பிரிவு அணிகளுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது. கொழும்பு சென்.பீற் றஸ் கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் இடம் பெற்ற போட்டியில்,…

இலங்கை குண்டு வெடிப்பு சந்தேகநபர் கன்னியாகுமரியில் கைது!!

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் கடையொன்றினை நடத்தி வரும் இம்ரான் கான் என்ற…

திருக்கேதீஸ்வரத்தின் நுழைவாயில் அமைப்பதற்கான அனுமதி இடைநிறுத்தம்!! (படங்கள்)

மன்னார் மாந்தை சந்தியில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தோரண நுழைவாயில் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி மீண்டும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதியே தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. குறித்த தோரண நுழைவாயில்…

த.தே.கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆதரவை உடனடியாக விலக்க வேண்டும் – அனந்தி!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமது ஆதரவை விலக்குவதாகத் தெரிவித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்த முடியும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன்…

பயங்கரவாதத்துக்கு தூபமிடும் இன, மத வாதப் பிரச்சாரங்கள்!! (கட்டுரை)

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் நாட்டில் உரு­வா­கி­யுள்ள பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை பாகு­பா­டற்ற முறையில் முன்­னெ­டுக்க வேண்­டி­யது…

கோத்­த­பாய வேட்­பாளர் என்­ப­தனை ஆகஸ்ட் 7 இல் மஹிந்த அறி­விப்பார்: கெஹெ­லிய!!

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக் ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற…

10 வீதமான முஸ்லிம்கள் சஹ்ரானின் தாக்குதலை ஆதரிக்கின்றனர் – ரத்ன தேரர்!!

சவூதி இலங்கையில் செய்ய முயற்சிப்பது என்ன? அத்துரலியே ரத்ன தேரர் சபையில் கேள்வி சஹ்ரானின் தற்கொலை குண்டு வெடிக்கப்பட்டமை ஒருவிதத்தில் எமக்கு ஆசிர்வாதமாகும். ஏனென்றால் இந்த குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பின்னரே இலங் கையில் உள்ள இஸ்லாம்…

காஷ்மீர் ஹுரியத் மாநாடு தலைவர் வீட்டுக் காவலில் அடைப்பு..!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இயங்கி வரும் காஷ்மீர் ஹுரியத் மாநாடு…

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான்…

அர­சாங்­கத்­துக்கு அக்­க­றை­யில்லை: பாப்­ப­ர­சரை சந்­திக்கச் சென்ற கர்­தினால்!!

ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட குண் டுத்­தாக்­குதல் தொடர்பில் இலங்கை அர­சாங்கத்தைக் கடு­மை­யாக விமர்­சித்­ தி­ருக்கும் இலங்கை கத்­தோ­லிக்கத் திருச்ச­பையின் தலை­வ­ரான கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை புல­னாய்வு அறிக்­கைகள் அலட்­சியம்…

கொஞ்சம் கூட பொறுப்பில்லை.. மிக மோசமாக சொதப்பிய இந்திய அணி!! (படங்கள்)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் மோசமாக சொதப்பியதற்கு பின் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்திய வீரர்கள் பொறுப்பற்று செய்த ஒரு காரியம் இன்று பேட்டிங்கின் போது பட்டவர்த்தனமாக தெரிந்துள்ளது. இந்தியா மற்றும்…

சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை!!

இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தவேண்டும் என சனப்பிரதிநிதிகள்…

Bigil third Poster: வெளியானது பிகில் 3வது போஸ்டர்.. விஜய் செம கெத்து தான்! (வீடியோ)

விஜய் பிறந்தநாளையொட்டி, பிகில் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர். இந த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.…

அமேதி தொகுதி மக்களுடன் ஸ்மிரிதி இரானி சந்திப்பு..!!

பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிரிதி இரானி களமிறங்கினார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுலை விட 55,120 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிரிதி இரானி…

கம்போடியா நாட்டில் கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி..!!

தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் 80…

பயிற்சி விமானம் வாங்கியதில் ஊழல்: ராபர்ட் வதேரா உதவியாளர் மீது சிபிஐ வழக்கு..!!

கடந்த 2009-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிளாடஸ் விமான நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு 75 பயிற்சி விமானங்களை வாங்கியது. இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட்ட இந்த பயிற்சி விமானத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. ரூ.339…

69 நாட்கள் சூரியன் மறையாத அதிசய தீவு..!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே…

ஒரு ரன்னில் அவுட்டாகி.. முக்கிய சாதனையையும் கோட்டை விட்ட ரோகித்.! (படங்கள்)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் முக்கிய சாதனையை தவறவிட்டிருக்கிறார் ரோகித் சர்மா. சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோகித் சர்மா உள்ளார். ஒருநாள்…

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் -ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக…

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. கோலியை திட்டம் போட்டு தூக்கிய ஆப்கான்!! (படங்கள்)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். ஆப்கான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் திணறி வருகிறார்கள். உலகக் கோப்பை தொடரில் இன்று இன்னொரு அதிர்ச்சிகரமான நாள் என்றுதான்…

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு..!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகை 2019-ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர் யார்? என வாசகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்காக உலகின் 25 நாட்டை சேர்ந்த தலைவர்களின் பெயர்கள்…

முற்கொடுப்பனவு அட்டைகளை விரைவாக அறிமுகப்படுத்தவும்!!

தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகம் செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. பஸ் நடத்துனர்களால் டிக்கட் வழங்கப்படாமை…

ரயில்வே போராட்டம் தொடர்கிறது: வவுனியாவில் பயணிகள் அவதி!! (படங்கள்)

ரயில்வே தொழிற்சங்கத்தினர் சம்பள பிரச்சினையை முன்வைத்து இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி மூன்று நாள்பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வரும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர்…