;
Athirady Tamil News
Daily Archives

23 June 2019

தக்கலை அருகே நண்பரின் மனைவியை 2-வது திருமணம் செய்த டிரைவர் தற்கொலை..!!

தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் அஜித் (வயது 29). ஜே.சி.பி. ஆபரேட்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜிதா (28) என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சஜிதா ஏற்கனவே திருமணம்…

டெல்லியில் வயதான தம்பதியர், பெண் பணியாளர் படுகொலை..!!

தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ணு மாத்துர்(80). இவரது மனைவி சசி மாத்தூர்(75). ஓய்வுபெற்ற மத்திய அரசு பணியாளர்களான இவர்கள் இருவரும் கத்திக் குத்து மற்றும் கழுத்தில் அறுபட்ட காயங்களுடன் வீட்டினுள் இன்று…

சிட்னி விமான நிலையத்தில் திருடிய ஏர் இந்தியா அதிகாரி சஸ்பெண்ட்..!!

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இருந்து நேற்று (22-ம் தேதி) காலை டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த ரோஹித் பஷின் என்ற விமானி முன்னதாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு…

பீகாரில் கனமழை – இடி, மின்னலுக்கு 10 பேர் பலி..!!

பீகார் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் இடி, மின்னல் தாக்கி பலர் பலியாகினர். கடந்த 48 மணி நேரத்தில் மழை தொடர்பான விபத்துகளுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். ககாரியா மற்றும் பங்கா பகுதிகளில் தலா…

மகாராஷ்டிராவில் 30 லட்சம் ரூபாயுடன் ஏ.டி.எம். இயந்திரத்தை கடத்திச் சென்ற கொள்ளையர்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்துக்குட்பட்ட யாவத் என்ற இடத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது. இன்று காலை வழக்கம்போல் இந்த மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வந்தபோது உள்ளே ஏ.டி.எம்.…

“புளொட்” இன் ஒன்பதாவது பொதுச்சபைக் கூட்டம்!! (படங்கள் இணைப்பு)

"புளொட்" அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இன் ஒன்பதாவது பொதுச்சபைக் கூட்டம் (படங்கள் இணைப்பு) "புளொட்" அமைப்பின் அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி இன் ஒன்பதாவது பொதுச்சபைக் கூட்டம் 22.06.2019 சனி…

ரணகளத்தில் ஏற்பட்ட காதல்; மனமொத்த தம்பதிகளாக.. தமிழும், சிங்களமும் கை கோர்த்த ஆச்சரியம்..!…

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க மாட்டீர்கள். விடுதலைப் புலிகள்…

வெங்காய வெடி வைத்து கொலை; கணவன் கைது!!

செட்டிகுளத்தில் மனைவியை வெங்காய வெடி வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்ட கணவன் கைது! வவுனியா, செட்டிகுளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் இன்று (23) செட்டிகுளம்…

தற்போதையான நிலைப்பாட்டில் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை – சித்தார்த்தன்!!

மைத்திரி பாலசிறிசேன ஆட்சிக்கு வருவதற்கும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும் ஒரு நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் இரு பெரும் கட்சிகளும் அமைத்த அரசாங்கம் தீர்வை தரும் என்ற அடிப்படையிலே அதற்கான…

ஒரு லட்சம் கையெழுத்துக்களுடன் ஜெனவா செல்ல ஆயத்தமாகிறது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி !!

தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்திற்காக ஒரு லட்சம் கையெழுத்துக்களுடன் ஜெனவா செல்ல ஆயத்தமாகிறது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி தோட்டத்தொழிலாளர்களுக்கு சேமலாப நிதி,சேமலாப நலன்புரி நிதி இவை இரண்டையும் பெறுவதற்கு கட்டாமாக…

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு..!!

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும்…

கடந்த காலத்தில் பொய்யான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது!!

தகுதியிருந்தும் சமுர்த்தி வழங்கப்படாத அனைவருக்கும் எதிர்வரும் வாரத்திற்குள் சமுர்த்தி வழங்குவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த…

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு..!!

டெல்லி நொய்டாவை சேர்ந்தவர் மிதாலி சந்தோலா. செய்தி சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு அவர் காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்த 2 பேர் அவரது காரை நோக்கி…

335.7 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!!

கடற்படை வீரர்கள் சிலரினால் யாழ்ப்பாணத்தில் பரைத்தீவின் கிழக்கு பகுதியில் நேற்று (22) 335.7 கிலோ பீடி இலைகளை மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள பரைத்தீவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வடக்கு…

தொண்டமான் – விக்னேஸ்வரன் சிநேகபூர்வமான சந்திப்பு!! (படங்கள்)

வட மாகாண முன்னால் முதலமைச்சர் சி.வி .விக்னேஸ்வரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகிய இருவருக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பொன்று முன்னால் வட மாகாண…

தமிழர்களின் உண்ணாவிரதமும் முஸ்லிம்களின் சத்தியாக்கிரகமும் நிறைவு!! (படங்கள்)

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக தமிழர் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டமும் அதற்கெதிராக முஸ்லிம்களினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டமும் இன்று(23)…

கல்முனைக்கு ஆதரவாக போராட்டம்!! (படங்கள்)

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் , யாழ் மத்திய பேருந்து நிலையத்திற் முன்பாக…

சமஸ்டி முறையில், தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் -“புளொட்” தலைவர்…

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில், சமஸ்டி முறையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என "புளொட்" தலைவரும், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் புளொட் அமைப்பின் 9வது பேராளர் மாநாடு இன்று…

நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி மரணம்!

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்ட்டிருந்த அரசியல் கைதியான முத்தையா சகாதேவன் வயது 61 மரணமடைந்துள்ளார். லக்சமன் காதிர்காமர் கொலை வழங்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கொழும்பு தெமட்டகொட பகுதியை சேர்ந்த மு.சகாதேவன் சுகவீனம் காரணமாக…

கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது!!

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி…

மறைந்த போராளி ஞாபகார்த்தமாக உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் மூத்த போராளியான அமரர் பொன்னுத்துரை குணராஜா (டெனா) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவையொட்டி சாவகச்சேரி சரசாலை நாவலர் முன்பள்ளி சிறார்கள் 24 பேருக்கு விளையாட்டு உபகரணங்களும், யாழ் கொட்டடி நமசிவாயம்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த !!

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக கட்சியின் தேசிய மாநாட்டின் போது நியமிக்க உள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி…

அமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் – ஸ்மிரிதி இரானி…

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அவரை தோற்கடித்தார். மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் உள்ள பாரோலியா கிராமத்தில்…

எங்கள் விவேகத்தை பலவீனமாக மதிப்பிட வேண்டாம் – ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!!

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு…

சத்தீஸ்கர்- நக்சலைட் தாக்குதலில் போலீஸ்காரர் மரணம்..!!

சத்தீஸ்கரின் மிர்துர் கிராமத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சைட்டு கட்தி என்பவர் தனது குடும்பத்தாருடன் இன்று சந்தைக்கு சென்றிருந்தார். மதியம் 2 மணியளவில் அங்கு வந்த நக்சலைட்டுகள் சிலர் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.…

கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விபத்து – பலியானோர் எண்ணிக்கை 18 ஆக…

தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் 80…

டெல்லி பா.ஜ.க. தலைவருக்கு கொலை மிரட்டல்..!!

டெல்லி பா.ஜ.க. தலைவரான மனோஜ் திவாரி, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் டெல்லி வடகிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது செல்போனுக்கு கடந்த வெள்ளியன்று கொலைமிரட்டல் விடுத்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.…

முஸ்­லிம்கள் மாத்­திரம் சுய­ம­திப்­பீடு செய்ய வேண்­டுமா? (கட்டுரை)

இன­வாதம் பேசி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்ளும் திட்­டத்தை பொது எதி­ர­ணி­யினர் நடை­மு­றைப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாதக் கருத்­துக்­களை பரப்பி அதில் வெற்றி கண்­டுள்­ளார்கள். இன்று…

தாகம் தீர்க்கும் வௌ்ளரிக்காய் !! (மருத்துவம்)

நீர்சத்துள்ள காய்கள் அனைத்துமே உடல் நலனுக்கு நன்மை பயக்கும் காய்களாகும். குறிப்பாக, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளை பூசணி போன்றவை சமைத்து சாப்பிடுவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். இதில் வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணமுடையது. இதை…

அரசாங்கம் மீதோ முஸ்லிம் மக்கள் மீதோ எந்த கோபமும் இல்லை ; அஸ்கிரிய மகாநாயக்க தேரர்!!

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையாக குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கம் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில்…

வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க புதிய நடவடிக்கை !!

இலங்கையில் சிறுபான்மையினரைக் குறிவைத்து, சமூக​வலைத்தளங்கள் குறிப்பாக பேஸ்புக் ஊடாக முன்னெடுக்கப்படும் வெறுப்புப் பேச்சுகளை தடுப்பதற்குரிய, புதிய நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான வெறுப்புப் பேச்சுகளை பேஸ்புக்கில்…

‘ஐ.தே.கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் அடுத்த மாதம் ஆரம்பம்’ !!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்,…

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி!!

நீர்கொழும்பு வீதியின் கந்தான, வெலிகம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டேனர் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரில் வந்தமோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து…