;
Athirady Tamil News
Daily Archives

24 June 2019

சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் ரகுபதி, இளையோரால் நையப்புடைப்பு.. நேற்று சுவிஸில் நடந்ததென்ன?…

சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் ரகுபதி, இளையோரால் நையப்புடைப்பு.. நேற்று சுவிஸில் நடந்ததென்ன? (படங்கள்) தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளரான ரகுபதி எனும் திரு.சிவநேசன் விஜேயரத்னம் அவர்கள் நேற்றையதினம் சுவிஸில் நடைபெற்ற,…

விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி? (கட்டுரை)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தைப் பிற்போட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்த போது, ஜனாதிபதி…

ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் !! (மருத்துவம்)

ஆயுர்வேதம் என்றால் என்ன? இதற்கு எமது முன்னுள்ள சந்ததியினர் ஏன் முக்கியத்தும் கொடுத்தார்கள்? அதற்கான காரணம் என்ன? என்று இன்றை தலைமுறையினர் சிந்திக்கத் தொடங்கி அதன் உண்மைத் தன்மைகளை அறிந்துகொண்டு இன்று ஆயுர்வேத வைத்திய முறையை மிக அதிகமாக…

நாளை காலை புதுமையான தகவல் ஒன்றை அறிந்து கொள்ள முடியும்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளுக்கு இலங்கை தொடர்பிலான நம்பிக்கை இழக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முத்துராஜாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

பிக் பாஸ் 3 : ஆங்கிலத்தில் அசத்திய பாத்திமா.. கலக்கிய லாஸ்லியா..!! (வீடியோ, படங்கள்)

இதோ வழக்கம் போல் கோலாகலமாக தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி விட்டது பிக் பாஸ். கடந்த இரண்டு சீசன்களில் பார்த்த அதே துறுதுறு பேச்சு, துள்ளல் நடையோடு கமல். இன்னும் பத்து சீசன்கள் போனாலும் கமல் இப்படியே தான் இருப்பார் போல. வழக்கமாக பிக் பாஸ்…

பல அரசியல் தலைவர்கள் தோல்வியடைந்ததை நிரூபித்து விட்டார்கள்!!

தற்போது அரசியல் தலைமை தங்குபவர்கள் தங்களது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று புதிய தலைமைகளுக்கு இடமளிக்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இத்தாலியின் மிலானோ நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதணைகளின்…

யாழில் போதை ஒழிப்பிற்கான விசேட செயலணி அங்குரார்ப்பணம்!! (படங்கள்)

யாழில் போதை ஒழிப்பிற்கான விசேட செயலணி அங்குரார்ப்பணம்.தேசிய செயற்திட்டங்களும் அங்கஜன் எம்பியினால் ஆராய்வு போதையற்ற தேசத்தை உருவாக்குவதன் ஊடாக வளமான தேசத்தை சந்ததியினரிடம் கையளிப்பதற்கு 24 யூன் முதல் ஜூலை 1 வரை தேசிய ரீதியாக…

சுகாதார அமைச்சு தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவதில்லை !!

சுகாதார அமைச்சு எப்பொழுதும் தரமற்ற மருந்து வகைகளை இறக்குமதி செய்யவதில்லை என மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஏ.ரி. சுதர்ஷன தெரிவித்தார். இதேவேளை அரசாங்கம், தரங்குறைந்த மருந்து வகைகளை இறக்குமதி செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள்…

வடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்!!

தற்பொழுது நிலவும் வறட்சியுடனான காலநிலையின் காரணமாக 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியினால் வட மாகாணம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய…

ஆந்திராவில் இளம்பெண்ணை 4 நாட்களாக கற்பழித்த 4 மாணவர்கள்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அம்பி ஷெட்டி ராமு. டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், குண்டூரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த…

கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விபத்து – பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!!

தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் 80…

‘டிக் டாக்’ வீடியோ வெளியிட சாகசம் செய்த பாடகர் பலி..!!

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் சிக்க நாயக்கனஹள்ளி தாலுகா கோடேகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 26). இசை கச்சேரிகளில் பாடிவந்த பாடகரான இவர் டிக்-டாக் செயலி பயன்படுத்தி வந்தார். அதில் அவர் நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும்…

வங்காளதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் பலி..!!

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி நேற்று உப்பாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மவுல்விபஜார் பகுதியை நெருங்கிய ரெயில் குலாவ்ரா என்ற…

முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்!!

என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை…

முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று (24) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா…

அடுத்த ஜனாதிபதி உயர் தரமாவது கல்வி கற்றிருக்க வேண்டும்!!

அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் நாட்டிற்கு தேவை என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம்!! (படங்கள்)

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம் முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று (24) நண்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு மரத்தடி…

ஒரே வருடத்தில் இது 2வது முறை.. கோலிக்கு மீண்டும் பிளாக் மார்க்..!! (படங்கள்)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு டீ மெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் தொடர்பான ஐசிசி மெரிட் புத்தகத்தில் இது பதிவு செய்யப்பட உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஐசிசி சில புதிய விதிகளை…

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்கு புது குடைச்சல் ஆரம்பம்..!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களையொட்டி சுமார் 3300 கிமீ நீளம் கொண்ட எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையோட கிராமங்களில் இருந்து ஆண்டுதோறும்…

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின..!!

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் சக்தி…

‘நாட்டில் அறிவியல் பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை’ !!

நாட்டில் அறிவியல்பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் ஹம்பாந்தோட்டையாகும் என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரசியல் இலாபங்களுக்காக துறைமுகம், விமான நிலையம்,…

நாட்டை காட்டிக் கொடுக்காத ஒரு தலைவன் தேவை !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போது மக்களினால் தேர்தெடுக்கப்பட்டுவிட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவிஸ்ஸாவெல்ல பகுதியில் இடம்பெற்ற…

சஜித் வேட்பாளராக களமிறங்கினால் மகிழ்ச்சி – இராதாகிருஷ்ணன்!! (படங்கள்)

மலையக மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருபவர்களுக்கே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும்,…

ஹெரோயினுடன் இருவர் கைது !!

தம்புள்ள பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 25 கிராம் ஹெரோயின்…

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்!!

களுத்துறை மாவட்ட அரசாங்க வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மதியம் 12 மணி முதல் இவ்வாறு 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

‘அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்’ !!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு அமைச்சரவைக்கு உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார். ஆசூ மாரசிங்க தலைமையின் கீழ்…

‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’ !!

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஒழுக்கம் நாட்டுக்குள் காணப்பட வேண்டுமென, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று கண்டி- கெட்டம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, மேற்கண்டவாறு…

டெல்லியில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு..!!

டெல்லியில் நிருபராக பணியாற்றி வரும் மிதாலி சண்டோலா என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது காரில் நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் அவரது கார் சென்றபோது ஒரு வாகனம்…

இம்ரான்கான் என கூறி சச்சின் புகைப்படத்தை பதிவிட்ட பாக். பிரதமரின் உதவியாளர்..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின், சிறப்பு உதவியாளராக நயீம் உல் ஹக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தனது டுவிட்டர் பக்கத்தில், “1969-ல் பிரதமர் இம்ரான் கான்” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். ஆனால் கருப்பு…

தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாவட்ட அரச அதிபர்…

வவு. வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி!!

வவுனியாவில் அரச வயல் காணியை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க முயற்சி! கிராம மக்கள் குற்றச்சாட்டு!! அரச வயல் காணியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தட்டான்குளம் கிராம மக்கள் குற்றச்சாட்டு…

குஜராத்தில் கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை..!!

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் கோதியார் மாதா என்ற அம்மன் கோவில் உள்ளது. இது பட்டேல் சமுதாயத்தினரின் குடும்ப கோவிலாகும். இந்த கோவிலுக்குள் நேற்று 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்தது. அது அம்மன் சிலைக்கு அருகில் சென்று…

வடகொரியா தலைவருக்கு, டிரம்ப் கடிதம்..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால், இருநாடுகளின் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் டிரம்பிடம் இருந்து, தனக்கு தனிப்பட்ட…