;
Athirady Tamil News
Daily Archives

26 June 2019

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு இடம் அளிக்க பாகிஸ்தான் திடீர் ஆதரவு..!!

சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,…

’நான் மதுவை விட்டுவிட்டேன்’ !!

வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழாம் திகதி முதல் நான் குடியை விட்டுவிட்டேன். என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய போதை தடுப்பு வாரத்தின் வட மாகாண நிகழ்வில் கலந்துகொண்ட…

சவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை!!

பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் எதிர்ப்புக்களையும் முன்வைத்து தன்னை குற்றவாளியாக அடையாளப்படுத்துவதற்கு எத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தாலும் நாட்டின் நலனுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நற்செயல்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி…

புன்னாலைக்கட்டுவன் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா!! (படங்கள்)

புன்னாலைக்கட்டுவன் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா- முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நாட்டி வைத்தார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் அமைக்கபடவுள்ள புதிய மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று…

வவுனியா றம்பவெட்டிக்குளத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் !! (படங்கள்)

வவுனியா றம்பவெட்டிக்குளத்தில் நீர் வற்றியதால் மீன்கள் இறந்து தொற்றுநோய்கள் பரவும் அபாயம் வவுனியா, றம்பவெட்டிகுளத்தின் நீர் வற்றி குளத்தில் உள்ள மீன்கள் இறந்து, புழுப்பிடித்துள்ளமையால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

நிதி ஆயோக் தலைவரின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு..!!

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் மத்திய திட்ட கமிஷன் என்ற அமைப்பு கலைக்கப்பட்டு இந்தியாவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிதி ஆயோக் என்ற அமைப்பு பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சிக்…

வவுனியாவில் காட்டு யானைகளின் அடாவடி !! பரிதவிக்கும் மக்கள் !! (படங்கள்)

வவுனியா புதியவேலன்சின்னக்குளம் ஆனந்தகுமாரசுவாமி வித்தியாலய வளாகத்துக்குள் காட்டுயானைகளின் அட்டகாசம் காரணமா க பயன்தரும் மரங்கள் பல சேதமடைந்துள்ளது. வவுனியா விளக்குவைத்தகுளம் கிராமவேவகர்பிரிவுக் குற்பட்ட புதியவேலன் சின்னக்குளம் கிராமம்…

வவுனியாவில் கமக்கார பெண் அமைப்புத்தலைவி மீது தாக்குதல்!

வவுனியாவில் கமக்கார பெண் அமைப்புத்தலைவி மீது தாக்குதல்! பக்க சார்பாக நடந்த பொலிசார்!! வவுனியா ஆசிகுளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொது அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது மதுபோதையில் அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த…

5-ஜி பயன்படுத்தப்படுமாயின் 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும்!!

யாழ்.மாநகரசபையால் நிறுவப்பட்டுவரும் ஸ்மாட் செல்லூடர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்த5-ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். யாழ்.மாநகர…

இளம்பெண்ணை கடத்த முயன்றதை தடுத்ததால் 2 தலித் பெண்களை காரை ஏற்றி கொன்ற வாலிபர்..!!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே நயாகான் என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்த ராம்வீர், அவரது மனைவி சாந்தோதேவி ராம்வீரின் சகோதரர் பீம்சந்த், அவரது மனைவி ஊர்மிளாதேவி, அவர்களது மகன் ஜிதேந்தர் மற்றும் 22 வயது உறவினர் பெண்,…

பாகிஸ்தானில் போலீஸ் பயிற்சி கல்லூரி மீது தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலாய் மாவட்டத்தில் போலீஸ் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கல்லூரியில் இன்று பரீட்சை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல்…

அமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அதிபர் திட்டவட்டம்..!!

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.…

அனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது!!

அனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது!!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா, யக்கல பகுதியை சேர்ந்த 30 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு…

பொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. !! (படங்கள்)

"பஸ் டே கொண்டாட்டத்தின்போது, பசங்க பஸ்ஸை கடத்தி செல்வது மாதிரி தெரிந்தவுடனேயே ஏன் தகவல் சொல்லவில்லை" என்று கேட்டு, டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை தரப்பட்டுள்ளது. சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனாலும்,…

இலங்கை மீதான இந்தியாவின் கவனம்!! (கட்டுரை)

உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் பல சர்­வ­தேச நாடு­க­ளையும் இலங்­கை­யின்பால் ஈர்த்­துள்­ளன. அந்த வகையில் இந்­தியா அயல்­நாடு என்ற உரி­மை­யோடு இலங்கை விவ­கா­ரங்­களைக் கையில் எடுக்க முனைந்­துள்­ளது. இது இலங்­கையின்…

சளித்தொல்லையில் இருந்து விடுபட… !! (மருத்துவம்)

100 கிராம் பனங்கருப்பட்டியுடன் ½ மேசைகரண்டி சுக்குப் பொடி, ¼ மேசைக்கரண்டி மிளகுத் தூள் இம்மூன்றையும் நன்றாக கலந்து, சம அளவில் நான்கு பங்குகளாக பிரித்து, ஒருநாளைக்கு நான்கு வேளையாக உண்டுவந்தால் தடிமல், சளி, இருமல், சளியுடன் கூடிய அனைத்து…

எமக்கு தவறு இடம்பெற்றுள்ளதாக சோபித தேரர் கூறினார்!!

தமக்கு தவறு இடம்பெற்றுவிட்டதாக மாதுலுவாவே சோபித தேரர் ஒருநாள் தன்னிடம் கூறியதாக ரதடதொலுவே சுனில் அந்தோனி ஆயர் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

பயங்கரவாத சம்பவத்துடன் சதொச நிறுவனத்துக்கு தொடர்பில்லை!!

பயங்கரவாத சம்பவத்துக்கு சதொச நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சின்…

இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்!!

இந்த வருட இறுதிக்குள் அரசாங்கத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) ஊடபவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

ஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..!!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 19). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தாடு அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில்…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்ய இணக்கம்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை திருத்தம் செய்வதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா…

என் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. பாக். கேப்டன்!! (படங்கள்)

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமதுவின் வீடியோவை பார்த்து அவரின் மனைவி கதறி அழுததாக தகவல் வெளியாகி இருக்கிறது. சர்ப்ராஸ் அளித்த பேட்டி ஒன்றில் இதை குறிப்பிட்டுள்ளார். உலகக் கோப்பை தொடரில் வரிசையாக தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளை…

மனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற ஆசாமி கைது..!!

டெல்லி ஜாகிரா அருகே ரெயில்வே டிராக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி…

எந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்த தயார்!!

எந்தவொரு சந்தரப்பத்திலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எமது செய்திப்பிரிவிடம் கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு விதத்திலும் தேர்தலை பிற்போட…

ஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்..!!

திருவனந்தபுரம் அருகே அட்டகுளங்கரை பகுதியில் பெண்கள் ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்க்கலை பகுதியைச் சேர்ந்த சந்தியா,…

பயங்கரவாதிகளை விடுவிக்குமாறு ரிஷாத் அழுத்தம் கொடுக்கவில்லை!!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தனக்கு ஒருபோதும் எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக…

பிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை!!

பிரிவினைவாதிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை எனவும் சிலர் பிரிவினைவாதத்தால் நன்மை பெற்றுக் கொள்வதற்கு முனைவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் ஊடாக 250…

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு- கவலை தெரிவித்த ஹாலிவுட் நடிகர்..!!

சமீபத்தில் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டு இருந்தது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அந்த…

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்குவதற்கு அவசரகால சட்டம் நீடிப்பு!!

நாட்டினுள் ஒருபோதும் சரீயா பல்கலைக்கழகம் இருந்ததில்லை என்று மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை…

இராணுவத் தளபதி தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியுள்ளது. இன்றைய தினம் சாட்சியளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல்…

போதைக்கு எதிராக விழிப்புணர்வுகள்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் நடைபவனி நிகழ்வு இன்று காலை நடாத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்ட…

குப்பைகளால் நிரம்பும் மாளிகா வீதி ; தோணாவில் மக்கள் விசனம்!!

கல்முனை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகா வீதியில் உள்ள தோணாவில் பிரதேச மக்கள் வீசும் திண்மக்கழிவுகளால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்கிறார்கள். சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் தினமும் இரவு…