;
Athirady Tamil News
Daily Archives

1 July 2019

தியாகராய நகரில் தண்ணீர் பிடித்து கொடுத்து ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்..!!

சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீரை விற்று சம்பாதிக்கும் பெரிய மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சாதாரண ஏழைப்பெண் நேர்மையாக உழைத்து மாதம் ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கிறார். தியாகராய நகர் தாமஸ் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி…

கேரளாவில் வயலில் நாற்று நடும் காங்கிரஸ் பெண் எம்.பி. – சமூக வலைதளங்களில் வைரலாகும்…

கேரளாவின் ஆலத்தூர் தனித்தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரம்யா ஹரிதாஸ். குன்னமங்கலம் பஞ்சாயத்து தலைவியாக இருந்த ரம்யா ஹரிதாஸ், காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் நிர்வாகியாக இருந்தார். சினிமாவில்…

மனைவியுடன் சேர்ந்து கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய கணவர்- போலீசார் விசாரணையில் தகவல்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருளானந்தம். இவர் கடந்த 25-ந்தேதி தனது மனைவி சுமதி மற்றும் மற்றொரு பெண்ணுடன் நாகை மாவட்டம் வேளாங் கண்ணிக்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில 27-ந்…

‘நான் தற்கொலை பயங்கரவாதி’ என்று ‘ஜோக்’ அடித்தவர் கைது – 6 ஆண்டு ஜெயில் தண்டனை…

மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவர்க் நகரத்துக்கு 327 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு கடந்த வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அந்த விமானம் லண்டனில் தரை இறக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு மும்பை விமான…

ராஜினாமா செய்யாதீர்கள் – ராகுல் காந்தியை சந்தித்து 5 மாநில முதல்வர்கள்…

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக சோனியாவின் மகன் ராகுல் காந்தி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றார். காங்கிரஸ் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் பலர் இருந்தும் மத்தியில் 2019-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்ற…

யாழ் அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு கவனயீர்ப்பு போராட்டம்..!! (படங்கள்)

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை…

பிரதமா் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை..!!-…

அரசியல் கைதிகள் விடயத்தில் காலத்திற்கு காலம் வாக்குறுதிகளை வழங்கிய பிரதமா் ரணில் விக்கிரசிங்க அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஆக்கபூா்வமான அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில். என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம்…

ரிசர்வ் வங்கி துணை கவர்னராக என்.எஸ்.விஸ்வநாதன் மீண்டும் நியமனம்..!!

இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகள், பங்கு பரிவர்த்தனை வர்த்தகம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அன்னிய செலாவணி நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளையும் மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.…

ஜனாதிபதியின் அறிவுறுத்தல் மீறப்பட்டது..!!

முல்லைத்தீவு அம்பாள்புரம் ஆறாம் கட்டை ஆகிய பகுதிகளுக்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றியும் பாதைகள் புனரமைக்கப்படாமையினாலும், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனாவினால் உடனடியாக இந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட…

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பம்..!!

தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பமாகிறது. இது எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இடம்பெறும். இதன் கீழான திட்டங்கள் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயம் விஷேட வைத்தியர் லக்மால் கம்லத்…

ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது கீரியும் பாம்பும் போல..!!

நான்கரை வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கம் தற்போது நாட்டை உறுதியற்ற நிலைக்கு அழைத்து சென்று கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (01)…

காரை பார்க் செய்துவிட்டு வீட்டின் கதவை மூடுவதற்குள் துப்பாக்கி முனையில் கொள்ளை..!!

டெல்லியைச் சேர்ந்தவர் வருண் பால். இவர் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். காரை வீட்டின் முன்பு உள்ள வராண்டாவில் பார்க்…

வவுனியா நெளுக்குளம் வேம்படி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா..!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் வேம்படி விநாயகப்பெருமான் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவத்தில் கடந்த 29.06.2019 சனிக்கிழமையன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது .

வவுனியா பெரியார் குளம் ஸ்ரீ முருகன் ஆலய அலங்கார உற்சவம் -2019..!!

வவுனியா பெரியார்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 02.07.2019 செவ்வாய்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகின்றது. 15 நாட்கள் இடம்பெறும் அலங்கார உற்சவம் 17.07.2019 இல் தீர்த்ததுடன் நிறைவடையவுள்ளது.

ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பு அன்பளிப்பு செய்த இரு தீயணைப்பு வாகனங்கள்

ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு வாகனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

338 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி..!!

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதன்…

சுதந்திரமும் சமாதானமும் மிக்க நாட்டைக் கட்டியெழுப்ப மொழியறிவு அவசியம்..!!

நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…

கடந்த அரசாங்கம் மக்களின் வரப்பிரசாதங்களை மொத்தமாக சுருட்டிக் கொண்டது..!!

உங்களுடைய வாக்குகளின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் ஒருவர் மக்களின் கனவுகளை நினைவாக்காது தமது கனவை நினைவாக்க ஆரம்பித்து விடுவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…

IGP மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தல்..!!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சந்தேக நபர்களாக கருதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரினால் கடந்த…

யாழ் நகரில் பெண் கலைஞரின் மிருதங்க அரங்கேற்றம்..!!(படங்கள்)

மிருதங்க ஞானவாரி .கொக்குவில் இந்துக் கல்லூரி இசையாசிரியர்சி.துரைராசா வின் நல்லைக் குருஷேத்ரம் கலை மன்றத்தின் மாணவி செல்வி ர.திலக்சனா வின் மிருதங்க அரங்கேற்றம் நேற்று(30.06.2019 ) மாலை செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் நல்லூர்…

சபரிமலைக்கு சென்று மீண்டும் ஐயப்பனை தரிசிப்பேன் – கனகதுர்க்கா..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக தடை இருந்து வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இந்த தடை நீங்கியது. அதே சமயம் சபரிமலை ஐதீகத்தை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் போராட்டம்…

எல்ஜிபிடி பேரணியில் அமெரிக்க எம்பி கமலா ஹாரிஸ் உற்சாக நடனம்..!!

அமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார். மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா…

குடிபோதையில் புகையிரத தண்டவாளத்தில் உறங்கிய நபர் பலி..!!

கம்பளை - நாவலபிட்டிய, வல்லாகொட பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த குறித்த நபர் குடிபோதையில் புகையிரத…

தென் மாகாண பாடசாலைகளின் கடமை நேரம் அதிகரிப்பு..!!

​​தென் மாகாண பாடசாலைகளுக்கான கடமை நேரம், மேலும் ஒரு மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, காலை 7.30 மணிக்கு…

இலங்கைப் பணியாளர்களின் பயன்கள் விரிவுப்படுத்தப்படவுள்ளன..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காகச் செல்லும் இலங்கைப் பணியாளர்களுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக, வழங்கப்படும் பயன்களை விரிவாக்க அரச ஈட்டு, முதலீட்டு வங்கி, மத்திய வங்கியுடன் கலந்துரையாடல் முன்னெக்கப்பட்டுள்ளதாகத்…

திருமங்கலம் அருகே தந்தை-மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை..!!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் 4 வழிச்சாலையில் சாலையோர பள்ளத்தில் ஒரு ஆணும், சிறுமியும் இறந்து கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு…

‘நாளை நீர் வெட்டு’..!!

பத்தேகம நீர் கட்டமைப்பு பிரிவில் மேற்கொள்ளப்படும் அவசர வேலைத்திருத்தம் காரணமாக, நாளை (02) காலை 8.30 மணியிலிருந்து 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.…

கதிர்காம ஆலய வருடாந்த உற்சவம் நாளை மறுதினம் ஆரம்பம்..!!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த எசல பெர​ஹரா நிகழ்வையொட்டி, மேலதிக கடமைக்காக வருகைதரும் பொலிஸாருக்கு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், கதிர்காமத்திலுள்ள, சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க, ஊவா மாகாண…

ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் உள்ள புலி மஹ்மூத் கான் பகுதியில் அந்நாட்டின் அதிபர் மாளிகையின் அருகே ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்கும் மிகப்பெரிய கிடங்கு உள்ளது.…

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஸ்த்வார் நோக்கி இன்று காலையில் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. கிஸ்த்வாரை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையில் உருண்டு பள்ளத்தாக்கில்…

மும்பையில் கனமழையால் ஆறுபோல் காட்சியளிக்கும் சாலைகள்- தத்தளித்தபடி பள்ளி செல்லும்…

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக…

கால்பந்து வீரருக்கு மறுநாள் மரணம்.. திருமணம் செய்துக் கொண்ட காதலி -நெகிழ்ச்சி சம்பவம்..!!

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் நேவர் ஹெட்வர்ட். இவர் குயின்லாந்து பகுதியின் உள்ளூர் கால்பந்து வீரர் ஆவார். இவர் பல்வேறு உள்ளூர் போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். நேவர், கடந்த சில நாட்களுக்கு முன் மூளையில் ஏற்பட்ட…