;
Athirady Tamil News
Daily Archives

2 July 2019

போலீசுக்கு தெரிவிக்காமல் தற்கொலை செய்த மனைவி உடலை சொந்த ஊருக்கு கொண்டுசென்ற கணவர்..!!

மதுரவாயலை அடுத்த நூம்பல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முனீஸ்வரி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ வருடம் ஆகிறது. மணிகண்டனுக்கு குடிபழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு…

மணப்பாறை அருகே டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது ஊனையூர் கிராமம். மாவட்டத்தின் கடைசி பகுதியான இங்கு அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது…

ஆசியாவின் மிக பெரிய மதுபான கடை – பெங்களூருவில் காந்தி சிலை அருகே அமைகிறது..!!

மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. எனவேதான் அவரது பிறந்தநாளில் மதுக்கடைகளை மூடவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி சிலை அருகே ஆசியாவிலேயே மிக பெரிய மதுபான கடை அமைய உள்ளது.…

ரஷியாவின் சைபிரியா பகுதியில் வெள்ளப் பெருக்குக்கு 18 பேர் பலி..!!

ரஷியா நாட்டின் சைபிரியா மாகாணத்துக்குட்பட்ட தென்கிழக்கு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக இம்மாகாணத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, இர்குட்ஸ்க்…

இஸ்கான் ரதயாத்திரையில் பங்கேற்க சர்ச்சையில் சிக்கிய முஸ்லிம் பெண் எம்.பி.க்கு அழைப்பு..!!

வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது. கடந்த 25-ம் தேதி,…

பாஜகவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி – பிரதமர் மோடி வாரணாசியில்…

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடந்த முதல் பா.ஜ.க. நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கட்சித் தலைவர் அமித் ஷா, அதன் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் பாராட்டப்பட்டனர். எம்.பி.க்கள்…

நைஜீரியா – பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்த விபத்தில் 50 பேர் பலி..!!

நைஜீரியா நாட்டின் பெனு மாநிலத்தின் வழியாக பெட்ரோல் ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் லாரி நேற்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது. டேங்கரில் இருந்து சாலையில் வழிந்தோடிய பெட்ரோலை பிடுத்துச்…

பாடசாலை அச்சுப் புத்தகங்களை ஆராய நடவடிக்கை..!!

நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சமூகத்துக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் விடயங்கள் இருக்கின்றதா என்பது தொடர்பாக தேடிப்பார்க்க, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு பிரதான ஐந்து மதங்களின் அச்சுப்புத்தங்களை ஆராய…

கடமைகளை பொறுப்பேற்ற ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவர்..!!

ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆஸ்திரியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக…

உயிருக்கு அச்சுறுத்தல்..!!

போதைப் பொருளுக்கு எதிராக செயற்படுவதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு நாளை வரை விளக்கமறியல்..!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கைது…

புத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள்! கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்..!!…

மத வெறியர்களால் புத்தர் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ இளைஞர் பௌத்த சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.இது குறித்து நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.நிட்டம்புவ நகரத்தில்…

சிங்களவரை மணந்த முஸ்லிம் பெண் வெளியிட்ட தகவல்..!!

பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இலங்கையில் நடப்பவற்றை அடையாளம் காண முடியாதிருப்பதாகவும் அரசாங்கத்திற்குள் இன்னுமொரு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…

30 ரூபாய் கேட்ட மனைவி, தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்..!!

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. மக்களவையில் மசோதா…

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு …!!!

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எதிர்வரும் 05.08.2019 வரை மன்சூர் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்றையதினம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.மேலும், இது குறித்து தொடரப்பட்டுள்ள…

ஜனாதிபதித் தேர்தலில்களம் காண்பாரா ரணில்..!! (கட்டுரை)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் மாதமளவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தகாலத்தில் இடம்பெற்ற சித்திரவதைகள், கொலைகள் தொடர்பில் வழக்குகள் பல,…

வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் ஐதேகவினுள் பாரிய சிக்கல்..!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் கட்சியினுள் பாரிய சிக்கல் உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற…

யாழ்.கீாிமலை காணி பிரச்சினை தொடர்பாக ஆளுநரின் கருத்து..!!(படங்கள்)

யாழ்.கீாிமலையில் கடற்படைமுகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உாிமையாளா்களிடம் வழங்குவேன் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநா் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை உள்ள காணி உாிமைகோரப்படும் பட்சத்தில் இழப்பீடு…

பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனின் மனுவை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னைப் பதவியிலிருந்து நீக்கம் செய்தமையை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.…

இதற்கு முன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது இல்லை.. அதிரடி முடிவு எடுத்த கோலி.. இந்திய அணி…

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.…

இந்த அரசாங்கம் என்னை தூக்கில் இடுமா?..!!

​உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்வபம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளுக்கு தான் செல்லப்போவதில்லை எனவும், அதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி…

மனிதனே மனிதனுக்கு மரணத்தினை வழங்குவதினை ஏற்றுக்கொள்ள முடியாது : விநாயகமூர்த்தி ஜனகன்..!…

இலங்கையில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் மரணதண்டனை தடுக்கப்படவேண்டும்.மனிதனே மனிதனுக்கு மரணத்தினை வழங்குவதினை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு…

வவுனியா சிதம்பரபுரம் நாகராஜா வித்தியாலயத்தில் குழவி கொட்டியதில் 10 மாணவர்கள்…

வவுனியா சிதம்பரபுரம் நாகராஜா வித்தியாலயத்தில் குழவி கொட்டியதில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா சிதம்பரபுரம் நாகராஜா வித்தியாலயத்தின் மாணவர்கள் மீது குழவி கொட்டியதில் பாதிப்படைந்த 10 மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில்…

சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வைரல் வீடியோ – ஆச்சரியமளிக்கும் உண்மை…

ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெ ஹனுமான் என கூற மறுத்த காரணத்தால் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் மதவெறியர்களால் அரங்கேற்றப்பட்டது. திருட்டு சம்பவத்தில் தொடர்பு…

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து கார்டனில் விழுந்த சடலம் -அதிர்ச்சி சம்பவம்..!!

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று…

உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி..!!

தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தொகுதி வரையறை தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசால் திட்டமிட்டபடி நடத்த இயலாமல் போனது. இதற்கிடையே உள்ளாட்சி…

மாலி கிராமங்களில் ஆயுதக்குழுவினர் ஆக்ரோஷ தாக்குதல்- 23 பேர் உயிரிழப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று..!!(படங்கள் &…

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று 02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய…

நரமல்ல பிரதேச சபை உறுப்பினர் கைது..!!

தாக்குதல் சம்பவம் தொடர்பாக நரமல்ல பிரதேச சபையின் உறுப்பினர் அருன நிஷாந்தவையும் அவரது உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையியே பொலிஸார்…

சுதந்திர கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் ..!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட புதிய அமைப்பாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில தமது நியமனக்…

விமானப் பயணச் சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க பிரதமர் ஆலோசனை..!!

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்த நிலையில் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்காக விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

ஜப்பானும் பயண தடையை நீக்கியுள்ளது..!!

ஜப்பான் இலங்கைக்கு எதிரான விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனை தடையை நீக்கியுள்ளது. உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ஜப்பான் தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரிக்கும் வகையில் இந்த பயண…